Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/18/2013

சில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை இப்படித்தான் !!!



கணவ‌ன் : எனக்கு கல்யாணம் பண்ணிக்கறதுக்கு  முன்னாடி  சொர்க்கம் , நரகம் இதில் எல்லாம்  நம்பிக்கை  ‌கிடையாது.

மனை‌வி : இப்ப?

கணவ‌ண் : நரகத்தைதான் பார்த்துட்டேனே .. சொ‌ர்க‌த்த இ‌னிமே தான் தேடனும். 

***********************************************************************************************************

எ‌ன்ன‌ங்க ந‌ம்ம குடு‌ம்ப‌த்து‌க்காக நா‌ன் நாயா  உழை‌க்‌கிறே‌ன்‌ன்னு  அடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே ?

ஆமா‌ம்  அது‌க்கு எ‌ன்ன இ‌ப்போ?

இ‌ல்ல ந‌ம்ம ‌‌வீ‌ட்டு வாச‌ல்ல நா‌ய் வ‌ண்டி  வ‌ந்‌திரு‌க்கு  அதா‌ன்  கே‌ட்டே‌ன்.

************************************************************************************************************

நா‌ன் செ‌த்து‌ட்டா நீ  எ‌ன்ன‌ப் ப‌ண்ணுவ?

‌நீ‌ங்க செ‌த்த ‌பிறகு என‌க்கு எ‌ன்ன‌ங்க வா‌ழ்‌க்கை .. நானு‌ம் செ‌த்து‌ப்போ‌ய்டுவே‌ன்.

ச‌ரிதா‌ன் .. ஜோ‌சிய‌ர் சொ‌ன்னது ச‌ரியா‌த்தா‌ன் இரு‌க்கு .

எ‌‌ன்ன‌ங்க சொ‌ன்னார் ?

‌நீ செ‌த்தாலு‌ம் ச‌னி  உ‌ன்ன ‌விடாது‌ன்னு.

************************************************************************************************************

காதல‌ன் : உ‌ன்ன அழகா பட‌ச்ச இறைவ‌ன் அதே சமய‌ம் மு‌ட்டாளாவு‌ம் படை‌ச்‌சி‌ட்டானே...

காத‌லி : ஆமா‌ம்.. ‌நீ‌ங்க சொ‌ல்றது உ‌ண்மைதா‌ன்.

காதல‌ன் : ‌நீயே அத ஒ‌த்து‌க்‌‌ கொ‌ள்‌கிறாயா?

காத‌லி : ஆமா‌ம், நா‌ன் அழகா இரு‌ந்ததால தா‌ன் ‌‌நீ‌ங்க எ‌ன்ன காத‌லி‌ச்‌‌சீ‌ங்க.. நா‌ன் மு‌ட்டாள இரு‌ந்ததாலதா‌ன் உ‌ங்கள நா‌ன் காத‌லி‌ச்சே‌ன். 

************************************************************************************************************

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.

மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?

************************************************************************************************************

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.

நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள்ள மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.

************************************************************************************************************

ஜோசியர் அ‌ப்பவே சொ‌ன்னாரு.. யோகம் அடிக்கப் போகுதுன்னு.. நா‌ன் தா‌ன் ச‌ரியா பு‌ரி‌ஞ்‌சி‌க்கல..
ஏ‌ன் லாட்டரி ஏதாவது விழுந்ததா?
நீ வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியான சண்டை. ச‌ண்டைல செம அடி அடி‌ச்‌சி‌ட்டா எ‌ன்ன.. (மறுபதிப்பு)

************************************************************************************************************

7 comments:

  1. படிக்கும் போது சிரிக்க வைத்தது...

    கலக்கல்...

    ReplyDelete
  2. ரசித்துச் சிரித்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"