Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

2/28/2011

சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?

நமக்கு தெரியாமலேநாம் கொத்தடிமைகள்உலகமயமாதல்...! *********************************************************************************** இனம் வளர்க்கும்தற்கொலை படைகள்இலைகள்...! *********************************************************************************** பாலின் மேலாடைபார்த்துக் கொண்டே இருந்தாள்கிழிந்த சேலையோடுஅம்மா...! *********************************************************************************** அடுத்த வீட்டு அண்ணன்மாலை போட்டு இருக்கிறார்...பத்து...

2/26/2011

விலைவாசி உயர்வு விபரீதம் - பகீர் ரிப்போர்ட்

கைப்பேசி வைத்துள்ள பலருக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.  பலருக்கும் இந்த  மீன்கதை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கதையை மேலும் மெருகூட்டிப் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடையில் கூட்டத்துக்குப் பஞ்சமே இருக்காது. இறைச்சி விலை தாறுமாறாக ஏறிவிட்டதால் இப்போது கூட்டம் குறைந்துவிட்டது.  நண்பர் விலை கேட்டார். கிலோ ரூ. 300-க்கு செம்மறிஆடுதான். ரூ. 400 இருந்தால் வெள்ளாட்டுக்கறி. இப்போது ஐயப்பர் சபரிமலை சீசன் முடிந்துவிட்ட...

2/25/2011

ராஜபட்ச ஒரு மோசடிப் பேர்வழி: ஜே.வி.பி. விமர்சனம்

அதிபர் ராஜபட்ச இலங்கையில் வசிக்கும் முதல்தர மோசடிப் பேர்வழி என்று எதிர்க்கட்சியான ஜே.வி.பி.,.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மதுபானம் மற்றும் பாலியல் தொழில் ஆகியவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்யும் ராஜபட்சவை போன்ற மோசடிப் பேர்வழி இலங்கையில் வேறு யாரும் இல்லை என்றும் சோமவங்ச கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ராஜபட்ச வெறும் விளம்பரத்திற்காக...

அறிவியலும், சில காதல் கவிதைகளும்...

எதெல்லாம்இந்த உலகத்தில்உருகும்  சக்தி படைத்தவை?மெழுகாய், உனை நினைக்கும்போது கரையும்....என் மனதைத் தவிர...! நீ...அறிவியல் பிரிவு படிக்கிறாய்... தெரிகிறதுஅதற்காக,உனக்கு கிழித்து பார்க்கஎன்இதயமா கிடைத்தது? பெண்ணே அன்று  நீ கொடுத்த சிரிப்பைஇன்றுஎன் இதயம் மூலம் எடுப்பது“ ஒவ்வோரு விசைக்கும் சமமானஎதிர்விசை ஒன்றுன்டு”எனும்நியூட்டன் விதியா? சற்றுமுன் அவள்  நடந்துபோனதடயம் எதுவுமின்றிஅமைதியாக கிடக்கிறது வீதிஆனால்பூமி அதிர்ச்சி வந்தது போலஏன் ...

2/24/2011

இந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார். இதிலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக்...

2/23/2011

ஒரு மனசாட்சியின் மரணம்

ஒரு கொலுசு கவனமாகவேகழற்றப்பட்டது -ஆயினும்...........கால் சுளுக்கிக் கொண்டது...! உன் செயல் மெதுவாகவேஊடுருவியது நெஞ்சில்-ஆயினும்...........காயப்பட்டு விட்டது உயிர்....! நண்பா!படிப்பு கேட்டாய்“ சாப்ட்வேர் ” என்றதும்ஸ்நேகமாய் சிரித்தாய்... சம்பளம் கேட்டாய்சொன்னேன்...! ஊர் கேட்டாய்சென்னை என்றேன்...! உறவினர் பற்றிஉரசிப் பார்த்தாய் ...! போய்விட்டாய் நேற்று... ஜாதகக் கட்டுடன் வந்தாய்தங்கை வரனுக்காய்...என் ஜாதகமும் கேட்டாய்...! மறுபடியும்.,பூர்வீகம்...

2/22/2011

இலவசங்களும்... முரண்பாடுகளும்...

சமீபத்தில் சென்னையில் உள்ள “ கோர்ட்டை”  பார்வையிட்ட தலைமை நீதிபதி இக்பால், கடும் அதிருப்தியடைந்துள்ளார். கோர்ட் ஹாலில் நாற்காலிகள் இல்லை; சுகாதாரமான குடிநீர் வசதி இல்லை; தரமான கழிவறை வசதி இல்லை என்பதே, அவருடைய அதிருப்திக்கு காரணம். பல லட்சக்கணக்கான இலவச, "டிவி' வழங்கும் அரசு, கோர்ட்டின் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராதது வேதனை அளிக்கிறது' என, அதைக் கண்டு மனம் வெதும்பி வருத்தப்பட்டுள்ளார்.ஆயிரக்கணக்கான பள்ளிகளில், போதுமான ஆசிரியர்கள் இல்லாததால்,...

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து...

2/21/2011

சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்ட கவிதைகள்

ஐம்பது கம்பெனிகளும்மூன்று வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்அந்தப் பெரிய கட்டிடத்தைதன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்அந்த சித்தாள்,“நாங்கள் கட்டியது” என்று சொல்லிகட்டும்போது இருந்த இடம்,சமைத்த இடம், தூங்கிய இடம்எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.  முற்றிலும் மாறிப்போய்,தான்  உள்ளே கூட நுழைய முடியாததாய்ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்பெருமையுடன் பார்த்தாள்,அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும்  இடத்தில்புடவை காயப்போட்டது தனக்கு...

2/20/2011

உலகக் கோப்பை அணிகள் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை அணிகள் கணிக்கப்பட்டுள்ளன. அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்.  இந்தியா பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது.  பௌலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில்...

2/19/2011

உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓர் விபரீதம்

ஒரு காலத்தில் திரைப்படங்கள் மீது மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதை விட அதிகமான ஈர்ப்பு இப்போது தொலைக்காட்சி தொடர்கள் மீது உள்ளது என்றே நினைக்கிறேன்.. தனியார் தொலைக்காட்சிகளில் காலையில் தொடங்கி இரவு 11 மணி வரைக்கும் இடைவிடாது தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு பெண்களும் இந்தத் தொடர்களில் மெய் மறந்து மூழ்கிவிடுகின்றனர்.ஏன் அதற்குள்ளே ஐக்கியமாகி விடுகின்றனர். பெரும்பாலான தொடர்களில் ஒரு பெண், மற்றொரு பெண்ணால் (மாமியார்,...

2/18/2011

என் தேசம் எரிந்துபோகுமா?

இங்கேகுழந்தைகளுக்கும்சோம்பேறிகளுக்கும் மட்டுமே நிம்மதி...! முதலாளிகளுக்கும்அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே பாதுகாப்பு...! மடாதிபதிகளுக்கும்சாமியார்களுக்கும்மட்டுமேசெல்வாக்கு...! ஏமாற்றுபவர்களுக்கும் சினிமாகாரர்களுக்கும்மட்டுமேசுகமான வாழ்க்கை...! இன்னும்நிறைய சொல்வேன்என்னசெய்ய? சராசரி இந்தியர்களின் சகிப்புத் தன்மையால் மட்டுமேஎன் தேசம் இன்னும்எரியாமல் இருக்கிறது...! தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன...

2/17/2011

இதை படித்தால் சிரிப்பு வருமா?

ஆசிரியர் மனைவிஇறந்ததற்காகவிடுமுறை...!நண்பன் கேட்டான்அவருக்கு ஒரே ஒரு மனைவிதானா? ************************************************************************************* ‌ஐம்பதாயிரம்கொடுத்தேன்வேலை கிடைத்ததுலஞ்ச  ஒழிப்புத்  துறையில்...! *********************************************************************************** மாணவர்களேயாரும் அரசியலில் ஈடுபடாதீர்கள்...!நாங்கள் யாராவதுபடிப்பில் ஈடுபடுகிறோமா? மேடையில் அரசியல்வாதி...! *********************************************************************************** அவன்...