tag:blogger.com,1999:blog-5265922451052992927.post3741353854625792673..comments2023-10-28T18:48:47.335+05:30Comments on சக்தி கல்வி மையம் : இப்படியும் ஒரு முதலமைச்சர்? என்னக் கொடுமை ?சக்தி கல்வி மையம்http://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5265922451052992927.post-50767816763639586952013-07-16T19:20:02.864+05:302013-07-16T19:20:02.864+05:30நாட்டிற்கு தேவை உடனடி மாற்றம்.....நாட்டிற்கு தேவை உடனடி மாற்றம்.....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-73404238095230732942013-07-16T12:26:12.152+05:302013-07-16T12:26:12.152+05:30இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு சொல்லிட்டு போய்கிட...இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் :)TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-29639227657138810402013-07-16T10:53:28.251+05:302013-07-16T10:53:28.251+05:30பதவி ஒரு போதை..பதவி ஒரு போதை..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-84425952290957625562013-07-16T10:17:57.840+05:302013-07-16T10:17:57.840+05:30பதவி விலகுவதாவது அதெல்லாம் நடக்காத கதை. மேலும் அதற...பதவி விலகுவதாவது அதெல்லாம் நடக்காத கதை. மேலும் அதற்கெல்லாம் இவர்கள் உப்பு போட்டு சோறு தின்று இருக்கவேண்டும்.<br /><br />வாய்தா வாங்கியே கேசை இழுத்தடித்து பதவியில் இருப்பார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜம்.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-48078097134358956332013-07-16T09:18:20.688+05:302013-07-16T09:18:20.688+05:30நீதிமன்றங்கள் கூட அரசியல் விளையாட்டு மைதானமாகி வரு...நீதிமன்றங்கள் கூட அரசியல் விளையாட்டு மைதானமாகி வருவது வருந்தத் தக்கதே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-11418963844177718202013-07-16T07:25:37.789+05:302013-07-16T07:25:37.789+05:30சொரணைக் கெட்ட மக்கள் வாழும் நாட்டில் தப்பு செய்யும...சொரணைக் கெட்ட மக்கள் வாழும் நாட்டில் தப்பு செய்யும் தலைவர்கள் எல்லாம் டபாய்ப்பார்கள். மக்களே எகிப்திய மக்களைக் கண்டாவது திருந்துங்கள், ஆள்பவன் மதவாதி, அதிகாரவாதி என்றதும் மூன்று கோடிப் பேர் தெருவில் இறங்கி அரசை தூக்கி எறிந்தார்கள். அவர்களே சூடு சொரணையுள்ள மக்கள், நாம் எல்லாம் வெறும் மாக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-32677472255170219742013-07-16T07:18:13.384+05:302013-07-16T07:18:13.384+05:30தத்துவம்...! சாபக்கேடு...!தத்துவம்...! சாபக்கேடு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-41818000799726963822013-07-16T07:12:02.777+05:302013-07-16T07:12:02.777+05:30மக்கள் சேவைக்காக அன்று வாழ்ந்தவர்கள் பதவியயை உதறின...மக்கள் சேவைக்காக அன்று வாழ்ந்தவர்கள் பதவியயை உதறினார்கள். இன்று தான் வாழவே பதவியில் நீடித்து ஆசையாய் வாழ்கிறார்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5265922451052992927.post-84800671472971144312013-07-16T07:11:31.070+05:302013-07-16T07:11:31.070+05:30சரி சகோதரரே மனதைச் சாந்தப் படுத்திகொண்டு ஸ்வீ ற் ...சரி சகோதரரே மனதைச் சாந்தப் படுத்திகொண்டு ஸ்வீ ற் சாப்பிட <br />வாருங்கள் :)<br />http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_7459.htmlஅம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com