Ads 468x60px

8/06/2012

TNPSC, VAO, GROUP2 EXAM TIPPS - போட்டி தேர்வுகளுக்கான குறிப்புகள்


அன்பு நண்பர்களே வணக்கம் ...
இந்த பதிவு தமிழ் நாடு அரசு நடத்தும்  குருப் தேர்வுகளுக்குப் பயன்படும்  குறிப்புகள் ஆகும்  , நான் படித்த மற்றும் இணையத்தில் கிடைத்த குறிப்புகளை இங்கே பகிர்கிறேன். நன்றி . தங்கள் படிக்கும்  குறிப்புகளையும் எனக்கு தந்தீர்கள் எனில் எனக்கும் பயன்படும் .. 
நன்றி ...







4 comments:

  1. TNPSC ஊழல் தெரியுமா? பாவம் லட்சக்கணக்கானோற் வி.ஏ.ஓ. தேர்வு, குரூப் 1, 2, 4 தேர்வு என்று விழுந்து விழுந்து படிக்கின்றனர். உண்மையில் அங்கு எவ்வளவு பணம் புழங்குகிறது என்று தெரியுமா? தேர்வுகளுக்கு ஒரு ஆண்டு முன்னரே annual planner என்று ஒன்று வெளியிட்டார்கள். ஆனால் அதில் இருக்கும்படி பெரும்பாலான தேர்வுகள் நடப்பதில்லை. வெளிப்படையான தேர்வு முறை என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் பெரும் கோல்மால் நடக்கிறது. தேர்வுகள் நடக்கின்றன, முடிவுகள் வழக்கம் போல தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்களாக வெளியிடப்படுகின்றன. மதிப்பெண்களையும் ஒழுங்காக வெளியிடுவதில்லை. விஏஓ வேலைக்கு சுமார் ஐந்து அல்லது ஆறு லட்சம் கொடுக்கத் தயாராயிருந்தால், கிடைக்கும். இது இதுவரை ந்டந்த வேலை ஊழல்களிலேயே மிகப்பெரியது. சமீபத்தில் நடந்த குரூப் 4 தேர்வுகளீல் சுமார் 10500 பேரில் ஆறாயிரம் பேர்வரை பணம் லஞ்சமாக கொடுத்துள்ளனர் என்று தகவல்.

    ReplyDelete
  2. bala sir நீங்க சொல்லுவது உண்மையா?

    ReplyDelete
  3. ஊழல் நடந்ததை நாளேடுகள் வெளியிட்டனவே.. படிக்கவில்லையா கருண்..!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"