Ads 468x60px

8/16/2013

மொத்தத்தில் பெண்களை ஏழு வகையாகப் பிரிக்கலாம்


டிஸ்கி – இப்பகுதி சிரிப்பதற்காக மட்டுமே...


அந்த ஏழு வகை.

01. HARD DISK – இவ்வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

02. RAM - இவ்வகையான பெண்கள் எல்லா விஷயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள்.

03. SCREEN SAVER – இவ்வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள்.

04. INTERNET – இவ்வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும்.

05. SERVER - இவ்வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள்.

06. MULTIMEDIA - இவ்வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெளிப்படுத்துவார்கள்.

07. VIRUS - இவ்வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான்…! -  முகப்புத்தகம்

7 comments:

  1. ஏன் ஏழோடு நிறுத்தி விட்டீர்கள் ?அரை குறைகிறதே !

    ReplyDelete
  2. பகவான்ஜி சொன்னதும் உண்மைதான்

    ReplyDelete
  3. ஏழரையை ஏழாக அருமையாகச் சுருக்கித்
    தந்தது மனம் கவர்ந்தது
    பதிவுக்கும் அருமையாக பின்னூட்டமிட்ட
    பகவான்ஜிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    (இதுவும் நகைச்சுவைக்காக மட்டும் )

    ReplyDelete
  4. பெற்றுக்கொல்வது....//

    எழுத்துப் பிழைன்னாலும் சில சிமயங்கள்ல பெற்று கொல்றதும் நடக்கத்தான் செய்யிது:))

    இந்த மாதிரி ஆண்களையும் வரிசைப்படுத்தலாம்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. வைரஸ் இன்றி வாழ்க்கையுண்டோ?!

    ReplyDelete
  6. பின்னூட்டத்தை வழிமொழிந்த நண்பர் கவியாழிகண்ணதாசனுக்கும் ,ரசித்து வாழ்த்திய நண்பர் ரமணி sஅவர்களுக்கும்,சிரித்து இளைப்பாற இடம் தந்த வேடந்தாங்கல் கருண் அவர்களுக்கும் நன்றி ..நன்றி ..நன்றி ![நன்றி ...ஆளுக்கொன்னு சரிதானே ?]

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"