Ads 468x60px

8/19/2013

நீங்கள் முட்டாளா? அறிவாளியா? சோதித்துப் பார்க்கலாம் வாங்க...



உலகின் 6 உண்மைகள் :

முதல் உண்மை : உங்கள் நாக்கினால் உங்கள் அனைத்துபற்களையும் தொட முடியாது !

இரண்டாவது உண்மை : முதல் உண்மையை படிச்சு முடித்தவுடனே எல்லா முட்டாள்களும் இதனை முயற்சி செய்கிறார்கள் !..

மூன்றாவது உண்மை : நீங்க இப்ப சிரிக்கிறீங்க .. ஏன்னா நீங்களும் முட்டாள் ஆக்கப்பட்டதால !

நான்காவது உண்மை : இப்ப உங்க நண்பர்களையும் நீங்க முட்டாள் ஆக்கனும்னு நினைக்கிறீங்க !


ஐந்தாவது உண்மை : இப்ப நீங்க இத எல்லா முட்டாள்களுக்கும் அனுப்பப் போறீங்க !


ஆறாவது உண்மை : முதல் உண்மை ஒரு பொய் !

எந்த ஒரு கூற்றையும் படித்துவிட்டு, அது சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பவன் முட்டாள் அல்ல. படித்துவிட்டு அதை உறுதி செய்யக்கூட முயலாதவன்தான் முட்டாள். இந்த சிந்தனைக்குச் சொந்தக்காரன் தன்னை அறிவாளி என நினைக்கும் ஒரு முட்டாள்! - ரசித்தது. நீங்களும் ரசியுங்கள். நன்றி.

10 comments:

  1. முட்டாள்கள் பலவிதம் போலருக்கு. முதல் உண்மை பொய்னு தெரிஞ்சிக்கறவன் பயங்கர புத்திசாலி! அதையும் சொல்லியிருக்கலாம்:)

    ReplyDelete
  2. நான் முட்டாள்தான் என்பதை
    இந்தப் பதிவு உறுதிசெய்துபோனது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆக மொத்தத்துலேஒரு உண்மை புரியுது ...என்னன்னா, எழுதின நீங்களும் ,அதைப் படித்த நானும் .......!

    ReplyDelete
  4. நல்லா ஏமாந்துட்டேன்...கலக்கிட்ட மச்சி..வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. சரி... நடக்கட்டும்... நடக்கட்டும்...

    ReplyDelete
  6. பாம்பின் கால் பாம்பறியும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"