அனேக ஹொட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த காணொலி மூலம் காணலாம்.
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
ReplyDeleteரொம்ப ஆச்சரியமா இருக்கே!
அடப்பாவமே...
ReplyDeleteசிக்கன் சாப்பிட பயமாக இருக்கிரது.என் ப்ளாக்கை மீண்டும் பின்தொடரவும்
ReplyDeleteபிறக்கும் போதே இம்புட்டு அவசரமா பிறக்க வைக்கிறாங்களே....
ReplyDeleteஎலேய் வாத்தி என் சாப்பாட்டுல கையை வச்சிட்டியலெய்....
ReplyDeleteநீங்க என்னா சொன்னாலும் பரவா இல்லை நான் சிக்கன் திங்குறதை நிறுத்தமாட்டேன் போங்க அங்கிட்டு...
ReplyDeleteவாத்தியாரே நமக்கு பிடிச்சதுல கை வைக்கிறீங்களே...
ReplyDeleteச்சே பாவமே... இதுக்கெல்லாம் மெசின் கண்டு பிடிச்சு என்னன்னொமோ பண்றாங்கப்பா..... கோழியா பிறந்ததுக்கு என்ன பாவம் பண்ணுச்சுங்களோ...
ReplyDeleteதமிழ் மணம் 1
ReplyDeleteபாவம் சார் கோழிகள்..
ReplyDeleteகோழி-என்னா வாழ்க்கைடா இது...
என்ன அவசர அவசரமா தயாரிக்கிறாங்க பாருங்க...
ReplyDeleteஎல்லாம் நாம் சாப்பிடத்தான்.
ReplyDeleteசிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா? அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)...!//
ReplyDeleteசாரி. நான் வெஜ். அதனால நான்வெஜ் வேண்டாம். மனசுக்கு கஷ்டமாகிடும். ஓட்டுமட்டும் போட்டுட்டு எஸ் ஆகிடறேன்.
நம்மூரு கோழிப்பண்ணைகள்லயும் இப்படித்தான் நடக்குதா?
ReplyDeleteஅவ்வவ் பாவம்,
ReplyDeleteநான் சைவமுங்கோ
இது தான் ஹோர்மோன் மூலம் உருவாக்கப்படும் கோழியா...
ReplyDeleteஆளை விடுங்க பாஸ்.
ஆகா மனிதன் படைத்த கோழிக் குஞ்சுகள் அருமையான காணொளி ..
ReplyDeleteதமிழ்மணம் 6
ReplyDeleteஇதெல்லாம் பாத்தா முடியுமா ...
ReplyDeleteAppatiya?
ReplyDeleteஎன்ன கொடுமை இது
ReplyDeleteநமக்கு பிடிச்சதுல கை வைக்கிறீங்களே
ReplyDeleteநம்மூரு கோழிப்பண்ணைகள்லயும் இப்படித்தான் நடக்குதா? --> No. Its a lot mannual
ReplyDelete//MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteநீங்க என்னா சொன்னாலும் பரவா இல்லை நான் சிக்கன் திங்குறதை நிறுத்தமாட்டேன் போங்க அங்கிட்டு...//மனோ!கோழிக்கு மஞ்ச குளிப்பாட்டி சாப்பிட்டீங்கன்னா பிரச்சினையே இல்லை.மெயோனைஸ் தடவித்தான் சாப்பிடுவேன்னா யோசிக்க வேண்டியதா இருக்கும்:)
kanoli arumai
ReplyDelete