பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று பணம் கேட்டு நச்சரிக்கும் தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர் கூறுவது வழக்கம்.
ஆனால் இன்று மரம், செடிகளை வளர்த்துப் பராமரிக்கும் வேலையே அதிக வருவாய் தருவதாக மாறிவருகிறது. இதன் மூலம் தோட்டக்கலை தொடர்பான கல்வி பயிலும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் நிச்சயம்.
பூமி வெப்பமயமாகி வருவது, சுற்றுச்சுழல் குறித்த விழிப்புணர்வு போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள், மரம் செடிகளை வளர்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சாப்ட்வேர் நிறுவனங்கள், பல அடுக்கு வணிக வளாகங்கள், பிரமாண்ட திரையரங்குகள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தங்கள் நிறுவன வளாகத்தில் தோட்டங்களை அமைப்பதிலும், அறைகளுக்குள் அழகுக்காக தொட்டிகளில் செடிகளை வைத்திருப்பதையும் தவறாமல் கடைபிடிக்கின்றன.

இதுபோல கட்டடங்களில் மேல் தளங்களில் தோட்டம் அமைப்பதும் அதிகரித்து வருகிறது. நிறுவனங்களில் தோட்டம் அமைப்பது, உள்புறத்தை அலங்கரிக்க தொட்டிகளில் செடிகளை வைத்து பராமரிப்பது போன்ற பணிகளை அனைவராலும் எளிதில் மேற்கொள்ள முடியாது. இதற்கு நிச்சயமாக சிறப்புப் பயிற்சி தேவை. தோட்டக்கலைத்துறையில் பயிற்சி உள்ளவர்களால் மட்டுமே இதைச் சிறப்பாக நிறைவேற்ற முடியும். இதனால் இந்தப் படிப்பு முடித்தவர்களை தேடிப்பிடித்து தங்கள் நிறுவனங்களில் பணியமர்த்தி வருகின்றன பல நிறுவனங்கள்.
செடி, மரங்கள் குறித்த நுட்பமான அறிவு, ஆர்வம், சிறிது தகவல்தொடர்புத் திறனும் இருந்தால் இந்தத் துறையில் முத்திரை பதிக்கலாம். இந்தியாவில் மட்டும் தோட்டக்கலை தொடர்பாக சுமார் 30-க்கும் மேற்பட்ட பட்ட, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. இவற்றின் மூலம் மாணவர்கள் நமது நாட்டை மட்டுமின்றி தங்கள் எதிர்காலத்தையும் பசுமையாக்கிக் கொள்ளலாம்.

கவிதை ஒன்னு டிராப்ட்ல இருக்கு அதை போடனும்தான் நினைச்சேன்.. இன்னைக்கு மிலாடி நபி.. ஆன்லைன் ல கூட்டம் கம்மியாத்தான் இருக்கு... போஸ்ட் போடலாமா? வேணாமா?ன்னு யோசனை பண்ணிட்டு இருந்தேன். நம்ம ரஹீம் கஸாலி அண்ணனைப் பார்த்து எப்பவோ எங்கோ படிச்சதை போட்டுட்டோமில்ல..
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

பழைய பதிவுகள்: 1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..