tag:blogger.com,1999:blog-5265922451052992927.post8940044066797433950..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : ஜெயலலிதாவின் துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததா?சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-54623632298216118032011-06-14T17:06:05.087+05:302011-06-14T17:06:05.087+05:30அவர் மக்களுக்காக் அரசியல் செய்தாரா என்பது கேள்வி.ஜ...அவர் மக்களுக்காக் அரசியல் செய்தாரா என்பது கேள்வி.ஜெயா அம்மாவும் ஆரம்பம்தானே பார்க்கலாம் !

இன்று இலண்டன் நேரம் 11.05 க்கு சனல் 4 ல் ஈழ அவலம் பற்றின ஒரு மணித்தியாலக் காணொளி காண்பிக்கிறார்கள்.உங்களுக்குத் தெரிந்த மற்றைய நாட்டு நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.ஒரு கிழமைக்கு இணையத்திலும் பார்க்கலாமாம்.நன்றி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-51005451832550338432011-06-14T13:50:06.982+05:302011-06-14T13:50:06.982+05:30மேலும் வாசிக்க.... பார்க்க.........
Do Visit
மனச...மேலும் வாசிக்க.... பார்க்க.........

Do Visit

மனசு ரெண்டும் புதுசு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_1926.html

ஜில் ஜில் ஜிலேபி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_7808.html

மாங்கனி
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_8805.html

நாட்டு சரக்கு
http://verysadhu.blogspot.com/2011/06/blog-post_9605.html

http://www.verysadhu.blogspot.com/Sadhuhttps://www.blogger.com/profile/11730337159702320309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-14313568436095411022011-06-14T13:45:20.937+05:302011-06-14T13:45:20.937+05:30கட்டுரை செம ஹாட்கட்டுரை செம ஹாட்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-67389924301256300802011-06-14T13:45:09.229+05:302011-06-14T13:45:09.229+05:30நெத்தியடி வரலாற்று குறிப்புகள்நெத்தியடி வரலாற்று குறிப்புகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-52710616628556344252011-06-14T13:43:53.741+05:302011-06-14T13:43:53.741+05:30ஐயா ஒரு பழமை பேசி ;-)ஐயா ஒரு பழமை பேசி ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-36562528905025720292011-06-14T13:11:20.983+05:302011-06-14T13:11:20.983+05:30எது எப்படி இருப்பினும்... தமிழக அரசியல்வாதிகளால் இ...எது எப்படி இருப்பினும்... தமிழக அரசியல்வாதிகளால் இலங்கை தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை..

இலங்கை தமிழர்களையும் தமிழர் பிரச்சினையையும் வைத்து அரசியல் நடாத்த நினைப்பவர்கள் தமிழக அரசியல்வாதிகள்

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-11762900703626809822011-06-14T12:22:36.402+05:302011-06-14T12:22:36.402+05:30பதிவு சுருக்கமாக இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமாக உள...பதிவு சுருக்கமாக இருந்தாலும் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-59087295496636667502011-06-14T12:22:25.974+05:302011-06-14T12:22:25.974+05:30வணக்கம் நண்பரே..
வலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்...வணக்கம் நண்பரே..
வலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச இம்சை.

என் ப்ளாக்குக்கு வந்து ஆதரவும் அட்வைசும் குடுக்கணும்னு கேட்டுக்குறேன்.படிக்காதீங்க.. (இந்திரா)https://www.blogger.com/profile/16833825552277973490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-51630123459682202011-06-14T12:21:59.407+05:302011-06-14T12:21:59.407+05:30சிந்திக்க வைக்கும் நியாயமான கேள்விக்கணைகள் நண்பரே....சிந்திக்க வைக்கும் நியாயமான கேள்விக்கணைகள் நண்பரே..!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-56983485124989834812011-06-14T11:11:02.520+05:302011-06-14T11:11:02.520+05:30ஒரு வேளை வருங்காலத்தில் மீண்டும் முதல்வராகலாம் எனு...ஒரு வேளை வருங்காலத்தில் மீண்டும் முதல்வராகலாம் எனும் நோக்கோடு பழசைக் கிளறிப் பார்க்கிறாரோ ஐயா.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-35029161102316873852011-06-14T11:09:57.322+05:302011-06-14T11:09:57.322+05:30அம்மா இப்போது தானே தொடங்கியிருக்கிறா,
கொஞ்ச காலம்...அம்மா இப்போது தானே தொடங்கியிருக்கிறா,
கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்ப்போம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-85184422894232983252011-06-14T11:05:53.535+05:302011-06-14T11:05:53.535+05:30கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிக...கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் போர் உச்சகட்டத்தை அடைந்தபோது//

பாஸ்...போர் உச்சக் கட்டம் அடைந்தது 2008ம் ஆண்டின் இறுதிக் காலங்களில்,

போர் இறுதிக் கட்டம் அடைந்து முடிவுற்றது 2009 மே மாதம் 17ம் திகதிநிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-15540891910339217512011-06-14T10:45:16.083+05:302011-06-14T10:45:16.083+05:30பழைய புரணம் ...எதுக்கு ,,,பத்து பேர அடிப்பது வீரம்...பழைய புரணம் ...எதுக்கு ,,,பத்து பேர அடிப்பது வீரம் அல்ல உண்மையை தோல்வியை இயலாமையை ஒத்துகொல்வதே வீரம் (ஹி ஹி என்னால பத்து பேர
அடிக்க முடியாதுன்னு இதை சொல்லவில்லை )Anonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-5178765768763802762011-06-14T10:23:15.157+05:302011-06-14T10:23:15.157+05:30செத்த பாம்பை இன்னும் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்க...செத்த பாம்பை இன்னும் போட்டு அடிச்சிக்கிட்டு இருக்கீங்க ...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-5282279523206970842011-06-14T10:17:47.399+05:302011-06-14T10:17:47.399+05:30மேலும் கலைஞர் ஈழம் தமிழர்களுக்கு செய்த சேவைகள், தம...மேலும் கலைஞர் ஈழம் தமிழர்களுக்கு செய்த சேவைகள், தமிழ்செல்வனின் மரணத்திற்கு கவிதை எழுதினார். தேசிய தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று யோசனை சொன்னார்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-40807171248560428442011-06-14T10:11:23.159+05:302011-06-14T10:11:23.159+05:30அம்மாவின் தைரியம் யாருக்கும் வராது...அம்மாவின் தைரியம் யாருக்கும் வராது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-11336230269259118572011-06-14T09:54:15.341+05:302011-06-14T09:54:15.341+05:30//ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தம...//ஜெயலலிதா தற்போது ஆட்சியிலே அமர்ந்ததும் இலங்கை தமிழர்களுக்கு தீர்மானம் நிறைவேற்றியதும், அதனை வரவேற்று, பாராட்டி பலரும் பேசுவதிலும், அறிக்கை விடுவதிலும் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. //
நமக்குதான் ஆட்சேபனை உண்டு.. குளவிக்கூட்ட கொழுத்துறன் என்டுடு கூட இருந்த குருவிக்கூட்டையும் கொழுத்தப்போராங்களே.Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-26592681258526386402011-06-14T09:52:01.982+05:302011-06-14T09:52:01.982+05:30அருமையான பதிவு பாஸ். வாழ்த்துக்கள்..அருமையான பதிவு பாஸ். வாழ்த்துக்கள்..Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-47578419017605058132011-06-14T09:51:38.963+05:302011-06-14T09:51:38.963+05:30கருணாநிதி ஐயாக்கு கவிதை நல்லாவரும். அடுக்கடுக்கா வ...கருணாநிதி ஐயாக்கு கவிதை நல்லாவரும். அடுக்கடுக்கா வார்த்தைகள் வரும்.. கடிதமும் எழுதும் ஆள்.. செயலில எதையும் செய்ய வேண்டிய நேரத்துல செய்ததில்ல.

அம்மாக்கு கவிதையும் வராது, கடிதமும் எழுதவராது ஆனா ஆளு செயலுல இறங்கிட்டா என்னென்னமோ எல்லாம் பண்ணி முடிச்சுடும். யார பத்தியும் (மக்களையும்தான்) யோசிக்க மாட்டா.Ashwin-WINhttps://www.blogger.com/profile/09635670740303908630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-86851759873378536052011-06-14T09:35:19.402+05:302011-06-14T09:35:19.402+05:30Tamilam paavam summa vidathu. . .Tamilam paavam summa vidathu. . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-58498664359514129242011-06-14T09:17:38.165+05:302011-06-14T09:17:38.165+05:30இன்னும் பல கருத்துக்களை சேர்த்திருக்கலாம் கரூன் இர...இன்னும் பல கருத்துக்களை சேர்த்திருக்கலாம் கரூன் இருந்தாலும் பதிவு நல்லா இருக்குசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-3466551649697904732011-06-14T09:08:06.874+05:302011-06-14T09:08:06.874+05:30இதில் என்ன முன்னேற்றம் எற்படபோகிறதுஎன பொறுத்திருந்...இதில் என்ன முன்னேற்றம் எற்படபோகிறதுஎன பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். காங்கரஸ் அண்ணாச்சியின் திருவிளையாடல்கள் லேசில் திர்க்ககுடியது அல்லதடம் மாறிய யாத்ரீகன்https://www.blogger.com/profile/15040558609278985729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-24159948087797222162011-06-14T08:49:45.412+05:302011-06-14T08:49:45.412+05:30இந்த மாற்றங்கள் தேவைன்னு தானே அவர முதல்வரா மக்கள் ...இந்த மாற்றங்கள் தேவைன்னு தானே அவர முதல்வரா மக்கள் தேர்ந்தேடுத்திருக்காங்க.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-53387344712994312952011-06-14T08:48:31.823+05:302011-06-14T08:48:31.823+05:30கலைஞர் ரெஸ்ட் எடுக்கட்டுமே... டென்சன் ஆக்காதிங்க.கலைஞர் ரெஸ்ட் எடுக்கட்டுமே... டென்சன் ஆக்காதிங்க.தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-48530510462098337972011-06-14T08:47:32.776+05:302011-06-14T08:47:32.776+05:30raituraituதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.com