Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

2/22/2018

+2 முடித்தபிறகு என்னென்ன போட்டித் தேர்வுகள் எழுதலாம்? PART 1

இந்திய அளவில் மாணவர்களுக்கு எந்தெந்த நுழைவுத் தேர்வுகள் நடக்கிறது.

எந்த மாதிரியான படிப்புகளுக்கு நடக்கிறது. இந்த தேர்வுகளுக்கு  எப்போதுஎங்குஎப்படி ? விண்ணப்பம் செய்வது போன்ற தகவல்களை இந்த தொடரில் பாப்போம்.

இன்று இந்த வருடம் நடக்கும் தேர்வுகள் என்ன? விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி மற்றும் தேர்வுத் தேதி போன்றவைகள் அட்டவணையாக தந்துள்ளேன். இதைப் பயன்படுத்தி விண்ணப்பம் செய்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். பகுதி – 1.

ஒவ்வொரு தேர்வுபற்றிய முழு விவரங்கள், தேர்வுக்கு எப்படி ஆயத்தமாகுவது, எப்படி படிப்பது, என்ன படிப்பது போன்றவைகளை பகுத்து வாரியாக பாப்போம்.

PART – 1 :

EXAM NAME
DETAILS
DEPART
MENT
LAST DATE
EXAM DATE

KCET

KARNATAKA COMMON ENTERENCE TEST



ENGINEERING

26/02/2018

18/04/2018 BIO/MATHS

19/04/2018 PHYSICS

NEST

NATIONAL ENTRENCE
SCREENING TEST /(NISER)
National Institute of Science Education and Research


SCIENCE

05/03/2018

02/06/2018

CLAT

COMMOM LAW ADMISSION
TEST



LAW

31/03/2018

13/05/2018

NEET UG

National Eligibility Cum
Entrance Test



MEDICINE

10/03/2018

06/05/2018

BIT SAT

Birla Institute of Technology
and Science Aptitude Test 
(BITS-pilani



ENGINEERING

13/03/2018

16-31 MAY


கல்வி உதவித் தொகை வேண்டுமா?


சென்னை பல்கலைகழக கல்லூரியில் படிக்கும் மாணவர்ளுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் .

சென்னையில் உள்ள சென்னை  பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள  இணைப்பு கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும்  மாணவர்களுக்கு  பல்வேறு அறக்கட்டளைகளின் சார்பில் பல  உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது. அந்த விவரங்களை பார்ப்போம்.

12th Accounts Tamil Medium 12 Marks Materiel

பனிரெண்டாம் வகுப்பு கணக்குபதிவியல்  தமிழ் மீடியதிற்கான  12 Marks கையேடு கீழ்காணும் லிங்க் பயன்படுத்தி தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும்.

இந்த கையேட்டை கொண்டு கண்டிப்பாக மூன்று கேள்விகளுக்கான விடையை நாம் பொதுத் தேர்வில் எழுத முடியும்.

2/21/2018

10, 11,12 வகுப்பு பொதுத்தேர்வு வழிகாட்டி மற்றும் தேர்வு அட்டவணை


பத்தாம், பதினோறாம்  மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான பாடங்களை எப்படிப் படிக்க வேண்டும், எந்தப் பாடங்களில் எப்படி கவனம் செலுத்த வேண்டும்,  அதிக மதிப்பெண் எடுக்க எப்படி திட்டமிடுவது என இந்த பதிவில் பார்ப்போம்.

ஜிப்மர் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?


பாண்டிச்சேரியில்ப  செயல்படும் ‘ஜிப்மர்’ எனும் ஜவஹார்லால் இன்ஸ்டிடிட்யூட் ஆப் போஸ்ட் கிராஜூவேட் மெடிக்கல் எஜூகேஷன் அண்ட் ரீசர்ச் கல்வி நிறுவனத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான மாணவர்  சேர்க்கை ஆனது  நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இது ஜிப்மர் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. 

தேவையான தகுதிகள்:

தமிழக பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்தது ஏன்? ஒரு அதிர்ச்சி பின்னணி




நம்முடைய தமிழகத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் இந்த ஆண்டிற்கான முதல் செமஸ்டர் தேர்வு முடிவை, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்தத் தேர்வில், 43 பொறியியல் கல்லூரிகளிலிருந்து ஒரு ஒரு மாணவர்கூட தேர்ச்சிபெறவில்லை. 

2/20/2018

IAS, IPS , IFS போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி?


IAS, IPS , IFS போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நேரம் இது. 

மற்றும் IAS, IPS , IFS போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும்முறைகள் :



10 MATHS NEW BLUE PRINT

பத்தாம் வகுப்பு புதிய வினாத்தாள் அமைப்பு

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான கணித ப்ளு பிரிண்ட் இங்கே இணைத்துள்ளேன். தேவைப்படும் மாணவர்கள் கீழே உள்ள படங்களை கிளிக் செய்து பெரிதுப் படுத்தி பார்த்துக்கொள்ளலாம்.

வினாத்தாள் வடிவமைப்பு:

மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்கு ஆட்கள் தேவை (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு

TNPSC MOTOR VEHICLE INSPECTOR GRADE-II NOTIFICATION



டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவிக்குத் தேர்வுசெய்யப்படுவோர் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-1), ஆர்டிஓ, துணை ஆணையர், இணை ஆணையர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறுகிறார்கள். 

இந்த நிலையில், தற்போது மோட்டார் வாகன ஆய்வாளர் (கிரேடு-2) பதவியில் 113 காலியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

2/19/2018

11th maths model question paper

தற்போது தமிழகத்தில் பதினோராம் வகுப்புக்கும்  பொதுத் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் நமது தளத்தில் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

தேவைப்படும் மாணவர்கள் கீழே உள்ள லிங்க்- ஐ தரவிறக்கி பயன்படுத்தி நல்ல மதிப்பெண்கள் பெறுமாறு வாழ்த்துகிறோம்.