tag:blogger.com,1999:blog-5265922451052992927.post7181982614329055967..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : முதல்வர் ஜே உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை!?சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-41735674010471531282011-06-18T06:56:01.242+05:302011-06-18T06:56:01.242+05:30கலக்கிட்டீங்க...காலம் காலமாக உதயசூரியனுக்கு ஒட்டு ...கலக்கிட்டீங்க...காலம் காலமாக உதயசூரியனுக்கு ஒட்டு போட்ட பாவத்துக்கு இந்த தடவை இரட்டை இலைக்கு ஒட்டு போட்டு தீர்த்து கொண்டேன்.
அம்மா வந்ததும் அதிரடியாக பல நல்ல காரியங்களை செய்தார்கள்.
ஆனால் சமச்சீர்கல்வி திட்டத்தை ஒழிப்பதில் மிகத்தீவிரமாக செயல்பட்டார்கள்.
முனியாண்டியும்...
முகுந்தனும் ஒரே பாடத்திட்டம் படிப்பதா செல்லாது...செல்லாது என நாட்டாமையாக செயல்பட்டது வேதனைப்படுத்தியது.
சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை களைந்து மக்களிடம் நல்ல பெயெரெடுக்கும் வாய்ப்பை உதறித்தள்ளுவதில் வேகம் காட்டுகிறார்கள்.
பிரைவேட் பள்ளி நடத்துபவர்கள் ஒட்டு போட்டு அம்மா ஆட்சிக்கு வரவில்லை.
என்னைப்போல் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் போட்டு வந்திருக்கிறார்கள்.
சமச்சீர்கல்வியை அமல்படுத்தி அரசுப்பள்ளிகளை மேம்படுத்தினால் வரலாறு அம்மாவை கொண்டாடும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-15032265423706350472011-06-18T03:38:12.599+05:302011-06-18T03:38:12.599+05:30//நல்லாட்சி புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால்...//நல்லாட்சி புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயங்க மாட்டார்கள்.//

சத்தியமான வார்த்தை, புரிந்து கொள்வாரா ஜெ!!!சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-46118451635487333192011-06-18T01:40:29.279+05:302011-06-18T01:40:29.279+05:30இனிமேல் இலவசம், ஊழல் வேண்டாம் என்பதற்குச் சான்றாக ...இனிமேல் இலவசம், ஊழல் வேண்டாம் என்பதற்குச் சான்றாக மக்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புத் தான் இம் முறைத் தேர்தலில் ஜெயிற்கு கிடைத்த வெறிறி,

அம்மாவும் நல்லாட்சி புரியவில்லை என்றால், அடுத்த முதல்வர்,....ஹி,..ஹி...அவரே தான்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-19499860008846181192011-06-18T01:37:05.825+05:302011-06-18T01:37:05.825+05:30தமிழ் மணம் கோளாறு பண்ணுகிறது சகோ.தமிழ் மணம் கோளாறு பண்ணுகிறது சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-66302757549292769852011-06-17T18:47:21.364+05:302011-06-17T18:47:21.364+05:30suppersupperகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-59298502936115391432011-06-17T18:12:32.428+05:302011-06-17T18:12:32.428+05:30இலவசங்கள் கொடுக்க்கப்படலமா அல்லது கூடாதா.???இலவசங்கள் கொடுக்க்கப்படலமா அல்லது கூடாதா.???முரளிநாராயணன்https://www.blogger.com/profile/07028551140731168916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-36256655860080835962011-06-17T18:03:32.720+05:302011-06-17T18:03:32.720+05:30நல்லாட்சி புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அ...நல்லாட்சி புரியாமல் ஜே- வும் இந்த தவறை செய்தால் அவர்களுக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட தயங்க மாட்டார்கள்.

நிச்சயமாக ......நாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-10492941369494961042011-06-17T17:54:03.974+05:302011-06-17T17:54:03.974+05:30ஏற்கனவே எல்லாத்துக்கும் கவேர்மென்ட்டை எதிர்பார்க்க...ஏற்கனவே எல்லாத்துக்கும் கவேர்மென்ட்டை எதிர்பார்க்கும் மக்களை மேலும் மேலும் தவறான பாதைக்கே அழைத்து செல்லும் இந்த இலவசங்கள் தேவை இல்லை ...வாழ்க்கை தரம் உயர்ந்தால் அவர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள் .அதற்கான நடவடிக்கைகள் தான் தேவை ....என்ன ஆசிரியரே சரி தானேAnonymoushttps://www.blogger.com/profile/04507879237925600035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-30673936849381886172011-06-17T17:52:28.739+05:302011-06-17T17:52:28.739+05:30//மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவ...//மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவி மேலும் வரலாம், ஆட்சி மீதும் வரலாம்//
cool...........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-29623360272909063732011-06-17T17:11:39.485+05:302011-06-17T17:11:39.485+05:30//மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவ...//மனிதர்களுக்கு பசியை விட, ரோஷம் அதிகம். அது, மனைவி மேலும் வரலாம், ஆட்சி மீதும் வரலாம்//
:-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-7720579108288453992011-06-17T17:06:30.409+05:302011-06-17T17:06:30.409+05:30அம்மா எப்பவுமே அடுத்தவுங்க ஆலோசனையை கேக்குறதுல கில...அம்மா எப்பவுமே அடுத்தவுங்க ஆலோசனையை கேக்குறதுல கில்லாடி ?!கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-55649056186640808302011-06-17T16:40:19.452+05:302011-06-17T16:40:19.452+05:30வேறு வழியேயில்லை என்ற நிலையில் அம்மா இதைச் செய்ய வ...வேறு வழியேயில்லை என்ற நிலையில் அம்மா இதைச் செய்ய வேண்டியதாகி விட்டது!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-73440354119604262752011-06-17T16:36:19.314+05:302011-06-17T16:36:19.314+05:30இநத் தமிழ்மணம் என்னாச்சி...இநத் தமிழ்மணம் என்னாச்சி...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-28281966299522663902011-06-17T16:35:47.359+05:302011-06-17T16:35:47.359+05:30எச்சரிக்கை விட்டாச்சா..?எச்சரிக்கை விட்டாச்சா..?கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-61389291936163896072011-06-17T16:29:02.300+05:302011-06-17T16:29:02.300+05:30இலவசங்களை தரலன்னா சொன்னது எதுவும் தரலைன்னு அப்படி ...இலவசங்களை தரலன்னா சொன்னது எதுவும் தரலைன்னு அப்படி பிளேட்ட மாத்தி போடுவாங்களே திமுக காரங்கசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.com