tag:blogger.com,1999:blog-5265922451052992927.post7626396470369500866..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : கோடீஸ்வர வாக்காளர்களே உஷார்.. தெர்தல் வந்துவிட்டது..சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-38998618495175325832011-04-06T18:55:55.281+05:302011-04-06T18:55:55.281+05:30niceniceஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்https://www.blogger.com/profile/01205667365419732730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-59894287111829974832011-04-04T19:58:21.524+05:302011-04-04T19:58:21.524+05:30சரி யாருக்கு ஒட்டு போடுவது..? தி மு க, அ தி மு க த...சரி யாருக்கு ஒட்டு போடுவது..? தி மு க, அ தி மு க தவிர்த்து வேறு எந்த கட்சிக்கு ஒட்டு போட்டாலும் அது செல்லாதா ஓட்டிற்கு சமம் தான். இதற்கு தீர்வு மாற்றி மாற்றி இவர்களை தேர்ந்தெடுப்பது அல்ல. மூன்றாவது மாற்று அணி உருவாக உற்படியாக ஏதாவது செய்தாக வேண்டும்ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-14836534935383641262011-04-04T10:50:18.910+05:302011-04-04T10:50:18.910+05:30விலைமதிப்பில்லாத ஓட்டுக்களை, பணத்தாலும், ஜாதி பலத்...விலைமதிப்பில்லாத ஓட்டுக்களை, பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு, எந்தக் காலத்திலும் ஓட்டுப் போடுவதில்லை என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்...........

சரி ரைட்டு கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் வேற யாரும் இல்லையே எல்லா கழிசடைகளும் ஒரே மாதிரி தான் இருக்கு ..............செல்லாத ஒட்டு தான் போடணும் ...........அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-5361442130532049832011-04-02T19:10:06.692+05:302011-04-02T19:10:06.692+05:30CORRECT KARUNCORRECT KARUNshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-9404992361996941022011-04-02T19:06:44.998+05:302011-04-02T19:06:44.998+05:30நியாயமான ஆதங்கம் உங்களுடையது. ஏமாறுபவர்கள் இருக்கு...நியாயமான ஆதங்கம் உங்களுடையது. ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் இதற்காக தங்கள் வாக்குகளை அளிக்காமல் இருக்கக்கூடாது. கிடைத்தவரை வாங்கிகொண்டு யாரைப் பிடிக்கிறதோ அவருக்கு வாக்கு அளிக்க வேண்டியதுதான்தங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-65697928658677787762011-04-02T15:16:59.759+05:302011-04-02T15:16:59.759+05:30பார்ப்போம் பார்ப்போம் மக்கள் என்ன பன்னுராங்கன்னு.....பார்ப்போம் பார்ப்போம் மக்கள் என்ன பன்னுராங்கன்னு...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-2566704102882503282011-04-02T13:12:50.953+05:302011-04-02T13:12:50.953+05:30இலவசங்களால் பழகிப்போன மக்களை மாற்றமுடியும் என்று ந...இலவசங்களால் பழகிப்போன மக்களை மாற்றமுடியும் என்று நினைகிறீங்களா? ஆனாலும் நல்லா விழிப்புணர்வு பதிவா போட்டு தாக்கிறீங்க. மக்கள் புரிஞ்சுட்டு மாறினால் சரிதான்கடம்பவன குயில்https://www.blogger.com/profile/12041876501201043079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-31316770250887743182011-04-02T12:38:57.192+05:302011-04-02T12:38:57.192+05:30அருமையான கருத்து நண்பரே...அருமையான கருத்து நண்பரே...ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-74588782897636961002011-04-02T12:30:41.635+05:302011-04-02T12:30:41.635+05:30ஒரு ரூவா சம்பளம் வாங்குனவங்கள பத்தியும் கொஞ்சம் எழ...ஒரு ரூவா சம்பளம் வாங்குனவங்கள பத்தியும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-17116397070437462182011-04-02T12:15:37.452+05:302011-04-02T12:15:37.452+05:30நாம் வெற்றி பெற 49ஓ போட வேண்டும் என்கிறீர்களா..!!?...நாம் வெற்றி பெற 49ஓ போட வேண்டும் என்கிறீர்களா..!!?? நண்பரே..!! சரி அப்படியே செய்திடுவோம். கலக்கலான அலசல் பதிவு.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-47676329185756663822011-04-02T11:59:55.782+05:302011-04-02T11:59:55.782+05:30ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/0...ஒரு சந்தேகம்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post.htmlSpeed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-43141585733760517482011-04-02T11:59:08.911+05:302011-04-02T11:59:08.911+05:30திமுக கலங்கிதான் போயிருக்கிறதுதிமுக கலங்கிதான் போயிருக்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-58747511854244762142011-04-02T11:58:43.463+05:302011-04-02T11:58:43.463+05:30குரோஷி தான் கலக்குறாருகுரோஷி தான் கலக்குறாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-23460542483743849282011-04-02T11:47:56.939+05:302011-04-02T11:47:56.939+05:30தூய்மையான ஜன நாயகம்னா என்னங்க?தூய்மையான ஜன நாயகம்னா என்னங்க?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-37154547312684488422011-04-02T11:36:44.388+05:302011-04-02T11:36:44.388+05:30//கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்க...//கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி பெற்றால் தான்,
தூய்மையான ஜனநாயகம் மலரும்.//
மலரட்டும் உண்மையான ஜனநாயகம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-51969687039258044852011-04-02T10:14:05.367+05:302011-04-02T10:14:05.367+05:30//பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரி...//பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு,//

நான் ஏன் கேக்கிறேனா.? இந்த மாதிரி நீங்க சொல்றதுபோல இல்லாத அரசியல்வாதி எங்க இருக்கார்னு காட்டுங்களேன்.. ப்ளீஸ்,,Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-67295790092086649032011-04-02T09:59:27.087+05:302011-04-02T09:59:27.087+05:30நீங்க சொல்றதெல்லாம் சரிதாம்.. ஆனா விழிச்சிக்கோ.. ஏ...நீங்க சொல்றதெல்லாம் சரிதாம்.. ஆனா விழிச்சிக்கோ.. ஏமாந்திடாதேன்னு மட்டும் சொல்றீங்களே அப்பரம் என்னதான் பண்றதுன்னு சொல்லுங்க.. யாருக்கு ஓட்டு போடுறது.? நான் 49oவிதிப்படி தான்.. ஆனா ஏமாந்திடாதேன்னு சொல்லும் நீங்க அதுக்கு வழி என்ன அப்படிங்கிறதையும் சொல்லணும்..Ramhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-28985504689113710222011-04-02T09:23:45.277+05:302011-04-02T09:23:45.277+05:30நாம நினைப்பதே நடக்கும். தமிழக வாக்காளர்கள் நிறையவே...நாம நினைப்பதே நடக்கும். தமிழக வாக்காளர்கள் நிறையவே விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-89499740268727563152011-04-02T09:11:14.552+05:302011-04-02T09:11:14.552+05:30//காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார...//காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர்//

ச்சே...நாட்ல வறுமை எப்படி எல்லாம் தலைவிரிச்சி ஆடுது...Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-17051640654770871342011-04-02T09:05:04.729+05:302011-04-02T09:05:04.729+05:30பாரு மாப்ள நீரும் யாருக்கு ஓட்டு போடலாம்னு சொல்ல ம...பாரு மாப்ள நீரும் யாருக்கு ஓட்டு போடலாம்னு சொல்ல மாட்டேங்குற.......
சொல்லுய்யா இல்லைனா என்னைபோல அரவேக்கட்டுக்கு எப்படி புரியும் ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-49669833431317287722011-04-02T08:59:33.750+05:302011-04-02T08:59:33.750+05:30//துணை முதல்வரே, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்ல...//துணை முதல்வரே, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும், கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர்.//

இந்தக் காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சு...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-53293415684486025092011-04-02T08:50:09.804+05:302011-04-02T08:50:09.804+05:30ஓஹோ.. இன்னைக்கு சனிக்கிழமையா? ஹி ஹிஓஹோ.. இன்னைக்கு சனிக்கிழமையா? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-60311306683064782522011-04-02T08:43:03.392+05:302011-04-02T08:43:03.392+05:30///
கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர...///
கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி பெற்றால் தான், தூய்மையான ஜனநாயகம் மலரும்.////

உண்மைகவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-72934645718072311752011-04-02T08:42:19.252+05:302011-04-02T08:42:19.252+05:30வடை...வடை...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com