Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/06/2011

பேஸ்புக் இந்தியாவில் தடைசெய்யப் படுமா?


இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் அரசியல் தலைவர்களையும் மதத்தலைவர்களையும் அதிகமாக விமர்சிக்கப் படுகிறது எனப் புகார் எழுந்துள்ளது.

முக்கியமாக காங்கிரசின் தானைத் தலைவி மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் போன்றவர்களைப் பற்றி அதிகமாக கிண்டல் செய்யப் படுவதாக பல செய்திகள் தலைமையின் கவனத்திற்கு போஇருக்கிறது.

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்களை அருவருப்பாகவும், ஆபாசமாகவும் எழுதுவது மட்டும் இல்லாமல் அவர்களின் புகைப்படங்களை மிகவும் கேவலமான முறையில் வெளியிடுவதாகவும் புகார் சென்றுள்ளது.

இந்த பிரச்சனை பற்றி மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல், சமூக வலைத்தலங்கலான பேஸ்புக்,டிவிட்டர் போன்ற இணைய தளங்களின் நிர்வாக அதிகாரிகளை அழைத்துப் பேசினார். அப்போது இந்த ஆபாச விமர்சனங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பற்றி பேசப்பட்டது.

ஆனால் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சமூக வலைத்தளங்களின் நிர்வாகிகள் அவ்வாறு ஒவ்வொரு கருத்தையும் கண்காணித்து கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என தெரிவித்தனர்.

மேற்கொண்டு இந்த விஷயத்தில் கபில்சிபல் அவர்களின் முடிவைப் பொறுத்தே இந்த வலைத் தளங்களின் செயல்பாடுகள் இந்தியாவில் இருக்கும்.

15 comments:

  1. நடந்தாலும் ஆச்சரியம் இல்லை

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அப்ப blogger ஒன்னும் ஆகாதா....

    ReplyDelete
  4. மன்மோகன்சிங் எவ்வளவு நளைக்குத்தான் பொருத்துப்பாரு...

    ReplyDelete
  5. தலைவா வந்து நம்ம ப்ளோக்ல follow பண்ணிட்டு உடனே இப்படி unfollow பண்ணிடீங்க, எதாவது தப்பா ? (எழுத்து பிழைகளை தவிர அதையும் கூடிய சீக்கிரம் திருத்திகொள்கிறேன் ) அவ்வாறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நன்றி

    நேசமுடன்
    ருத்ரா

    http://seenathana.blogspot.com/

    ReplyDelete
  6. Ruthra said...
    தலைவா வந்து நம்ம ப்ளோக்ல follow பண்ணிட்டு உடனே இப்படி unfollow பண்ணிடீங்க, எதாவது தப்பா ? (எழுத்து பிழைகளை தவிர அதையும் கூடிய சீக்கிரம் திருத்திகொள்கிறேன் ) அவ்வாறு இருந்தால் சொல்லுங்கள் திருத்தி கொள்கிறேன். நன்றி

    நேசமுடன்
    ருத்ரா

    http://seenathana.blogspot.com/

    @Ruthra.

    எங்கோ தவறு நடந்திருக்கிறது. எழுத்து பிழை பெரும்பாலும் அனைவருக்கும் நடப்பதே. அதனால் ஒன்னும் இல்லை. தங்கள் தளம் போய் பாருங்கள் நான் இணைந்திருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  7. நன்றிகள் பல, என்னுடைய கட்டுரை பற்றி தங்களுடைய கருத்துகளை அறியவும் ஆர்வமாக உள்ளேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்
    நேசமுடன்
    ருத்ரா

    ReplyDelete
  8. Facebook cut aanaa namma Naatla paathi perukku paithiyam pidichurume.
    Nalla pathivu.
    TM 8.

    ReplyDelete
  9. வணக்கம் மச்சி,

    நாம எல்லோரும் அரசியல்வாதிகளை கலாய்ப்பது பிடிக்காமல் தான் இப்படி ஓர் முடிவு எடுத்திருக்கிறார்களோ?
    ஹே..ஹே..

    மக்கள் பணியினை எல்லா அரசியவாதிகளும் சீராக ஆற்றினால் ஏன் கலாய்க்கப்படப் போகிறார்கள்?
    அச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

    ReplyDelete
  10. அடுத்து மைக்ரோசாப்டின் SOCL சமூக வலைத்தளம் களம் காண இருக்கிறது... அநேகமாக அது வெளிவந்ததும் ஃபேஸ்புக்கை தடை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது...

    ReplyDelete
  11. முகநூலுக்கு முற்றும் போட்டுடாம....

    ReplyDelete
  12. என்ன நண்பரே! பல பேர் வயிற்றில் புளியைக் கரைக்கிறீங்க...
    தகவலுக்கு நன்றி.

    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"