"கல்யாண மண்டப ஆர்கெஸ்ட்ரா குழுவில் பாடகியாக வந்த பெண்"
"ஹோட்டலில் எதிர் மேசையில் அமர்ந்து மெனு கார்டை மட்டுமே முப்பது நிமிடம் பார்க்கும் பெண்"
"பீச்சில் கை காட்டு ராசான்னு பக்கத்தில் உட்கார்ந்து குறி சொல்லும் பெண்"
"பப்பில் பீர் பாட்டிலை வாயில் ஓபன் செய்யும் பெண்"
"ஸ்மோக்கிங் சோனில் லைட்டர் கேட்டு ஸ்டைலா சிகரெட் பற்ற வைக்கும் பெண்"
"நல்ல மழையில் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கும் பெண்"
"திருவிழாக் கூட்டத்தில் முதல்முறை தாவணி உடுத்தி முந்தானை சரி செய்யும் பெண்."
"ஷேர் ஆட்டோவில் அருகில் அமரும் பெண்"
"அழகு நிலையத்தை...