Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

8/31/2012

இப்படியும் ஒரு மாணவியா? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் (Repost)

சீருடை அழுக்கென்றுசினந்தேன் அந்த மாணவியை‌...மறுநாள்ஈரச் சீருடையோடு வந்தாள்..உடம்புச் சூட்டில்உலர்ந்துவிடும் என்றுமாட்டிவிட்டாளாம் அம்மா..காய்ந்த வயிற்றிலும்உலரவில்லைஈர விழியில் நனைந்தஓருடை...

8/30/2012

இவர்களுக்காக என்ன செய்தோம் நாம்?

நம் இந்திய நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் இருக்கும்  விவசாயிகளின் இன்றைய நிலை என்ன?...

8/27/2012

சீரழியும் மாணவ சமுதாயம்....

இன்றைய மாணவர்கள் சமுதாயத்தில், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவது  அனைத்து பெற்றோர் மத்தியிலும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று சென்னையில் ஒரு மாணவியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக ஒரு ஓட்டலுக்கு சென்ற மாணவர்கள், விழா முடிந்ததும் அங்கு நடனமாடும் நங்கைகளுடன் (போதையுடன்)நடனமாட போட்டி போட்டுகொண்டு சண்டையிட்டதில் பிரச்சனையாகி  போலீசார் தலையிட்டு கைது படலம் வரை சென்றிருக்கிறது. கடந்த காலங்களில் , ஒன்பதாவது படிக்கும்...

8/25/2012

TNTET RESULTS - 2012

தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதில் காலையில் முதல் தாளுக்கும், மதியம் இரண்டாம் தாளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2,88,588 பேரும், இரண்டாம் தாளை 3,88,175 பேரும் எழுதினார்கள்.. இத்தேர்வில் தலா 150 கேள்விகளுக்கு ஒன்றரை மணி நேரம் என  வழங்கப்பட்டிருந்தது. மொத்தமுள்ள மதிப்பெண்ணில் 60% மதிப்பெண்கள் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட TET தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. TNTET RESULT ஐப்...

பதிவர்களே.. நீங்க இன்னும் கிளம்பலையா?

இனிய நட்புகளுக்கு வணக்கம். இன்றைய இரவு விடிந்தால்,,, காலை சென்னையில் தமிழ் வலைப்பதிவர்களின் திருவிழா தொடங்கி விடும். இந்த விழாவிற்கு அயல்நாடுகளில் இருக்கும் பதிவர்கள் மற்றும் விழாவிற்கு கலந்து கொள்ள இயலாத பதிவர்களின் வாழ்த்துகள் வந்த வண்ணமிருப்பது விழாவை இன்னும் சிறப்பாக நடத்த வேண்டுமென்ற வேட்கையை அது அதிகரிக்கிறது. மண்டபத்திற்கு வரும் வழி : சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வரும் தோழர்கள்  அருகிலிருக்கும் பூங்கா நகர்(பார்க் டவுன்)...

8/23/2012

பதிவர்களே.... என்ன வேணும் உங்களுக்கு?

பதிவர்களே நமக்கான சந்திப்பு திருவிழா நெருங்கிவிட்டது.  இன்னும் சில தினங்களே உள்ளது. அதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ஆமா, யாரெல்லாம் வராங்க தெரிஞ்சிப்போமா? வரும் ஞாயிரு 26.08.2012,அன்று சென்னையில் நடைபெறும் " தமிழ் வலப்பதிவர்கள் சந்திப்பு விழாவுக்கு .மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டு பதிவர் சந்திப்பிற்கு வருவதாக உறுதி அளித்தபதிவர்கள்,மூத்த பதிவர்கள் மற்றும்...

8/15/2012

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?! - Repost

சவக் குழிக்குள் என்னுடலைச்வைத்து விட்டீர்களா?அவசரமாய் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள் இப்போதுதான் வாழ்வில் முதல் முறையாக புத்தம் புதிய ஆடைஅணிந்துள்ளேன்...அவசரப்பட்டு அழுக்காக்கி விடாதீர்கள்...!...

ஆய கலைகள் அறுபத்தி நாலாமே? இதில் உங்களுக்கு பிடித்த கலை எதுவோ?

1. எழுத்திலக்கணம் (அகரவிலக்கணம்); 2. எழுத்தாற்றல் (லிகிதம்); 3. கணிதம்; 4. மறைநூல் (வேதம்); 5. தொன்மம் (புராணம்); 6. இலக்கணம் (வியாகரணம்); 7. நயனூல் (நீதி சாத்திரம்); 8. கணியம் (சோதிட சாத்திரம்); 9. அறநூல் (தரும சாத்திரம்); 10. ஓகநூல் (யோக சாத்திரம்); 11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்); 12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்); 13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்); 14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்); 15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்); 16. மறவனப்பு...

8/11/2012

TET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி! - தினமணி செய்தி

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும...

8/10/2012

குரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் பெற முடியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

டி.என்.பி.எஸ்.சி  குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை (Download) பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள்  டி.என்.பி.எஸ்.சி  அலுவலகத்தையும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும் அணுகி தாற்காலிகமாக  ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். இதுதொடர்பாக,  டி.என்.பி.எஸ்.சி  வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒருங்கிணைந்த சார்நிலைப் பணி-1 மற்றும் இதரப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெறுகிறது.  இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையத்தின் (Website) இணையதளமான www.tnpsc.gov.in மற்றும்...

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள்-4

அன்பு நண்பர்களே வணக்கம் ... இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும் குருப் தேர்வுகளுக்குப் பயன்படும் குறிப்புகள் ஆகும் , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். தொடர்ச்சி:  11. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தது அ. கேபிள்ஆ. ரேடியோ அலைகள்இ. மைக்ரோ அலைகள்ஈ. ஆப்டிகல் பைபர் 12. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? அ. ஸ்டீபன்ஸன்ஆ. ஜேம்ஸ்வாட்இ. மெக்ஆடம்ஈ. ராவ்லண்ட் ஹில்ஸ் 13. தீர்ந்து விடாத ஆற்றல்...

8/09/2012

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள் - 3

இன்று தமிழ் .. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்                                                அறநூல்கள் - 11                                               ...

8/08/2012

அனைவருக்கும் செல்போன் இலவசமாக வழங்கப் போகிறது மத்திய அரசு..

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் வீழ் வாழும் அனைத்து  ஏழைக் குடும்பத்துக்கும் ஒரு செல்போன் இலவசமாக வழங்குவது என மன்மோகன் அரசு  அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள...

சமச்சீர் கல்வி MID TERM TEST - 2012 QUESTION PAPER-2

பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவ செல்வங்களுக்காக...திருவள்ளூர் மாவட்ட முதல் இடைப்பருவத் தேர்வு கேள்வித்தாள் இன்று ஆங்கிலம்..படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் .. கேள்வி தாளை டவுன்லோட் செய்ய  இங்கே கிளிக்கவும்... நாளை ஆங்கிலம்.....

8/07/2012

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள் - 2

அன்பு நண்பர்களே வணக்கம் ... இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும்  குருப் தேர்வுகளுக்குப் பயன்படும்  குறிப்புகள் ஆகும்  , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். நன்றி . தங்கள் படிக்கும்  குறிப்புகளையும் எனக்கு தந்தீர்கள் எனில் எனக்கும் பயன்படும் .. நன்றி ... 1. ஒரு குதிரைத்திறன் என்பது அ. 946 வாட் ஆ. 846 வாட் இ. 746 வாட் ஈ. 646 வாட் 2. வௌவால் ஏற்படுத்துவது அ. குற்றொலி ஆ. மீயொலி இ. செவி...

8/06/2012

சமச்சீர் கல்வி MID TERM TEST - 2012 QUESTION PAPER

பத்தாம் வகுப்பு படிக்கும்  மாணவ செல்வங்களுக்காக... திருவள்ளூர் மாவட்ட முதல் இடைப்பருவத் தேர்வு கேள்வித்தாள் இன்று தமிழ்.. படத்தை கிளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கவும் .. கேள்வி தாளை டவுன்லோட் செய்ய  இங்கே கிளிக்கவும்... நாளை ஆங்கிலம்....

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள்

அன்பு நண்பர்களே வணக்கம் ...இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும்  குருப் தேர்வுகளுக்குப் பயன்படும்  குறிப்புகள் ஆகும்  , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். நன்றி . தங்கள் படிக்கும்  குறிப்புகளையும் எனக்கு தந்தீர்கள் எனில் எனக்கும் பயன்படும் .. நன்றி ... ...