நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.
ஸ்கூல் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... காலேஜ் டெஸ்ட்லே பிட் அடிக்கலாம்... ஆனால் ப்ளட் டெஸ்ட்லே பிட் அடிக்க முடியாது.
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒண்ணுதான் பெருசு
என்னதான் அகிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டுத்தான் சாப்பிட முடியும்.
காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!
பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?
இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.
பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?
இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது.
டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
படித்ததில் பிடித்தது...
lola veri jokes
ReplyDeleteரைட்டு...
ReplyDeleteவாங்க.. வாங்க.. கலக்குங்க
ReplyDeleteசூப்பர்...
ReplyDeleteஎல்லா சோக்கையும் விட கடைசி விஜயகாந்த் ஜோக் கலக்கல்
ReplyDeleteஹா ஹா ஹா
ReplyDeletesuper jokes
ReplyDeleteகுட் ஜோக்ஸ்! கலக்கல்!
ReplyDeleteவாயா வாத்தியாரே.
ReplyDeleteகொஞ்சம் சிரிப்போம்..
ReplyDeleteஅப்பப்போ இந்த வீட்டு பக்கம் ஒட்டடை அட்ச்சு, தூசு, தும்முலாம் பெருக்கி வாரி கொட்டிட்டு போங்க சார்!
ReplyDeleteகலக்கல்
ReplyDelete
ReplyDelete\\நீ எவ்ளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால்ல போய் படிக்க முடியாது.\\ ஏன் கொஸ்டீன் பேப்பரைப் படிக்கலாமே!! ஹி .......ஹி .......ஹி .......
\\நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.\\ நமக்கு நாமே சும்மா பேசினாலே காது கேட்குமே, அப்புறம் எதுக்கு காசை வீட்டு பண்ணி கால் பண்ணனும்?
உங்களுக்கு நானும் கூட ஓட்டு போட்டுட்டேன், தயவு பண்ணி இந்த மாதிரி ஜோக்கை போட்டு கொல்லாதீங்கப்பு....... [சும்மா ரைமிங்கா இருக்கட்டுமேன்னு சொன்னேன்!!] ஹி ....ஹி ....ஹி ....
மிக மிக அருமை
ReplyDeleteரசித்துச் சிரித்து மகிழ்ந்தோம்
தொடர வாழ்த்துக்கள்
எல்லா ஜோக்கும் சூப்பர் - வி.வி.சி - நல்வாழ்த்துகள் கருண் - நட்புடன் சீனா
ReplyDeleteபடித்தேன்.... ரசித்தேன்...
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் பதிவு! தொடர வாழ்த்துகள்.
வாங்க சார்...அசத்திட்டீங்க
ReplyDeleteவாத்தியாரே!இத்தனை நாள் கழித்து வந்து இந்தக் கடி கடிக்கிறீங்களே! நடத்துங்க.
ReplyDelete