காலமெல்லாம்
தங்களுடைய
ஆரோக்கியத்தை
செலவழித்து
செல்வத்தை
சேர்ப்பவர்கள்...
பின்னர்
அதே செல்வத்தை
செலவழித்து
ஆரோக்கியத்தை
மீட்கத்
துடிப்பார்கள்...
நிகழ்காலத்தை
கடந்தகால
இழப்புகளிலும்,
எதிர்காலத்தை
கவலைகளிலும்
செலவிடுபவர்கள் ...
வாழும் காலத்தில்
சாகவேமாட்டோம் எனக்கறுதி
தோற்றம் காட்டுவார்கள்
இறந்த பின்னர்
வாழ்ந்ததே தெரியாமல்
ஒழிந்து போவார்கள்.....
டிஸ்கி : இதை அப்படியே தொடருங்கள் நண்பர்களே பின்னூட்டங்கள்
மூலமாக.....
அருமையான சிந்தனை நண்பா..
ReplyDeleteஉண்ணும்போது கூட உண்ணுகிறோம் என்ற சிந்தனையின்றி ஏதாவது பேசிக்கொண்டோ..
தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ உண்பர்களை என்ன செய்வது..
எப்போதும் இவர்களின் சி்ந்தனையில் பணம் பணம் பணம் தான்.
தங்களை அன்புடன் விருந்துக்கு அழைக்கிறேன்..
ReplyDeletehttp://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.html
////காலமெல்லாம்
ReplyDeleteதங்களுடைய
ஆரோக்கியத்தை
செலவழித்து
செல்வத்தை
சேர்ப்பவர்கள்...
பின்னர்
அதே செல்வத்தை
செலவழித்து
ஆரோக்கியத்தை
மீட்கத்
துடிப்பார்கள்...
/////
எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை அழகாக புரியவைத்து இருக்கீங்க சூப்பர் பாஸ்
'நச்'சுன்னு இருக்கு ..முதல் இரண்டு பந்திகளும் சூப்பர்!
ReplyDelete////காலமெல்லாம்
ReplyDeleteதங்களுடைய
ஆரோக்கியத்தை
செலவழித்து
செல்வத்தை
சேர்ப்பவர்கள்...
பின்னர்
அதே செல்வத்தை
செலவழித்து
ஆரோக்கியத்தை
மீட்கத்
துடிப்பார்கள்...
/////
அருமையாக உணர்தினாய் மக்கா!!!!
மனிதர்களின் உண்மை முகம் இதுதான்...
ReplyDeleteஇன்றைய எமது வாழ்வியலை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்
ReplyDeleteஉலகம்
ReplyDeleteநோய்களை
அறிதளைவிட .....
நோய்களைப்பற்றி
அறிதளைவிட ......
நுகர்வு பண்பாடு
மக்களை ஆட்டி
படைக்கிறது அதை
எடுத்துக் காட்டி
படம் பிடித்து
முன்வைக்கிரீர்
பாராட்டுகள் தொடருங்கள் .
TM 7 கலக்கல் சிந்தனை!
ReplyDeleteஇனிய மாலை வணக்கம் பாஸ்.
ReplyDeleteசபாஷ்,
உங்களிடமிருந்து வித்தியாசமான ஒரு படைப்பு.
அதுவும் மனிதனின் வாழ்வியல் யதார்த்ததை நச்சென்று சொல்லி,
அவனின் இன்னோர் பக்கத்தை தோலுரித்துக் காட்டுகிறது!
வாழ்த்துக்கள் பாஸ்.
நியாமான ஆதங்கம் பாஸ்...
ReplyDeleteஇந்த அவசர கால உலகில் இது எல்லாம் தவிர்க்க முடியாது உள்ளது
இது எல்லாம் தப்பு என்று மூளைக்கு தெரியுது
இருந்தும் என்ன பயன் மனசு கேக்குது இல்லையே
அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான கவிதை. நல்லா இருக்கு.
ReplyDeleteஇருக்கும் போது கொடுக்க
ReplyDeleteமனம் வராது
இறக்கும் போது கொடுக்க
இயலாது
பிறக்கும் போது வந்ததுபோல
மரிக்கும் போதும்
செல்வது போல
புலவர் சா இராமாநுசம்
நல்ல கவிதை நிதர்சனமும் கூட.....
ReplyDeleteகவிதை சூப்பரு மச்சி
ReplyDeleteயதார்த்தமான கவிதை..கொஞ்சம் ஸ்பெல் செக் பண்ணிப் போடுங்கள்.
ReplyDeleteஎன்னாதிது? இன்னிக்கு எல்லோருமே சூப்பரா கவிதை எழுதுறீங்க? இந்தக் கவிதை அருமை கருண் அண்ணே!
ReplyDeleteKavithai super sago. Nilaiyatra vazhkaiyai arumaiyaai uraikkiradhu ungal kavithaigal kavithai
ReplyDeleteஎன்வே
ReplyDeleteவாழும் ஒவ்வொரு கணமும்
நமக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வாழப் பழகுவோம்
அதன் காரணமாய் இறந்த பின்பும் கூட
நீடித்து வாழ்வோம் என அறிந்து தெளிவோம்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 17
சூப்பரு நண்பா
ReplyDeleteஅரிய தத்துவம் எளிய விளக்கம் அருமை!
ReplyDelete// இதை அப்படியே தொடருங்கள் நண்பர்களே பின்னூட்டங்கள்
ReplyDeleteமூலமாக..... //
எதுக்கு அதை காப்பி பேஸ்ட் பண்ணி இன்னொரு பதிவு தேத்துறதுக்கா...
இருக்கும் போது ஊத்த மாட்டான் பால... கால நீட்டி படுத்துக்கிட்டா எவ்வளவு பெரிய மால
ReplyDeleteகவிதை சூப்பர்
ReplyDeleteஒவ்வொரு நாளும் செத்து செத்து வாழ்கிறோம்
ReplyDeleteசாவே நமக்கு வராது என்று நினைக்கிறோம்
ஆனால்
வாழ்க்கையை வாழாமலே செத்தும் விடுகிறோம்