Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/22/2011

கனிமொழி செய்தது ஊழலா? திருட்டா ?



ஒரு சராசரி குடிமகன், அடுத்தவருடைய  பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம். 
ஒருவரிடம் உள்ள பணமோ, பொருளோ வாங்கி ஏமாற்றினால், மோசடி என்கிறோம்.

இவை இரண்டும், சிறிய அளவில் நடப்பவை.ஆனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அதிகமாக அபகரிக்கப்படும் போதும், நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படும் போதும், நாட்டின் வருமானத்தை இழக்க செய்யும் நடவடிக்கைகளையும் நாம், "ஊழல்” என்கிறோம்.

பெரிய இடங்களில் நடக்கும் திருட்டுக்களை நாம் ஊழல் என குறிப்பிடுவதால், இன்றைய அனேக மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடமும், 'ஊழல்' என்ற சொல், ஒரு  பெரிய கவுரவ சொல்லாக அமைந்து விட்டது.ஏனென்றால், ஒவ்வொரு ஊழல் பிரச்னைகள் எழும்போதும், ஒரு சில நாட்கள் மட்டுமே பேசிவிட்டு, பிறகு நாம் சுத்தமாக மறந்து விடுவது, இக்காரணத்தால் கூட இருக்கலாம்.

எனவே, ஊழல் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் அதிகப்படுத்த, வரும் காலங்களில், வீடு கட்டியதில் ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டது, பாலம் கட்டியதில் 50 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என, ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.  -Repost.

டிஸ்கி: கனிமொழியின் ஊழல் இன்னும் நிருபிக்கப் படவில்லை. வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.

13 comments:

  1. //கனிமொழியின் ஊழல் இன்னும் நிருபிக்கப் படவில்லை. வழக்கு நீதி மன்றத்தில் உள்ளது.//

    we will wait and see whats going on..

    thanks for shaing

    ReplyDelete
  2. திருட்டும் ஊழலும்.....

    ReplyDelete
  3. ////பெரிய இடங்களில் நடக்கும் திருட்டுக்களை நாம் ஊழல் என குறிப்பிடுவதால், இன்றைய அனேக மக்களிடம், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடமும், 'ஊழல்' என்ற சொல், ஒரு பெரிய கவுரவ சொல்லாக அமைந்து விட்டது////

    என்ன பாஸ் அன்நியன் நேஞ்சுக்கு இறங்கீட்டிங்க.........ஹி.ஹி.ஹி.ஹி.

    அருமையான விளக்க பகிர்வு

    ReplyDelete
  4. வை திஸ் கொலை வெறி கொலை வெறி

    ReplyDelete
  5. உண்மை தான் மாப்பு...

    ReplyDelete
  6. திருட்டு செய்தவன் தப்பிக்க முடியாது. ஆனால் ஊழல் செய்தவன் தப்பித்து விடுவான். அதனாலேயே அரசியல்வாதிகள் செய்வதை ஊழல் என்று சொல்கிறார்களோ?

    ReplyDelete
  7. எனவே, ஊழல் பற்றிய விழிப்புணர்வை பொது மக்களிடம் அதிகப்படுத்த, வரும் காலங்களில், வீடு கட்டியதில் ஐந்து கோடி ரூபாய் அரசு பணம் திருடப்பட்டது, பாலம் கட்டியதில் 50 கோடி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என, ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.//

    நாமும் ஒரு ஊடகப்பிரிவுதான், நாமும் இனி கொள்ளை, களவு என்றே சொல்லத் தொடங்குவோம், இங்கிருந்தே ஆரம்பிக்கட்டும், கொள்ளைக்காரி கனிமொழி, கொள்ளைக்காரன் ராசா என்ன நான் சொல்றது....

    ReplyDelete
  8. இது கூட்டுக் கொள்ளை, என்ன விஷயம் என்றால்... இதில் பெரும்பங்கு கொள்ளை அடித்தவர்கள் வெளியில் தெரிய மாட்டார்கள்... அவர்களை இனம் காணுவது தான் ஒரு உண்மையான ஊடகத்தின் வேலை

    ReplyDelete
  9. என்னங்க தலைவரே ரீபோஸ்ட்டா போட்டுகிட்டு...


    இவங்களைப்பத்தி புதுசு புதுசா எழுதுங்க...

    ReplyDelete
  10. மைந்தன் சிவா said...
    வை திஸ் கொலை வெறி கொலை வெறி-ரிபீட்டு

    ReplyDelete
  11. சர்தான் - அப்படி போடு

    திருடனா பார்த்து திருந்தாவிட்டால்.............ஊழலை ஒழிக்க முடியாது

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"