Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/21/2011

ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?

 

நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A 4 APPLE, B 4 BALL, என்றுதான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ?

A: ALEXA
B: BLOG
C: CHAT
D: DOWNLOAD
E: EMAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HEWLETT PACKARD(HP)
I: I PHONE
J: JAVA
K: KINGSTON
L: LAPTOP
M: MESSAGE
N: NERO
O: ORKUT
P: PICASSA
Q: QUICK HEAL
R: REAL PLAYER
S: SERVER
T: TWITTER
U: USB
V: VISTA
W: WINDOWS
X: XP
Y: YOU TUBE
Z: ZORPIA

ஹா..ஹா... 


கடுப்பெத்தறாங்க மைலார்ட் ....
இதெல்லாம் ஒரு மெயில்ன்னு அனுப்பி..

டிஸ்கி: 


G-TALK ல் தமிழ்வாசி பிரகாஷ் :


கருண்: மச்சி ஒரு மொக்க பதிவு போட்டு இருக்கேன் பாத்தியா?
பிரகாஷ்: பார்த்தேன்.
கருண்: எப்படி இருக்கு?
பிரகாஷ்: மச்சி நமக்கு பதிவா முக்கியம் . ஹிட்ஸ் தானே முக்கியம்.(பல்பு)


நீதி : தன்வினை தன்னைச் சுடும்.


ஊர்ல, உலகத்துல பத்து பதினைஞ்சி மொக்க போட்டவனெல்லாம் நிம்மதியா இருக்கான் . ஒரே ஒரு மொக்க போட்டு நான் படற அவஸ்தை இருக்கே அய்யய்யய்யயோ .....

36 comments:

  1. கடுப்பெத்தறாங்க மைலார்ட் ....
    இதெல்லாம் ஒரு போஸ்ட் -னு ...
    போட்டு ...????

    ReplyDelete
  2. @NAAI-NAKKS போஸ்ட்டுக்கே இப்படியா?
    எனக்கு email பாஸ்..

    ReplyDelete
  3. விட்டா விழுந்து கடிச்சி வச்சிருவாயிங்களோ ஹா ஹா ஹா ஹா, நல்லாதானேய்யா இருக்கு...

    ReplyDelete
  4. நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........நற........

    ReplyDelete
  5. ஏற்கனவே இங்கிலீஷுல தாளம்தான்.
    இதுவேரயா? உருப்பட்டுடும்.

    ReplyDelete
  6. நம்ம பதிவர்கள் எல்லாம் தங்களோட குழந்தைக்கு இப்படித்தான் ஆங்கிலம் கற்றுத்தருவார்கள்.

    ReplyDelete
  7. வாத்தியார் இங்கிலீஷ் வகுப்பு எடுக்கிறார்!

    ReplyDelete
  8. இந்த மெத்தடும் நல்லா தான் இருக்கு

    ஹா ஹா ஹா

    ReplyDelete
  9. ஹா ஹா சூப்பர்...பாஸ்

    ReplyDelete
  10. V for Vedanthangal னு சின்ன குழந்தையும் சொல்லும்.

    ReplyDelete
  11. வாத்தியாரே நல்லா இருக்கய்யா... தப்பித்தவறி படிக்கிற பிள்ளைங்களுக்கு இத சொல்லிக்குடுத்துராதிங்க

    ReplyDelete
  12. ஊர்ல, உலகத்துல பத்து பதினைஞ்சி மொக்க போட்டவனெல்லாம் நிம்மதியா இருக்கான் . ஒரே ஒரு மொக்க போட்டு நான் படற அவஸ்தை இருக்கே அய்யய்யய்யயோ ...//////

    ஹா ஹா ஹா இது செம ஹைலைட்டு!

    ReplyDelete
  13. ஹா....ஹா.......ஹா........

    இதை வாத்தியாருக்கு சொல்லிகொடுக்கனும்

    இன்று என் வலையில்
    ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

    ReplyDelete
  14. காலம் எப்படியெல்லாம் மாறிப்போச்சு பாருங்க...

    ReplyDelete
  15. அன்பு நண்பா தங்கள் பதிவை

    எனது இலக்கியத் திரட்டியில் இணைத்துள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

    ReplyDelete
  16. நான் இந்த விளையாட்டுக்கே வர்ல!

    ReplyDelete
  17. இதுவும் நல்லாத்தான் இருக்கு...

    ReplyDelete
  18. வாத்தியார்??

    -:)

    ReplyDelete
  19. என்னது z-டோட முடிஞ்சுதா? நான் இன்னு எதிர்பாதேன்! ஹிஹி!

    ReplyDelete
  20. //கருண்: எப்படி இருக்கு?//

    ஏன்யா கருத்து கேட்க வேற ஆளா கிடைக்கலை?

    ReplyDelete
  21. // இதெல்லாம் ஒரு மெயில்ன்னு அனுப்பி.. //

    இதெல்லாம் ஒரு பதிவுன்னு போட்டுட்டு...

    ReplyDelete
  22. // நமக்கு பதிவா முக்கியம் . ஹிட்ஸ் தானே முக்கியம். //

    பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

    ReplyDelete
  23. ரசித்துப் படித்தேன்...

    ReplyDelete
  24. //நீதி : தன்வினை தன்னைச் சுடும்.//
    நல்லாத்தானே பாடம் எடுக்குறீங்க.

    ReplyDelete
  25. இனிய காலை வணக்கம் மச்சி,

    தமிழ் மணத்தைக் காணவில்லை,

    அப்புறமா வாரேன்.

    ReplyDelete
  26. இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ//

    நல்லாத் தான்யா உட்கார்ந்து யோசிக்கிறாங்க.
    கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  27. கருண்: மச்சி ஒரு மொக்க பதிவு போட்டு இருக்கேன் பாத்தியா?
    பிரகாஷ்: பார்த்தேன்.
    கருண்: எப்படி இருக்கு?
    பிரகாஷ்: மச்சி நமக்கு பதிவா முக்கியம் . ஹிட்ஸ் தானே முக்கியம்.(பல்பு//

    ஹி....ஹி....
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. எனக்கும் இந்த மெயில் வந்துச்சு..

    கடுப்பேத்துறாங்க மை லார்ட்...

    ReplyDelete
  29. A a B b C c D d E e என்னும் மதராசபட்டினம் ஜோக் நினைவுக்கு வந்தது..

    ReplyDelete
  30. இனி வரும் காலங்களில் ஆங்கிலம் இப்படித்தான் கத்துக்கணும் போல இருக்கு நம்ம நிலைமை.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"