Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/07/2011

சிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா? அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)...!



அனேக ஹொட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இந்த கோழி உருவாகும் முறை சற்று வித்தியாசமானது. இவை இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. மாறாக மின்சார இயந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது. இவை எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை நாம் இந்த காணொலி மூலம் காணலாம்.







25 comments:

  1. வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!

    ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

    ReplyDelete
  2. சிக்கன் சாப்பிட பயமாக இருக்கிரது.என் ப்ளாக்கை மீண்டும் பின்தொடரவும்

    ReplyDelete
  3. பிறக்கும் போதே இம்புட்டு அவசரமா பிறக்க வைக்கிறாங்களே....

    ReplyDelete
  4. எலேய் வாத்தி என் சாப்பாட்டுல கையை வச்சிட்டியலெய்....

    ReplyDelete
  5. நீங்க என்னா சொன்னாலும் பரவா இல்லை நான் சிக்கன் திங்குறதை நிறுத்தமாட்டேன் போங்க அங்கிட்டு...

    ReplyDelete
  6. வாத்தியாரே நமக்கு பிடிச்சதுல கை வைக்கிறீங்களே...

    ReplyDelete
  7. ச்சே பாவமே... இதுக்கெல்லாம் மெசின் கண்டு பிடிச்சு என்னன்னொமோ பண்றாங்கப்பா..... கோழியா பிறந்ததுக்கு என்ன பாவம் பண்ணுச்சுங்களோ...

    ReplyDelete
  8. பாவம் சார் கோழிகள்..

    கோழி-என்னா வாழ்க்கைடா இது...

    ReplyDelete
  9. என்ன அவசர அவசரமா தயாரிக்கிறாங்க பாருங்க...

    ReplyDelete
  10. எல்லாம் நாம் சாப்பிடத்தான்.

    ReplyDelete
  11. சிக்கன் (கோழிக் கறி ) சாப்பிடுவீங்களா? அப்படின்னா முதல்ல இதை படிங்க (பாருங்க)...!//

    சாரி. நான் வெஜ். அதனால நான்வெஜ் வேண்டாம். மனசுக்கு கஷ்டமாகிடும். ஓட்டுமட்டும் போட்டுட்டு எஸ் ஆகிடறேன்.

    ReplyDelete
  12. நம்மூரு கோழிப்பண்ணைகள்லயும் இப்படித்தான் நடக்குதா?

    ReplyDelete
  13. அவ்வவ் பாவம்,

    நான் சைவமுங்கோ

    ReplyDelete
  14. இது தான் ஹோர்மோன் மூலம் உருவாக்கப்படும் கோழியா...
    ஆளை விடுங்க பாஸ்.

    ReplyDelete
  15. ஆகா மனிதன் படைத்த கோழிக் குஞ்சுகள் அருமையான காணொளி ..

    ReplyDelete
  16. இதெல்லாம் பாத்தா முடியுமா ...

    ReplyDelete
  17. என்ன கொடுமை இது

    ReplyDelete
  18. நமக்கு பிடிச்சதுல கை வைக்கிறீங்களே

    ReplyDelete
  19. நம்மூரு கோழிப்பண்ணைகள்லயும் இப்படித்தான் நடக்குதா? --> No. Its a lot mannual

    ReplyDelete
  20. //MANO நாஞ்சில் மனோ said...
    நீங்க என்னா சொன்னாலும் பரவா இல்லை நான் சிக்கன் திங்குறதை நிறுத்தமாட்டேன் போங்க அங்கிட்டு...//மனோ!கோழிக்கு மஞ்ச குளிப்பாட்டி சாப்பிட்டீங்கன்னா பிரச்சினையே இல்லை.மெயோனைஸ் தடவித்தான் சாப்பிடுவேன்னா யோசிக்க வேண்டியதா இருக்கும்:)

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"