SIMCO வில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக் தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | SIMCO |
பணியின் பெயர் | Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manage |
பணியிடங்கள் | 48 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
SIMCO காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manager பணிக்கென 48 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Office Assistant – 10 பணியிடங்கள்
- Salesman – 22 பணியிடங்கள்
- Supervisors – 08 பணியிடங்கள்
- Accountant – 04 பணியிடங்கள்
- Branch Manager – 04 பணியிடங்கள்
SIMCO கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் 10ம்வகுப்பு தேர்ச்சி/ ITI/ 12ம்வகுப்பு தேர்ச்சி/ டிப்ளமோ/டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SIMCO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்று அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SIMCO ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Office Assistant – ரூ. 5200/- முதல் ரூ.20200/- வரை
Salesman- ரூ. 6200/- முதல் ரூ.26200/- வரை
Supervisors – ரூ. 6200/- முதல் ரூ.28200/- வரை
Accountant- ரூ. 7200/- முதல் ரூ.30200/- வரை
Branch Manager – ரூ. 8200/- முதல் ரூ. 32200/- வரை
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"