Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/24/2011

ஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்?!



வக் குழிக்குள் என்னுடலைச்
வைத்து விட்டீர்களா?

வசரமாய் மண்ணை
அள்ளிப் போட்டு விடாதீர்கள்


ப்போதுதான்
வாழ்வில் முதல் முறையாக
புத்தம் புதிய ஆடை
அணிந்துள்ளேன்...

வசரப்பட்டு
அழுக்காக்கி விடாதீர்கள்...!


32 comments:

  1. அருமை கருன் சார்..

    ReplyDelete
  2. நல்லா இருக்கு.. தொடருங்கள் கவிதைகளை..

    ReplyDelete
  3. ஐயையோ இப்பிடியும் சிந்திக்கச்செய்துவிட்ட சம்பவம் ஏதும் இருக்கா...
    உண்மையிலே நல்ல கற்பனை...
    கவலையாயும் இருக்கு...
    பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  4. கருண் At Your Best...கலக்கல்...Please keep it up..

    ReplyDelete
  5. இப்போதுதான்
    வாழ்வில் முதல் முறையாக
    புத்தம் புதிய ஆடை
    அணிந்துள்ளேன்...//

    கனமான கவிதை.

    ReplyDelete
  6. சோகத்தின் சாயல். நிஜங்களின் வலி.

    ReplyDelete
  7. நல்லாருக்கு சார் ... சடலங்கள் சுமக்கும் நல்லுடைக்கூட இன்னும் ஏழைக் குடும்பங்களுக்கு கிடைப்பத்தில்லை ...

    ReplyDelete
  8. மனசு கனக்கச் செய்யும் கவிதை வரிகள்....

    கவிதை பகிர்வுக்கு நன்றி கருண்....

    ReplyDelete
  9. வறுமையின் கோலத்தின் பிரதிபலிப்பாய்
    நெஞ்சை கனக்கச் செய்யும் கவிதை.

    ReplyDelete
  10. ஏன் திடிரெண்டு இந்த கொலை வெறி??

    ReplyDelete
  11. ஏன் திடிரெண்டு இந்த கொலை வெறி??

    ReplyDelete
  12. கருன் கவிதைகள் ஒரு ஷேப்புக்கு வந்திடுச்சு..அருமை.

    ReplyDelete
  13. நிறைய நாட்கள் கழித்து இப்போதுதான் சிறிது மனதை சமாதானப்படுத்தி வலையுலகு வந்தால் திரும்ப பாராமாக்கிட்டீங்களே சகோ. மனதை கனக்கச் செய்யும் அருமையான கவிதை.

    ReplyDelete
  14. மனதை நெருடவைக்கும் கவிதை பாஸ்..

    இன்று என் கடையில்-(பகுதி-3)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்க முடியாத பாடசாலைநாட்கள்.
    http://cricketnanparkal.blogspot.com/2011/08/3_24.html

    ReplyDelete
  15. கவிதை கலக்கல் நண்பா

    ReplyDelete
  16. வறுமையின் பிடியில் தோன்றும் ஆசையை
    மிக அழகாக கற்பனை செய்து அற்புதமான
    கவிதையை தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. பதிவர்களின் படைப்புகளை மட்டுமே வெளியிடும்- பதிவர் தென்றல் மாதஇதழ் வெளிவந்துவிட்டது...http://thagavalmalar.blogspot.com/2011/08/blog-post_22.html (இந்த செய்தி அனைவருக்கும் சேரவேண்டும் என்ற நோக்கிலேயே இக்கருத்துரை. நன்றி)

    ReplyDelete
  18. கண் கலங்க வைக்கும் கவிதை

    ReplyDelete
  19. இதோ ...மீண்டும் வந்துட்டேன் போராட்டங்களுக்கு சின்ன ரெஸ்ட் ..

    ReplyDelete
  20. very nice kavithai...
    keep rocking...

    ReplyDelete
  21. சுருக்கமாச் சொன்னாலும் ’சுருக்’ னு சொல்லிட்டீங்க!

    ReplyDelete
  22. //இப்போதுதான்
    வாழ்வில் முதல் முறையாக
    புத்தம் புதிய ஆடை
    அணிந்துள்ளேன்...//

    கொடுமை வரிகள்.

    உயிரற்ற சடலம் கூட உணர்கிறது இவ்வலியினை.

    ReplyDelete
  23. Really it is heart touching.

    ReplyDelete
  24. மனதைப் பாதிக்கும் கவிதை...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"