சவக் குழிக்குள் என்னுடலைச் வைத்து விட்டீர்களா? அவசரமாய் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள் இப்போதுதான் வாழ்வில் முதல் முறையாக புத்தம் புதிய ஆடை அணிந்துள்ளேன்...
எத்தனை நூற்றாண்டுகளாக நம் சமூகத்தில் நடக்கிறது! இதுவரைக் கண்ணில் படாத இக்கண்ணீரை உங்கள் கவிதை இழுத்து வந்து, கட்டிப் போட்டுள்ளது; மனசின் நடுமுற்றத்தில்!
வேதனை...
ReplyDelete
ReplyDeleteஎத்தனை நூற்றாண்டுகளாக
நம் சமூகத்தில் நடக்கிறது!
இதுவரைக் கண்ணில் படாத
இக்கண்ணீரை
உங்கள் கவிதை இழுத்து வந்து,
கட்டிப் போட்டுள்ளது;
மனசின் நடுமுற்றத்தில்!
குறிஞ்சிவேந்தன்
கொடுமை... இத்தனை வருடங்களாக புத்தாடை கொடுக்காதவர்கள் இறந்தபின் தான் கொடுக்கவேண்டுமா?
ReplyDeleteஉங்கள் கவிதையில் வறுமையில்லை!
ReplyDeleteமனசு கனத்துட்டுது சகோ!
ReplyDeleteமனசு கனத்துட்டுது சகோ!
ReplyDeleteமனம் கனக்க வைக்கும் வரிகள் சகோ .பகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteஆடையும் மனதும் அழுக்காகமல் இருந்தால் தான் நல்லது...
ReplyDeleteஏழ்மையின் ஏக்கம்...
ReplyDeleteஎன்னத்தைச் சொல்லுறது?
மனதைத் தொட்ட கவிதை.....
ReplyDeleteஏழ்மையின் அழகுணர்வு......
ReplyDeleteவறுமையில் காணாத ஆசை....