
வழக்கம் போல வகுப்பில் முதல் பீரியட்,
அட்டன்டன்ஸ் எடுத்துக் கொண்டிருந்தேன்.
சாரு.. பிரசன்ட் சார்,
தீபா... பிரசன்ட் சார்,
ஜோதி... பிரசன்ட் சார்,
ரமேஷ்... பிரசன்ட் சார்,
வனிதா....
வனிதா...
சார் வனிதா இன்னைக்கு ஸ்கூல் க்கு ஆப்சென்ட் சார்.
ஒ, அப்படியா? ஜோதி, நீ வனிதாவுக்கு க்ளோஸ் பிரன்ட் தானே, வனிதா ஏன் ஒரு வாரமா ஸ்கூல் க்கு வரல? உன்கிட்ட எதுனா காரணம் சொன்னாளா?
இல்லை சார்.
ஒரு ஒழுக்கமான மாணவி, கிளாஸ் பஸ்ட்...