Ads 468x60px

12/01/2011

இந்த ஒரே ஒருமுறை மட்டும்...


இந்த ஒருமுறை மட்டும்
ப்ளீஸ்...
என்று கெ(கொ)ஞ்சப்படும்,
எந்த ஒரு முறையும்,
ஒரே முறையில்..
முடிந்து போவதில்லை,
ஒவ்வொருமுறையும்...

23 comments:

  1. மச்சி என்ன சொல்ல வர்ற? ஒரு முறை என்ன அது?


    எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
    வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு

    ReplyDelete
  2. ஹா.ஹா.ஹா.ஹா.இதுதான் யதார்த்தம் மனிதமனம்

    சிறப்பான கவிதை பாஸ் நான் வாசிச்ச உங்கள் கவிதைகளை டாப்-5 என்று வரிசைப்படுத்தினால் அதுக்குள் இதுவும் அடங்கும் பிரமாதம்

    ReplyDelete
  3. பார்ரா..ஓ அப்டி வர்றியா நீ!

    ReplyDelete
  4. எல்லா விஷயங்களுக்கும் பொருந்தி போகிற வகையில் எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. நல்ல, சரியான கருத்து . ஒரே முறையில் முடிந்திடாது.. பணி தொடர வாழ்த்துகள் சகோதரா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. ஒவ்வொரு முறையும் தொடரட்டும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

    ReplyDelete
  7. அது முடிந்து போகாத ஒன்று

    ReplyDelete
  8. கவிதை நல்லாயிருக்கு..

    நாளைக்கு எப்படி இரண்டு வரி கவிதையா..?

    ReplyDelete
  9. அது ஒரு தொடர்கதை வாத்தி, ஹி ஹி நான் முத்தத்தை சொன்னேன்.

    ReplyDelete
  10. -ஆம்.... ஒரு முறையில் திருப்தி அடையாதது மனது. தொடர்ந்து கேட்கும் முத்தங்களை... அருமையாக எழுதி உள்ளீர்கள்... நன்று கருன் சார்...

    ReplyDelete
  11. கவிதை அருமை


    சின்னபசங்கள உசுப்பேத்தாதீங்க சார்.. ஹி ஹி ஹி

    ReplyDelete
  12. அருமை அருமை
    இது ஜோக்கர் போல எல்லா விஷயங்களுக்கும்
    பொருந்திப் போவதே படைப்பின் சிறப்பு
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 7

    ReplyDelete
  13. ம்.என்ன நடக்குது இங்கே?

    ReplyDelete
  14. நச்சென்று சில வரிகளில் முடித்திருந்தாலும் கவிதை படிப்பவ்ர்களின் மனநிலையிலிருந்து உணர வைக்கிறது. வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  15. ஒரு முறை என்பது ஒரு தொடரும் கதை தான் நல்லாருக்கு கருண்

    ReplyDelete
  16. hii.. Nice Post

    For latest stills videos visit ..

    www.chicha.in

    www.chicha.in

    ReplyDelete
  17. hii.. Nice Post

    For latest stills videos visit ..

    www.chicha.in

    www.chicha.in

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"