TNPSC Group 2 & 2A தேர்விற்கான அதிகார பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணபிக்க கடைசி நாள் : 23/03/2022.
விண்ணப்பம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:
கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

SIMCO வில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manager பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக் தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | SIMCO |
பணியின் பெயர் | Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manage |
பணியிடங்கள் | 48 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant, Salesman, Supervisor, Accountant & Branch Manager பணிக்கென 48 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் 10ம்வகுப்பு தேர்ச்சி/ ITI/ 12ம்வகுப்பு தேர்ச்சி/ டிப்ளமோ/டிகிரி என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்று அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Office Assistant – ரூ. 5200/- முதல் ரூ.20200/- வரை
Salesman- ரூ. 6200/- முதல் ரூ.26200/- வரை
Supervisors – ரூ. 6200/- முதல் ரூ.28200/- வரை
Accountant- ரூ. 7200/- முதல் ரூ.30200/- வரை
Branch Manager – ரூ. 8200/- முதல் ரூ. 32200/- வரை