Ads 468x60px

8/06/2011

இதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க?

படித்ததில் பிடித்தது..
**********************************************************************************
கணக்கு ஆ‌சி‌ரிய‌ர் : மொத்தம் பன்னிரெண்டு ஆடு வேலிக்கு‌ள்ள இரு‌க்கு. ஒரு ஆடு வேலி தாண்டி குதிச்சா மீதி எவ்வளவு ஆடு இருக்கும்?

சிறுவன் : ஒண்ணுமே இருக்காது டீ‌ச்‌ச‌ர்

ஆ‌சி‌ரிய‌ர் : உனக்கு கணக்கே தெரியலை

சிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.



**********************************************************************************

பிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...

சசி: எப்புடி??

பிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா......
**********************************************************************************

ஆசிரியர்: என்னடா போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கே அப்படீன்னு யாரும் வருத்தப்படவேண்டாம், என்னோட ஃபிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிண்டு இருந்தான், இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.

மாணவர்: என்ன கடனா?
**********************************************************************************

தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....
**********************************************************************************

ஒரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்!

Traffic Police : நான் விசில் அடிச்சும்,கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல?

L.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல!

அன்று மாலையில் ஒரு L.K.G. பையன் கோபத்துடன் அந்த Traffic Police யிடம்!

L.K.G.Boy : இன்னொரு தடவ என் ஆளப் பார்த்து விசில் அடிச்ச, மவனே நீ! செத்தடா!

Traffic Police : !!!!!!

**********************************************************************************

GIRL : நான் MOBILE நீ SIM CARD …

BOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா?

GIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.

**********************************************************************************

பிரகாஷ் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி..

சசி : அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?

பிரகாஷ் : இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..
**********************************************************************************

டிஸ்கி: நன்றி GTALK (பிரகாஷும், சசியும் பேசும்போது ஓட்டு கேட்டோம்ல).

32 comments:

  1. L.K.G.Boy : இன்னொரு தடவ என் ஆளப் பார்த்து விசில் அடிச்ச, மவனே நீ! செத்தடா!>>>

    செம காமடி சார்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் இனச்சுட்டேன் மச்சி.

    ReplyDelete
  3. தனி மனித தாக்குதலுக்கு கண்டனங்கள்.....பாவம்! வீட்ல நடக்குறத எல்லாம் வீதிக்கு கொண்டுவந்தத்தை கண்டிக்கிறேன் ஹிஹி

    ReplyDelete
  4. எலேய்....என்னை வச்சு காமடி...கீமிடி பண்றியா?
    மதுர வெட்டருவா உனக்காக வந்திட்டு இருக்குதுல...

    ReplyDelete
  5. பிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...

    சசி: எப்புடி??

    பிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா......//

    ரொம்ப விழுதோ!ஹிஹி

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவை தரும் பதிவு நண்பா.

    :)

    ReplyDelete
  7. சிறுவன் : டீச்சர் உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்.


    மிகவும் இரசித்தேன்.

    ReplyDelete
  8. நல்ல நகைச்சுவை துணுக்குகள்.... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. மாப்ளைக்கு மைன்ஸ் ஓட்டு யாரும் போடாதீங்கன்னா கேட்கவா போறாங்க? ஹி ஹி

    ReplyDelete
  10. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  11. நல்ல நகைச்சுவைகள்.
    படித்தேன் சிரித்தேன்.

    ReplyDelete
  12. சிரித்தேன் ரசித்தேன்

    ReplyDelete
  13. \\\உங்களுக்குத்தான் ஆட்டை பத்தி தெரியலை. ஒண்ணு போச்சுன்னா.. எல்லாம் போயிடும்\\\.
    ஐயோ ..ஐயோ ..வாத்தியாருக்கு இதுகூட தெரியல

    ReplyDelete
  14. : நான் MOBILE நீ SIM CARD …

    BOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா?

    GIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.

    **********************************************************************************

    பிரகாஷ் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி..

    சசி : அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?

    பிரகாஷ் : இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்..










    இரண்டும் அருமை நண்பரே

    படித்தேன் ரசித்தேன் சிரித்தேன்

    ReplyDelete
  15. அனைத்து நகைச்சுவைகளும் அருமை . அதிலும் அந்த ஆடு நகைச்சுவை சூப்பர்

    ReplyDelete
  16. இதை படிக்காதீங்கன்னு சொன்னா கேட்கவா போறீங்க?
    படிக்கவில்லை.

    ReplyDelete
  17. சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

    ReplyDelete
  18. பிரகாஷ் : தாய்க்கு பின் தாரம்னு சொல்லுரது சரியாத்தான் இருக்கு...

    சசி: எப்புடி??

    பிரகாஷ் : சின்ன வயசுல அம்மா அடிச்சாங்க இப்ப பொண்டாட்டி அடிக்குரா....../// ஹஹஹா எப்பிடி பாஸ் ))

    ReplyDelete
  19. படித்தேன் ரசித்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  20. சுருக்கமான சிரிப்புகள்.இப்படித்தான் இருக்கவேனும் இந்த தளம்.அப்பதான் எல்லோரும் படிப்பார்கள்,சிரிப்பார்கள்.அணைத்தும் அருமை. அன்புடன் எழிலன்

    ReplyDelete
  21. செம காமடி பாஸ்

    ReplyDelete
  22. நாங்க கேட்க மாட்டோம்.....

    ReplyDelete
  23. உண்மையில் இயல்பாய் சிரிக்கவைக்கிற நகைச்சுவைகள்.அப்பா,அம்மா,தாத்தா,அம்மம்மாவை இங்கு 3 நாள் லீவு கிடைப்பதற்காக இல்லாத அப்பா அம்மாவைக்கூட திரும்பவும் சாக வைத்தபடிதான் இருக்கிறார்கள்.
    காலகாலமாய்த் தொடர்...
    கொலைகள் இது !

    ReplyDelete
  24. ஆஹா! அட்டகாசமான நகைச்சுவைகள்!ஒட்டு கேட்டாலும் நல்லாத்தான் கேட்டிருக்கீங்க போல!

    ReplyDelete
  25. வழமைபோல் ஒரே சிரிப்போ சிரிப்பு பாஸ்
    ஒவ்வொன்னும் ஒவ்வொரு முத்துக்கள் பாஸ்

    ReplyDelete
  26. இத படிக்காதீங்கன்னு சொன்னீங்க
    கேக்காம வந்துட்டேனே. வயித்து
    வலி மாத்திரை அனுப்பிவைங்க.

    ReplyDelete
  27. படிச்சு பாத்தேன் ...சிரிச்சு பாத்தேன்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"