சமீபத்தில் மருத்தவமனையில் ஒரு இறந்த குழந்தையை எலிகள் கடித்து குதறிய சம்பவம் உங்களுக்கு தெரியும்.
எப்போதும் கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்யும் அரசு இப்போதும் அப்படியே. பிரச்சனைகள் வரும்போதுதான் அதைப் பற்றி நடவடிக்கைகள் இருக்கும்.
இப்போது மருத்துவமனைகள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் போன்ற பொது இடங்களில் உள்ள எலிகளை ஒழிக்க இருளர்களைவைத்து எலிபிடிக்கலாம் என தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது.
சாதிகளை ஒழிப்போம் என கூறிக்கொண்டிருக்கும் நாம் இருளர்கள் என அடையாளப்படுத்துவது சரியா, அவர்களை எலிபிடிப்பவர்கள் என கொச்சைப்படுத்துவது முறையா?
சொல்லுங்கள் உறவுகளே..