tag:blogger.com,1999:blog-5265922451052992927.post8244538469777745856..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : உங்க குட்டிஸ்களுக்கு சேமிக்கும் பழக்கம் வளர - இதை படிங்க... சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-77941659129723763812013-07-12T10:43:45.579+05:302013-07-12T10:43:45.579+05:30உண்மைதான் நான் 3 வயதிலேயே ஆரம்பித்துவிட்டேன் என் ம...உண்மைதான் நான் 3 வயதிலேயே ஆரம்பித்துவிட்டேன் என் மகனுக்கு இப்பழக்கத்தை...

இன்னொன்றும் சொல்லிக் கொடுத்து இருக்கிறேன் யார் பணம் கொடுத்தாலும் அப்பா பாக்கெட்டில் போட்டுவிட்டு வீட்டுக்கு வந்ததும் அதை வாங்கி உண்டியலில் போட வேண்டும் என்று...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-86805917901756391552013-07-12T08:09:52.256+05:302013-07-12T08:09:52.256+05:30// நாம் கோடு போட்டால் ரோடே போடுவார்கள் //
இன்றைக்...// நாம் கோடு போட்டால் ரோடே போடுவார்கள் //

இன்றைக்கு உண்மை... அறிந்து கொள்ள வேண்டிய தகவலை பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-31032214726077488862013-07-12T07:03:22.572+05:302013-07-12T07:03:22.572+05:30புது நாணயம், வித்தியாசமான படங்கள் பொறிக்கப்பட்ட நா...புது நாணயம், வித்தியாசமான படங்கள் பொறிக்கப்பட்ட நாணயம், ஐந்து, பத்து ரூபாய் நாணயம், பிறந்த நாள், ஊர்க்காசுன்னு எல்லாத்தையும் சேர்த்து வைக்கும் பழக்கம் என் பிள்ளைகளிடம் உண்டு. உண்டியல் நிரம்பியதும் அதில் உள்ளை சில்லறைகளை மாற்றி ஒரு ஷேர் பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் பள்ளியில் கொடுத்துட்டு வங்கியில் சேர்த்துடுவாங்க. ஒவ்வொருத்தரும் தலா 23,000 வரை சேர்த்து அவங்கப்பா வீடு கட்ட கடனா குடுத்திருக்காங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-50766010605799143252013-07-12T07:03:07.321+05:302013-07-12T07:03:07.321+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-14240722407924474372013-07-12T07:02:33.236+05:302013-07-12T07:02:33.236+05:30
பெற்றோர்கள் அவசியம்
குழந்தைகளை இந்த வகையில் பழக்...
பெற்றோர்கள் அவசியம்
குழந்தைகளை இந்த வகையில் பழக்கப் படுத்தினால்
நிச்சயம் குழ்ந்தைகளின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும்
பயனுள்ள பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com