இவ்வளவு பதட்டமான சூழ்நிலையிலும் நீட் தேர்விற்கு தயாராகும் மாணவ செல்வமே.....
தேர்வில் ஜெயித்து வெற்றிபெற உனக்கான மனநிலை செம்மையுறும் யுத்திகள் இதோ:
1) தேர்விற்கு முன் இரவு குறந்த பட்சம் ஐந்தாறு மணி நேரமாவது நன்றாக தூங்கவும். குறிப்பாக விடியற்காலை தூக்கம் அவசியம், அது தான் உங்கள் மூளையை ரீசார்ஜ் செய்யும். பிடிக்கிறதோ இல்லையோ, வயிறை நிரப்பிக்கொள்ளுங்கள். No fuel, no fire!
2) தேர்வு நாற்காலியில் போய் அமரும் வரை எத்தனையோ பதட்டங்கள் இருக்கும். அதற்காக சோர்ந்து போக வேண்டாம். Struggle for survival என்று ஒன்று இருந்தால் தான் நம்முடைய பெஸ்ட் performance வெளிபடும். வேட்டைக்கு போகும் ஓநாய் எப்படி தன் காரியத்தில் குறியாக இருக்கிறதோ, அப்படி ஒவ்வொரு நெருக்கடியையும் ஒரு வாழ்வியல் சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள்.
3) Label your emotions positively. ஆபத்தான சூழலை கனித்த கணமே உங்கள் மூளை அநிச்சையாக அட்ரீனலின் எனும் ஹார்மோனை சுரந்துவிடும். இந்த அட்ரீனலின் ஓர் உயிர் காப்பான். ஆனால் அது உடலில் பரவும் போது இதய துடிப்பை அதிகரித்து, தசை பரபரப்பை ஏற்படுத்தி, தப்பி ஓடி பிழைக்கும் உந்துதலை ஏற்படுத்தும். இந்த அட்ரீனலின் தரும் உடல் மாற்றத்தை சிலர் “பயம்” என்பர். வேறு சிலரோ “அட் ரீனலின் ரஷ்” என்றும் “எக்சைட்மெண்ட்” என்றும் பெயரிடுவர். பயம் என்று பெயரிட்டால் பதட்டம் கூடும். அதுவே எக்சைட்மெண்ட் என்று பெயரிட்டால் ஆர்வமும், ஊக்கமும், கவன கூர்மையும் ஏற்படும். அதனால் பயம் எனும் லேபிலை தவிர்த்து ரெடினெஸ், ரஷ், உற்சாகம் என்கிற லேபிலை ஒட்டுங்கள், மனம் ஆக்கபூர்வமாகிடும்.
4) தேர்வை எழுதும் முன் உங்களுடைய சிறந்த நாட்களை, பெஸ்ட் performanceசை ஒரு கணம் மனதில் நினையுங்கள். அந்த நினைவே பாஸிடிவ் மனநிலையை தூண்டுவதால் ஆரம்பமே அசத்தலாகிடும்.
5) திடீரென படித்ததெல்லாம் மறந்து போய், blank out ஆனால், பதற வேண்டாம். மூளைக்கு வேறு வேளை கொடுத்து அடுத்த கேள்விக்கு நகருங்கள். சற்று நேர ஆர போடுதலுக்கு பிறகு மீண்டும் நினைவு பிக் அப் ஆகிவிடும்.
6) மருத்துவம் என்பது வெறும் படிப்பு அல்ல. It is a lot of precise action in critical situations. மற்ற எல்லோரையும் விட இப்படி பதை பதைப்பான கூழலில் நீட் தேர்வு எழுதும் நீங்கள் தான் சிறந்த மருத்துவர் ஆகும் அனைத்து தகுதிகளும் உள்ளவர்.
Remember, there is only one rule in nature: survival of the fittest. Stay fit. Be focused. ஆண்ட் ஜெஸ்ட் டூ இட்.
ஆல் தி பெஸ்ட்!
Source : FB

0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"