12/07/2011
12/05/2011
12/03/2011
12/02/2011
வாருங்கள் திருக்குவளை இளவரசியை வரவேற்போம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி ஜாமீன் கிடைத்ததால் நவம்பர் முப்பதாம் தேதி இரவு விடுதலை செய்யப்பட்டார். இதை அடுத்து அவர் நேரடியாக சென்னைக்கு வராமல் தன்னுடைய அண்ணன் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வீட்டில் டெல்லிலேயே தங்கி இருந்தார். 2ஜி ஊழல் வழக்கில் கைதாகி கடந்த 6 மாதங்களாக திகார் சிறையில் கனிமொழி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
12/01/2011
Subscribe to:
Posts (Atom)




















