
இப்போது நாட்டு மக்கள் தங்களின் ஒரு சகோதரியை இழந்தது போன்ற துயரத்தில் இருப்பதை ஒரு தாய் என்ற முறையில் நான் புரிந்து கொண்டுள்ளேன். நாட்டில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுட்டுக் கொள்ளகிறேன் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ...