ஒரு சராசரி குடிமகன், மற்றொருவருடைய பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம்.
ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கி ஏமாற்றினால், மோசடி என்கிறோம்.
இவை இரண்டும், சிறிய அளவில் நடப்பவை.ஆனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அபகரிக்கப்படும் போதும், நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படும் போதும், நாட்டின் வருமானத்தை இழக்க செய்யும் நடவடிக்கைகளையும் நாம், "ஊழல்” என்கிறோம்.
பெரிய இடங்களில் நடக்கும் திருட்டுக்களை நாம் ஊழல் என குறிப்பிடுவதால், இன்றைய அனேக மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடமும், "ஊழல்' என்ற சொல், ஒரு கவுரவ சொல்லாக அமைந்து விட்டது.ஏனென்றால், ஒவ்வொரு ஊழல் பிரச்னைகள் எழும்போதும், ஒரு சில நாட்கள் மட்டுமே பேசிவிட்டு, பிறகு நாம் மறந்து விடுவது, இக்காரணத்தால் கூட இருக்கலாம்.
பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
good
ReplyDelete//திருடப்பட்டது, பாலம் கட்டியதில் 50 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என, ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்//
ReplyDeleteRIGHT
நூறு சதவீதம் சரி...
ReplyDeleteகரெக்டா சொன்னீங்க... இனி திருட்டுன்னே சொல்லுவோம்...
ReplyDeletecorrect aah soaninga boss.....innum koanjam virivaa ealuthalameay
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் சகோ...
ReplyDeleteஉங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/01/blog-post_18.html
நல்ல பகிர்வு சகோதரம்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.
திருட்டு கேவலமானது, ஊழல் கெளரவமானது:))
ReplyDeleteஎந்தவித அடையாளமும் இன்றி செய்வது திருட்டு. சகல அதிகாரத்துடன் தெரிந்தே செய்வது ஊழல்.
ஆகா செய்யலாமே
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலையுலகில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள்..
வாழ்த்துககளுடன்...
ReplyDeleteவலைப்பூக்களில்
சாதனை படையுங்கள்