tag:blogger.com,1999:blog-5265922451052992927.post4072486558056345154..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : அட, உங்களுக்கு காதல் பிடிக்குமா?சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-57322227538314837972011-12-22T15:25:11.030+05:302011-12-22T15:25:11.030+05:30அருமை.அருமை.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-64901122349444071392011-12-18T18:53:53.153+05:302011-12-18T18:53:53.153+05:30மதுமதி அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.மதுமதி அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-60646414648751014642011-12-18T04:51:29.824+05:302011-12-18T04:51:29.824+05:30கருண்,
காதலைப் பிடிக்காதவர்கள் இங்கே யாருண்டு.
க...கருண்,

காதலைப் பிடிக்காதவர்கள் இங்கே யாருண்டு.

கவிதைகள் மிகமிக அருமை.

(அந்தக் கடைசி படம் எதையோ ’சுட்டி’ நிற்கிறது. புரியறவங்களுக்கு புரிஞ்சா சரி.)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-44544157996525867282011-12-17T22:32:23.210+05:302011-12-17T22:32:23.210+05:30பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
...பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!

super,,Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-43904766888544401402011-12-17T21:17:32.472+05:302011-12-17T21:17:32.472+05:30//நம்புவது,
தமிழை அல்ல
உன் அழகை...!//
கொன்னுட்ட...//நம்புவது,
தமிழை அல்ல
உன் அழகை...!//

கொன்னுட்டீக...:)அனுஷ்யாhttps://www.blogger.com/profile/11676513702579418860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-36747671181159733752011-12-17T20:57:18.769+05:302011-12-17T20:57:18.769+05:30அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-50395707239670610812011-12-17T19:10:30.295+05:302011-12-17T19:10:30.295+05:30குறுங்கவிதை அருமை....குறுங்கவிதை அருமை....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-5991240545469451272011-12-17T18:50:51.305+05:302011-12-17T18:50:51.305+05:30கவிஞர் கலக்கிட்டார்........ அனைத்துமே நல்லா இருந்த...கவிஞர் கலக்கிட்டார்........ அனைத்துமே நல்லா இருந்துச்சு....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-81489013156758921582011-12-17T17:42:38.103+05:302011-12-17T17:42:38.103+05:30கவிதைகள் அழகு!கவிதைகள் அழகு!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-27681088752140975862011-12-17T16:29:48.331+05:302011-12-17T16:29:48.331+05:30உதிரிப் பூக்களோ
ஒவ் வொன்றும்-தேன்
மதுவின்...உதிரிப் பூக்களோ
ஒவ் வொன்றும்-தேன்
மதுவின் சுவைகளோ-மனம்
மயக்கும் இவைகளே!

சங்கப் பதிவின் கூட்டத்திற்குத்
தாங்களும் மற்ற நண்பர்களும் உறுதி செய்து என் வலையில் மறு மொழி
யிட வேண்டி யுள்ளேன் கவனிக்க!

புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-63096970638880926992011-12-17T16:29:37.753+05:302011-12-17T16:29:37.753+05:30காதலைக் காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது கர...காதலைக் காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது கருன். உள்ளே போ என்று அம்மா சொன்னது என் இதயத்தின் உள்ளே போகத்தானா என்று கேள்வி எழுதிய கவிதை இருக்கும் பெஸ்ட் கவிதைகளில் தி பெஸ்ட்! வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-52014954496957798692011-12-17T15:48:06.366+05:302011-12-17T15:48:06.366+05:30Anaithum Azhagu Karun Sir!
TM 8.Anaithum Azhagu Karun Sir!
TM 8.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-89047216839179389052011-12-17T15:21:35.795+05:302011-12-17T15:21:35.795+05:30காதல் பிடிக்காது என்று யாரும் சொல்லட்டும் பார்க்கல...காதல் பிடிக்காது என்று யாரும் சொல்லட்டும் பார்க்கலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-4858929457106874042011-12-17T14:57:44.395+05:302011-12-17T14:57:44.395+05:30காதல் கவிதைகள் எல்லாமே அருமை கருண். பகிர்வுக்கு நன...காதல் கவிதைகள் எல்லாமே அருமை கருண். பகிர்வுக்கு நன்றி.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-68124202740154966482011-12-17T14:55:22.456+05:302011-12-17T14:55:22.456+05:30எப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”....எப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!//

அதுதான் சொல்றது பள்ளிக்கு போயிட்டு நேரே வீட்டுக்கு போகனும்னு, இப்பிடி எவ பின்னாடியோ சுத்தி கால்தடத்தை பாதுகாக்க வேண்டாம்னு ஹி ஹி...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-89981630010291180582011-12-17T13:57:04.784+05:302011-12-17T13:57:04.784+05:30மச்சி யார காதலிக்கற?மச்சி யார காதலிக்கற?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-53877841169746017772011-12-17T13:45:39.712+05:302011-12-17T13:45:39.712+05:30kavithai alakiya kavithai! naan nesitha kavithai!kavithai alakiya kavithai! naan nesitha kavithai!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-38240025419081570622011-12-17T13:04:13.310+05:302011-12-17T13:04:13.310+05:30அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-39420815958310648482011-12-17T13:01:47.779+05:302011-12-17T13:01:47.779+05:30///////மனசாட்சி said...
கேரளாவைச் சார்ந்த ஸ்த...///////மனசாட்சி said...

கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.

அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது./

இதுதான் சரி...
இப்படி அடிதடி செய்வது பிரச்சனையை வேறு பாதைக்கு கொண்டு சென்று விடும்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-74883237667383562652011-12-17T13:01:07.770+05:302011-12-17T13:01:07.770+05:30அழகிய காதல் கவிதைகள்...அழகிய காதல் கவிதைகள்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-90425980985656822872011-12-17T12:59:51.700+05:302011-12-17T12:59:51.700+05:30கவிதை அழகுக்கு அழகுகவிதை அழகுக்கு அழகுமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-21271714889369269882011-12-17T12:59:17.363+05:302011-12-17T12:59:17.363+05:30கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹ...கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.

அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com