Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

2/28/2018

‘டோபல்’ TOEFL தேர்வு பற்றி தெரிந்துகொள்வோம்.

Test of English as a Foreign Language மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் &nbs...

இரவில் டியூஷன் முடிந்து சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை!

நேற்று (287-02-2018) சென்னை  சைதாப்பேட்டையில், டியூஷன் முடிந்து வீட்டுக்குச் சென்ற ஒரு  பள்ளி மாணவியை வழிமறித்த நான்கு பேர், அவரிடம் அத்துமீற முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரிவான தகவலுக்கு...

தமிழ் நாடு காவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

TNUSRB - POLICE EXAM 2018 - HALL TICKET DOWNLOAD ( EXAM DATE : 11.03.2018 ) தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது....

2/27/2018

11 வகுப்பு வேதியியல் சந்தேகத்துக்குரிய 1- மதிப்பெண் வினா விடைகள்

11 வகுப்பு  வேதியியல் TM பாடத்தில் அடிக்கடி வரும்  சந்தேகத்துக்குரிய 1- மதிப்பெண் வினா விடைகள்  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் தரவிறக்கி பயன்பெறுங்கள்...

+2 Accountancy ல் Centum எடுப்பது எப்படி?

How to get centum in plus two accounts? +2 கணக்குப்பதிவியல் பாடத்தில் சென்டம் எடுப்பது எப்படி...

2/26/2018

‘கேட்’ (சி.ஏ.டி.,) CAT EXAM பற்றி தெரிந்துகொள்வோம்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்கள், கட்டாயம் எழுத வேண்டிய தகுதித் தேர்வு ’கேட்’ (CAT) எனும் ‘காமன் அட்மிஷன் டெஸ்ட்’....

ரயில்வே தேர்வுக்கான சிலபஸ்- Railway Exam Syllabus (RRB)

Minimum percentage of marks for eligibility in various categories:  UR - 40%, OBC-30%, SC-30%, ST -30%only in English, Negative marking 1/3rd of allotted ma...

நடிகை ஸ்ரீதேவி - நினைவலைகள்

1963 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி சிவாகாசியிலுள்ள மீனம்பட்டியில் பிறந்தவர். வழக்கறிஞர் அய்யப்பன் ஐயங்கார் - ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தார்...

2/24/2018

ஜே.இ.இ., JEE EXAM க்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

JEE - JOINT ENTRANCE EXAMINATION இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி.,), மற்றும்  தேசிய தொழில்நுட்ப  கல்வி நிறுவனங்கள் (என்.ஐ.டி.,) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, ஜே.இ.இ., எனப்படும் ‘ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்’! ஆகும்...

2/23/2018

+2 முடித்தபிறகு என்னென்ன போட்டித் தேர்வுகள் எழுதலாம்? PART 2

karun kumar v Normal karun kumar v 6 29 2018-02-23T11:13:00Z 2018-02-23T12:31:00Z 1 239 1364 11 3 1600 12.00 Clean Clean false false false false EN-IN X-NONE TA MicrosoftInternetExplorer4 ...

NATA - தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

NATA - National Aptitude Test in Architecture  என்பது பொறியியலில் ஆர்கிடெக் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாகும்....

சட்ட நுழைவுத் தேர்வு - CLAT விண்ணபித்து விட்டீர்களா?

சட்டத் துறையில்  வழக்கறிஞர் ஆக விரும்பும் மாணவர்கள் எழுத வேண்டிய, தேர்வு CLAT  என்று அழைக்கக் கூடிய    ‘காமன் லா அட்மிஷன் டெஸ்ட்’ (கிளாட்) எனும் நுழைவுத் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது...

11 th physics 2 marks 3 marks materials EM - Q/A

+1 இயற்பியல் 2 marks மற்றும் 3 Marks வினா/விடைத் தொகுப்பு (EM) பதினோறாம் வகுப்புக்கு புதிய வினாத்தாள் வடிவமைப்பின்படி தயாரிக்கப்பட்ட, இயற்பியல் பாடத்திற்கான வினா/விடைத் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளத...

2/22/2018

+1 இயற்பியல் 2 marks மற்றும் 3 Marks வினா/விடைத் தொகுப்பு (TM)

பதினோறாம் வகுப்புக்கு புதிய வினாத்தாள் வடிவமைப்பின்படி தயாரிக்கப்பட்ட, இயற்பியல் பாடத்திற்கான வினா/விடைத் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது...