ஆனால், 'நம் பிரதமர், அனைத்து விவரங்களையும் நன்கு அறிவார்' என, கோர்ட்டில் வாதாடி, ராஜா சவால் விட்டார். இந்நிலையில் கனிமொழி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பின், ஜாமின் கேட்கும் போது, 'இந்த முறைகேடுகளுக்கு ராஜா தான் பொறுப்பு' என, அவரை மாட்டிவிட்டது, கருணாநிதி தரப்பு!
"கலைஞர் "டிவி' நிர்வாகத்தை பொறுத்தவரையில், 'அனைத்துக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டி தான்' என, தயாளு அவரை மாட்டிவிட்டார். இப்படி ஒருவரையொருவர் குற்றம் சாட்டும், மிகப்பெரிய ஊழலை செய்தவர்கள், தற்போது, 'பிரதமரே சாட்சி' என்றும், 'அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரின் சாட்சியமே போதுமானது' என்றும், மாற்றிக் கூறியுள்ளனர்.
இது, கவுண்டமணியின் வாழைப்பழக் கதையை நினைவு படுத்துகிறது. சிறையில் மாட்டிக் கொண்டவர்கள் மூலமே, உண்மை வெளி வருகிறது.
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...
பலாப்பழத்தையே சோற்றில் மறைப்பவர்களுக்கு வாழைப்பழம் எம்மாத்திரம்? காலிங்கராயர்.
ReplyDeleteஆமா ...அதான் இது ...!
ReplyDeleteவீடியோ விக்கி கூட கருண் கடலை போடும்போதே நினைச்சேன், அண்ணனும் அதே ரூட்ல போவாருன்னு,..
ReplyDeleteநல்லது,,,
ReplyDeleteமாப்ள வரும் ஆனா வராது!
ReplyDeleteமாப்ள வரும் ஆனா வராது!
ReplyDeleteகலக்குது வாழைப்பழம்
ReplyDeleteபணத்தைப் பங்குபோட்டவங்க தண்டனையைமட்டும் பங்குபோடமாட்டானுகள்
ReplyDeleteதலைப்பு பார்த்துட்டு கவுண்டருக்கு என்ன சம்பந்தம்னு வந்தா.......
ReplyDeleteஹா ஹா ஹா
காமடி கலக்கல்
அரசியல் வியாதிகளின் பேச்சை இந்த
ReplyDeleteகாமெடியன்கள் பேச்சுடன் இணைத்தது மெத்தவும் சரி
தொடர வாழ்த்துக்கள்.த.ம 8
எம்புட்டு பெரிய மேட்டரை நச்சுனு எல்லோறுக்கும் புரியும் படி அந்த புகழ்பெற்ற வாழைப்பழ காமடியை வச்சு விளக்கி இருக்கீங்க பாஸ்.
ReplyDeleteஅதான்ணே இது.இதான்ணே அது.
இன்று என் கடையில்-
(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா
http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html
நகைச்சுவை தர்பார் நடத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஉண்மைதானே..
இப்படித்தானே நடக்கிறது.
தமிழ்மணம் 9
Right . . . Right . .
ReplyDeleteபாவம் அவரே சும்மா கேடக்குறார் அவர ஏண்டா மாட்டி விடுற....
ReplyDeleteநான் கூட தலைப்பை பார்த்து பயந்து போய்ட்டேன். நல்லவேளை. கவுண்டமணிக்கு எங்கே சார் இவ்வளவு கோடி அடிக்கிற அளவுக்கு விவரம் இருக்கு.
ReplyDeleteஅதான் சொல்லிட்டீங்களே, இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.
ReplyDeleteஎப்படியோ, நல்ல காமெடி பண்ணிட்டீங்க கருண்..!!
ReplyDeleteவேலிக்கு ஓணான் சாட்சி சொன்னகதை.
ReplyDeleteகாமெடியா? நல்லாதான் சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteமச்சி, அவங்க பண்ற காமெடியை விட உம்ம காமெடி சூப்பரு...
ReplyDeleteநான் வீடியோவை சொன்னேன்
ReplyDeleteசம்பந்தா சம்பந்தமில்லாததை சம்பந்தப்படுத்தி... பிரமாதம்...
ReplyDeleteஅதுசரி... பதிவர் சந்திப்பு பற்றி கேபிளாரை தவிர யாரும் இடுகையிடவில்லையே...
ReplyDeleteஉங்களோட ஸ்டைல்ல சொல்லியிருக்கீங்க.. பதிவு பரபரப்பா இருந்தது.. வாழ்த்துக்கள் கருண்..!!
ReplyDeleteஅந்த இன்னொரு பழம் கிடைக்க வாய்ப்பே இல்ல!
ReplyDeleteநாடகம் அரங்கேறும் உச்ச காட்சி நடக்குதய்யா....
ReplyDeleteநல்லா விளையாடுரானுகப்பா விளையாட்டு...!!!
ReplyDeleteஸ்பெக்ட்ரம் பற்றி நாடே மறந்து போச்சு, உமக்கென்னய்யா வேண்டி கிடக்கு...??
ReplyDeleteநாங்க மக்களுக்காகதானே உழைச்சோம் அதனால மக்கள் பணத்தை சாப்புடுறதுல தப்பே இல்லை - மூனா கானா, கனிமொழி, துஷ்டன் ராசா மறுமொழி......
ReplyDelete//
ReplyDeleteநம் பிரதமர், அனைத்து விவரங்களையும் நன்கு அறிவார்'
//
அவருக்கு ஒண்ணுமே தெரியாது
உலகம் ஒருண்டைனு இதைவைத்துதான் சொன்னாங்களா
ReplyDeleteகவுண்டமணிய பத்தி தான் ஏதோ பரபரப்பா சொல்றீங்கனு நெனச்சேன்.
ReplyDeleteஹிஹிஹி
நம்ம அரசியல் அப்பிடி ஆயிடுச்சிங்க...
ReplyDeleteஅண்ணே இந்த மேட்டரை வைத்தே அடிகடி எழுதுறீங்க, பார்த்து வீட்ட ஆட்டோ வர போவுது.. lol
ReplyDeleteகரெக்டா புடிச்சிட்டீங்களே!
ReplyDeleteநாடகமே உலகம்-அல்ல
ReplyDeleteநாடகமே அரசியல்
நாளை நடப்பதை யாரறிவார்
புலவர் சா இராமாநுசம்
ஒருத்தர் இன்னொருத்தரை மாட்டி விடுவதெல்லாம் அரசியல்ல சாதாரணம் தானே பாஸ்
ReplyDeleteசிட்டுவேசன் காமெடி சூப்பர் பாஸ்
ReplyDeleteஎன்னமோ ஏதோன்னு வந்தேன்...கலக்கிட்டீங்க பாஸ்..
ReplyDelete