Ads 468x60px

6/05/2013

படுக்கையில் படுத்து கண்மூடும்போது....



1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
[இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)


2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா?
[ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-) ]

3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே?
[ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி :-) ]

4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா?
[ இல்லை கும்மி அடிச்சேன் :-) ]

5. தரைதளத்தில் லிஃப்டுக்காக காத்திருக்கும் போது... மேலே மாடிக்கி போறியா?
[ இல்லை அமெரிக்கா போறேன் :-) ]

6. அழகான பூங்கொத்தை டார்லிங்குக்கு குடுக்கும் போது..... இது என்ன பூவா?
[ இல்லை புளியம்பழம் :-) ]

7. சினிமா டிக்கெட் எடுக்க வரிசையில் நிக்கிம்போது, அறிவாளி நண்பன் .....இங்கே என்ன பன்றே?
[ ம்ம் மண்ணெண்ணெய் வாங்க நிக்கிறேன் :-) ]

8. கேண்டீன்ல நின்னுகிட்டிருகும்போது, நண்பன்....... என்ன மச்சி சாப்பிட வந்தியா?
[ இல்லை சாணி வறட்டி தட்ட வந்தேன் மச்சி :-) ]

9. எழுதிட்டிருக்கும் போது, நண்பன்.... மச்சி எழுதிட்டிருக்கியா?
[ இல்லை மச்சி எருமை மாடு மேய்ச்சிட்டு இருக்கேன் :-) ]

10. தடிக்கி தரையில் விழுந்ததை பார்த்துட்டு, நண்பன்.... என்ன மச்சி விழுந்துட்டியா?
[ இல்லை, நீச்சல் அடிச்சிட்டிருக்கேன் :-) ]

-ரசித்தது.

8 comments:

  1. ஏற்கனவே ரசித்ததுதான். பகிர்வுக்கு நன்றி சகோ!

    ReplyDelete
  2. வை திஸ் கொலைவெறி???? :p ;p

    ReplyDelete
  3. நிறையப்பேர் இப்படித்தான் இயல்பு நிலையிலும் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  4. கருண் எல்லாவற்றையும் ரசித்தேன், மேலும் ஒன்று தூங்குகிறவனை எழுப்பி தூங்கறயா? என்று கேட்பவனை என்ன செய்வது?

    ReplyDelete
  5. அன்னைத்தையும் ரசித்தேன்..

    1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது....தூங்கப்போரியா ?
    [இல்லை தூக்குல தொங்கப்போறேன் :-)// மல்லாக்கப் படுத்து கனாக் காணுவாங்க இல்ல அதை கன்ஃபார்ம் பண்ண கெட்டு இருப்பாரோ என்னவோ!!!. ஹி ஹி ஹி...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"