நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A 4 APPLE, B 4 BALL, என்றுதான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ?
A: ALEXA
B: BLOG
C: CHAT
D: DOWNLOAD
E: EMAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HEWLETT PACKARD(HP)
I: I PHONE
J: JAVA
K: KINGSTON
L: LAPTOP
M: MESSAGE
N: NERO
O: ORKUT
P: PICASSA
Q: QUICK HEAL
R: REAL PLAYER
S: SERVER
T: TWITTER
U: USB
V: VISTA
W: WINDOWS
X: XP
Y: YOU TUBE
Z: ZORPIA
கடுப்பெத்தறாங்க மைலார்ட் ....
இதெல்லாம் ஒரு மெயில்ன்னு அனுப்பி..
டிஸ்கி:
G-TALK ல் தமிழ்வாசி பிரகாஷ் :
கருண்: மச்சி ஒரு மொக்க பதிவு போட்டு இருக்கேன் பாத்தியா?
பிரகாஷ்: பார்த்தேன்.
கருண்: எப்படி இருக்கு?
பிரகாஷ்: மச்சி நமக்கு பதிவா முக்கியம் . ஹிட்ஸ் தானே முக்கியம்.(பல்பு)
நீதி : தன்வினை தன்னைச் சுடும்.
ஊர்ல, உலகத்துல பத்து பதினைஞ்சி மொக்க போட்டவனெல்லாம் நிம்மதியா இருக்கான் . ஒரே ஒரு மொக்க போட்டு நான் படற அவஸ்தை இருக்கே அய்யய்யய்யயோ .....
ஹீ....ஹீ.....
ReplyDeleteகடுப்பெத்தறாங்க மைலார்ட் ....
ReplyDeleteஇதெல்லாம் ஒரு போஸ்ட் -னு ...
போட்டு ...????
ஓஹோ ...ஆஹா ...ஓஹோ ...
ReplyDelete@NAAI-NAKKS போஸ்ட்டுக்கே இப்படியா?
ReplyDeleteஎனக்கு email பாஸ்..
விட்டா விழுந்து கடிச்சி வச்சிருவாயிங்களோ ஹா ஹா ஹா ஹா, நல்லாதானேய்யா இருக்கு...
ReplyDeleteநற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........
ReplyDeleteஅட...இது நல்லா இருக்கே....ஹா ஹா
ReplyDeleteஇனி யாருடைய Facebook account ஐயும் Hack பன்னலாம் வாங்க!
ஏற்கனவே இங்கிலீஷுல தாளம்தான்.
ReplyDeleteஇதுவேரயா? உருப்பட்டுடும்.
அடப்பாவிகளா...
ReplyDeleteநம்ம பதிவர்கள் எல்லாம் தங்களோட குழந்தைக்கு இப்படித்தான் ஆங்கிலம் கற்றுத்தருவார்கள்.
ReplyDeleteவாத்தியார் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கிறார்!
ReplyDeleteஇந்த மெத்தடும் நல்லா தான் இருக்கு
ReplyDeleteஹா ஹா ஹா
ஹா ஹா சூப்பர்...பாஸ்
ReplyDeleteV for Vedanthangal னு சின்ன குழந்தையும் சொல்லும்.
ReplyDeleteவாத்தியாரே நல்லா இருக்கய்யா... தப்பித்தவறி படிக்கிற பிள்ளைங்களுக்கு இத சொல்லிக்குடுத்துராதிங்க
ReplyDeleteஊர்ல, உலகத்துல பத்து பதினைஞ்சி மொக்க போட்டவனெல்லாம் நிம்மதியா இருக்கான் . ஒரே ஒரு மொக்க போட்டு நான் படற அவஸ்தை இருக்கே அய்யய்யய்யயோ ...//////
ReplyDeleteஹா ஹா ஹா இது செம ஹைலைட்டு!
ஹா....ஹா.......ஹா........
ReplyDeleteஇதை வாத்தியாருக்கு சொல்லிகொடுக்கனும்
இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்
காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க...
ReplyDeleteஅன்பு நண்பா தங்கள் பதிவை
ReplyDeleteஎனது இலக்கியத் திரட்டியில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..
நான் இந்த விளையாட்டுக்கே வர்ல!
ReplyDeleteஇதுவும் நல்லாத்தான் இருக்கு...
ReplyDeleteவாத்தியார்??
ReplyDelete-:)
என்னது z-டோட முடிஞ்சுதா? நான் இன்னு எதிர்பாதேன்! ஹிஹி!
ReplyDelete//கருண்: எப்படி இருக்கு?//
ReplyDeleteஏன்யா கருத்து கேட்க வேற ஆளா கிடைக்கலை?
// இதெல்லாம் ஒரு மெயில்ன்னு அனுப்பி.. //
ReplyDeleteஇதெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டுட்டு...
// நமக்கு பதிவா முக்கியம் . ஹிட்ஸ் தானே முக்கியம். //
ReplyDeleteபட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...
ரசித்துப் படித்தேன்...
ReplyDeletetry tamil alphabets also
ReplyDeleteஹி.ஹி.ஹி.ஹி
ReplyDeleteஇனிய காலை வணக்கம் மச்சி,
ReplyDeleteதமிழ் மணத்தைக் காணவில்லை,
அப்புறமா வாரேன்.
இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ//
ReplyDeleteநல்லாத் தான்யா உட்கார்ந்து யோசிக்கிறாங்க.
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
கருண்: மச்சி ஒரு மொக்க பதிவு போட்டு இருக்கேன் பாத்தியா?
ReplyDeleteபிரகாஷ்: பார்த்தேன்.
கருண்: எப்படி இருக்கு?
பிரகாஷ்: மச்சி நமக்கு பதிவா முக்கியம் . ஹிட்ஸ் தானே முக்கியம்.(பல்பு//
ஹி....ஹி....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
எனக்கும் இந்த மெயில் வந்துச்சு..
ReplyDeleteகடுப்பேத்துறாங்க மை லார்ட்...
A a B b C c D d E e என்னும் மதராசபட்டினம் ஜோக் நினைவுக்கு வந்தது..
ReplyDeleteஇனி வரும் காலங்களில் ஆங்கிலம் இப்படித்தான் கத்துக்கணும் போல இருக்கு நம்ம நிலைமை.
ReplyDelete