இது ஒரு ஜாலி சர்வே. கணவர்களை அதிகம் ஏமாற்றுவதில் அமெரிக்கப் பெண்கள்தான் செம கில்லாடிகளாக இருக்கிறார்களாம். கணவருக்குத் தெரியாமல் ரகசிய உறவுகளைப் பேணுவதிலும் அமெரிக்கப் பெண்கள்தான் முன்னோடிகளாக உள்ளனராம். கடந்த 20 வருடங்களில் இந்த போக்கு கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறதாம். சர்வே ஒன்று கூறுகிறது.
அமெரிக்கப் பெண்கள்தான் கணவர்களை பெருமளவில் ஏமாற்றுவதாக இந்த சர்வே கூறுகிறது.
கடந்த 20 ஆண்டுகளில் கணவர்களை ஏமாற்றும் பெண்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளதாம்.
கணவருக்குத் தெரிந்தும், தெரியாமலும் வேறொரு கள்ளக்காதலுடன் வாழ்க்கை நடத்துவது, ரகசிய வாழ்க்கை நடத்தும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
அதேசமயம், அமெரிக்க ஆண்கள் தாங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்கிறார்களாம். அத்தகையவர்களின் எண்ணிக்கை 21 சதவீதமாக உள்ளது.
பெரும்பாலான பெண்கள் கணவரைத் தவிர ரகசிய உறவுகளைப் பேணுவதற்கு கையில் வேலையும், பணமும் புரளுவதுமே முக்கியக் காரணம் என்கிறது இந்த ஆய்வு. நன்றி இணைய செய்திகள்.
அடப் பாவமே...!
ReplyDeleteஆண்கள் தாங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்கிறார்களாம். //ஆம்பிளை ஆம்பளைதான்
ReplyDeleteரைட்டு
ReplyDeleteரொம்பவே விவரமா இருக்காங்க போல!
ReplyDeleteஉலகம் பலவிதம்!
ReplyDeleteபெரும்பாலான பெண்கள் கணவரைத் தவிர ரகசிய உறவுகளைப் பேணுவதற்கு கையில் வேலையும், பணமும் புரளுவதுமே முக்கியக் காரணம் //
ReplyDeleteஆண்கள் பணம், பணம்னு அலையறதும் ஒரு காரணமா இருக்கலாம். வீணையக் கூட அடிக்கடி வாசிக்காட்டியும் தூசி தட்டியாவது வைக்கிறோம்லே... அதுபோலத்தான் பெண்டாட்டியும்!
வீணைக்கு நடக்க தெரியாது அதனால தேமேன்னு கிடக்குது... ஆனா பெண்டாட்டிக்கு?
Ada kodumaye
ReplyDelete