Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/23/2018

+2 முடித்தபிறகு என்னென்ன போட்டித் தேர்வுகள் எழுதலாம்? PART 2

இந்திய அளவில் மாணவர்களுக்கு எந்தெந்த நுழைவுத் தேர்வுகள் நடக்கிறது.

எந்த மாதிரியான படிப்புகளுக்கு நடக்கிறது. இந்த தேர்வுகளுக்கு  எப்போதுஎங்குஎப்படி ? விண்ணப்பம் செய்வது போன்ற தகவல்களை இந்த தொடரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது இரண்டாவது பகுதியாகும்.
பகுதி 1 ஐ பார்க்க: www.sakthistudycentre.com/2018/02/2_22.html

இன்று இந்த வருடம் நடக்கும் தேர்வுகள் என்ன? விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மற்றும் தேர்வுத் தேதி போன்றவைகள் அட்டவணையாக தந்துள்ளேன். இதைப் பயன்படுத்தி விண்ணப்பம் செய்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். பகுதி – 2.

ஒவ்வொரு தேர்வுபற்றிய முழு விவரங்கள், தேர்வுக்கு எப்படி ஆயத்தமாகுவது, எப்படி படிப்பது, என்ன படிப்பது போன்றவைகளை பகுத்து வாரியாக பாப்போம்.

PART – 2 :

EXAM NAME
DETAILS
DEPART
MENT
LAST DATE
EXAM DATE


MHT CET

MAHARASTRA COMMON ENTERENCE TEST 



ENGINEERING


25/03/2018


10/05/2018


GITAM GAT

GANDHI INSTITUTE OF TECHNOLOGY AND NANAGEMENT



ENGINEERING


26/03/2018


May



KIIT EE

KALINGA INSTITUTE OF INDUSTRIAL TECHNOLOGY, BUBANESWAR




ENGINEERING



31/03/2018



13/05/2018



JIPMER MBBS

JAWARHARLAL INSTITUTE OF POST GRATUATE MEDICAL EDUCATION & RESEARCH





MEDICINE




13/04/2018




03/06/2018



IPU CET

GURU GOBIND SING INDRAPRASTHA UNIVERSITY





ENGINEERING



01/05/2018



13/05/2013


0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"