
நான்தூங்கும்போதுமாலை செய்தித்தாளில்படித்த செய்தி
நினைவில்
வந்து இம்சிக்கிறது...!
தெரிந்தவர் மரணம் தான்
பாதிக்குமென்றுயார் சொன்னது?
முன்பின் தெரியாதுஅந்த இளைஞனை...!
படிக்கும்போதேமனதைப் பிசைந்ததுசிதைந்த முகம்சிதறிய உடல்நசுங்கிய கைகள்...!
எத்தனை மனிதர்களோடுஅந்தக் கைகள் குலுக்கியிருக்கும்என்று யோசிக்கும்போதேகண்ணீர் திரண்டது...!
எத்தனை நம்பிக்கையோடு
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?எதற்காகவோ அவன் பயணம்?வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கா?தன் காதலியை...