Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/28/2011

நானும் மனிதன்தானே ...


ஊருக்கு 
ஏற்றார்ப்போல் பேசி...

உறவுகளுக்காக நடித்து..

வேலைக்கு
ஏற்றார்ப்போல் ஆடி...

வேண்டிய மட்டும்
பொய் வார்த்தைகள் கூறி...

நாட்களை 
நகர்த்துகிறேன் நான்....

என்னுடைய 
சுயத்தை இழந்தபடி....  

37 comments:

  1. சொல்லலேன்னா விடுவீங்களா கருண்..!! அருமை..!!

    போய் வார்த்தைகள் கூறியா? இல்லை பொய் வார்த்தைகள் கூறியா? எது சரி?

    பொய் வார்த்தைகள் என்றால் திருத்தி விடுங்கள் கருண்..!!

    யதார்த்தமான கவிதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.. !!!

    நேரமிருக்கும்போது இங்கும் வந்து போங்களேன்..! தங்கம்பழனி வலைப்பூ

    ReplyDelete
  2. யதார்த்தமான கவிதை..

    பகிர்ந்தமைக்கு நன்றி ..!!

    வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  3. உள்ளது உள்ளபடியே ....
    கவிதை வடிவில் ..
    கருணின் மனதில்....

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. நிதர்சனத்தை அழகிய கவிதையாக வடித்துள்ளீர்கள் கருன். அசத்தல் (வழக்கம்போல்).

    ReplyDelete
  6. மச்சி என்னாச்சு உனக்கு? தீபாவளி முதலா சோகமா இருக்கியே...

    ReplyDelete
  7. யதார்த்தமான உண்மை
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. உண்மையைச் சொன்னால்
    எல்லோரும் அப்படித்தான்......
    யதார்த்தம் பேசும் கவி.

    ReplyDelete
  9. நல்ல கவிதை பாஸ்

    ReplyDelete
  10. மனிதன் என்ற சமூக விலங்கு, பல நேரங்களில் பல மாதிரி நடிக்க வேண்டி உள்ளது. அருமை.

    ReplyDelete
  11. முக மூடி அணிந்த முகங்கள் தான் அனைவரும்

    ReplyDelete
  12. எல்லோரும் தான் கருன்

    ReplyDelete
  13. யாதார்த்தம் இதுதான்

    ReplyDelete
  14. நல்ல கவிதை வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. மனதில் ஏன் இத்தனை
    கனம்?...இருந்தும் உயிருள்ள வரிகள்
    இதயத்தில் விழுந்து
    உறைந்துகொண்டன.மிக்க நன்றி சகோ
    பகிர்வுக்கு ......

    ReplyDelete
  16. அசத்தல் வரிகள் அற்புதம்

    ReplyDelete
  17. நம்ம எல்லாருமே அந்த கவிதையில் அடக்கம்

    ReplyDelete
  18. இது எப்ப?ம்ம் நடக்கட்டும்...கவிதை கனமா இருக்கு!

    ReplyDelete
  19. ம் ... இதுதான் உண்மை கருன் !

    ReplyDelete
  20. உண்மைதான் கருண் மனதில் உள்ளதை கவிதையாய் வடித்துவிட்டீர்கள்
    பாரம் இறங்கி மகிழ்ச்சியாக இருங்கள்

    ReplyDelete
  21. உண்மையான யதார்த்தம்

    ReplyDelete
  22. உண்மையான கவிதை

    ReplyDelete
  23. யதார்த்தமான கவிதை...

    ReplyDelete
  24. வெளியூர்ல வேலபாக்குற எல்லாருக்குமே எழுதுனதுமாறிருக்கு!!

    http://pothinimalai.blogspot.com/2011/10/blog-post_28.html

    ReplyDelete
  25. பெரும்பாண்மை அப்படித்தான் இருக்கிறது.

    ReplyDelete
  26. மனுசன்-னா இப்படித்தான் -னு ஆகிப்போச்சி.

    ReplyDelete
  27. எல்லாருமே அப்படித்தானோ யதார்த்தமானகவிதை

    ReplyDelete
  28. யதார்த்தம் நிறைந்த கவிதை.சமூகத்தின் வெளிப்பாடு தெரிகிறது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"