Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/26/2011

இந்தியாவின் வருங்கால பிரதமர்.. இப்படி செய்யலாமா?


ந்தியாவின் வருங்கால பிரதமர், இந்தியாவின் எதிர்காலம் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களால் ராகுல் தற்போது வர்ணிக்கப்படுகிறார். 

தத்தம் பதவிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவுமே, இவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பது, நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

வெகு விரைவிலேயே, சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் உ.பி.,யில் மட்டும், விவசாயிகளுக்காக, ராகுல் தினமும் போராடுகிறார்.

வயலில் இறங்கி நடக்கிறார்; ஏழைகள் வீட்டில் தேநீர் அருந்துகிறார்; தடையை மீறி ஊர்வலம் செல்கிறார். 

இதைப் பார்க்கும் போது, வேடிக்கையாக இருக்கிறது. ஏன், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு பிரச்னைகள் தான் இல்லையா?

இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?

அப்போது கூறலாம், அவர் இந்தியாவின் எதிர்காலம் என்று!

உண்மைதானே உறவுகளே?

38 comments:

  1. கரேக்ட் தான்....

    ReplyDelete
  2. இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?//

    ம்ஹும் நடக்குமா....????

    காறி துப்பனும் போல இருக்கு துப்பட்டா மக்கா ராஸ்கல்.....

    நாடகம் ஆடினாலும் நம்புற மாதிரி நாடகமாடனும் இல்லையா....

    ReplyDelete
  3. இவனாவது விவசாயிகளுக்கு குரல் கொடுக்கிரதாவது எல்லாமே நடிப்பு தான். கவுண்டமணி சொல்வது போல "உலக மகா நடிகன்டா சாமி"

    ReplyDelete
  4. மகாராஷ்டிரா மாநிலம் ஜைத்தாபூரில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது எங்கு சென்றார் இந்த கோ _ _ ........

    ReplyDelete
  5. தென் இந்தியா பக்கம் அவர் வருவதுமாதிறி தெரியவில்லை....

    அவர் ஆதிக்கம் வடஇந்தியாப்பக்கம் மட்டுமே இருக்கிறது...

    சரியா கேள்விதான்...

    ReplyDelete
  6. ஹே காங்குரசுக்காரனுக்கு ஒட்டு போட்டுட்டேன் ச்சே பதிவு மாப்ளைதா..இருந்தாலும் ஏழாவது ஓட்டு என்னோடது!

    ReplyDelete
  7. எலெக்சன் வந்தா வரும் இது..
    ஆமா இது வந்து தான் கரை யேத்தனுமா..

    ReplyDelete
  8. ஆமினா கூறியது...

    கரேக்ட் தான்..../// Vaanga thozhi..

    ReplyDelete
  9. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?//

    ம்ஹும் நடக்குமா....????

    காறி துப்பனும் போல இருக்கு துப்பட்டா மக்கா ராஸ்கல்.....// ungal aathangam gnayamaanathu mano..

    ReplyDelete
  10. சசிகுமார் கூறியது...

    இவனாவது விவசாயிகளுக்கு குரல் கொடுக்கிரதாவது எல்லாமே நடிப்பு தான். கவுண்டமணி சொல்வது போல "உலக மகா நடிகன்டா சாமி"// correct sasi..

    ReplyDelete
  11. koodal bala கூறியது...

    மகாராஷ்டிரா மாநிலம் ஜைத்தாபூரில் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டபோது எங்கு சென்றார் இந்த கோ - yes bala..

    ReplyDelete
  12. சே.குமார் கூறியது...

    Correct. sariyana kelvi...// thanks..

    ReplyDelete
  13. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    தென் இந்தியா பக்கம் அவர் வருவதுமாதிறி தெரியவில்லை....
    // correct soundar..

    ReplyDelete
  14. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் கூறியது...

    தெற்கென்றுமே தேயாது,// yes

    ReplyDelete
  15. விக்கியுலகம் கூறியது...

    ஹே காங்குரசுக்காரனுக்கு ஒட்டு போட்டுட்டேன் ச்சே பதிவு மாப்ளைதா..இருந்தாலும் ஏழாவது ஓட்டு என்னோடது!// nanbendaa..

    ReplyDelete
  16. YESRAMESH கூறியது...

    எலெக்சன் வந்தா வரும் இது..
    ஆமா இது வந்து தான் கரை யேத்தனுமா..// correct qn..

    ReplyDelete
  17. மீன் எங்க இருக்கோ அங்கே தானே வலை விரிப்பாங்கே!!??

    தமிழ் நாட்டுல ஆட்சிக்கு வர்ற மாதிரி இருந்தா இங்க கூட இதெல்லாம் நடக்கும்.

    அவருக்கு தெரியாதா தமிழ்நாட்டுல அவரு பேரன் வந்தா கூட காங்கிரஸ் ஆட்சியை புடிக்க முடியாதுன்னு!!??

    அதான் அவரு ஆந்திராவோட பிரேக் போட்டுடுவாரு.. ஓட்டு போடாதவங்களுக்கு அவளவு தான் மரியாதை!!! ஓட்டு போடுறவங்களுக்கு என்ன பண்றாருன்னு கேக்குறீங்களா!!??
    உண்மையிலேயே தெரியல.

    ReplyDelete
  18. முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் தான்
    இவர்கள் கண்கள் முழுதும் இருக்கும்
    அரசியல் ஆதாயம் தான்.

    ReplyDelete
  19. என்ன செய்வது நண்பா ,அரசியல்வாதிகளின் அடிப்படையே இது தானே ...

    ReplyDelete
  20. ஒரு வாசகமேனும் இதுதான் அருமையான திருவாசகம் .
    எங்கள் துயரை நாம் சொல்லி சொல்லி அலுத்துவிட்டோம்
    அது எங்கே இவர்களுக்குப் புரியப் போகிறது. இது ஒரு அரசியல்
    நாடகம் இதில் உண்மைக்கு ஏது இடம்.எல்லாமே நடிப்புத்தான்.
    நன்றி சகோதரரே பகிர்வுக்கு.நேரம் கிடைக்கும்போது என் தளத்தில்
    ஒரு பாடல் உள்ளது கேட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள் நன்றி .

    ReplyDelete
  21. இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?


    அது சரிதான் சகோ/

    ReplyDelete
  22. இப்புடிதான் இவரின் அப்பாவும் 88இல் தமிழ் நாட்டுக்கு அடிக்காத விசிட் இல்லை... காங்கிரச ஆட்சியில அமர்த்தாமல் ஓயபோவதில்லைன்னு..
    இப்ப மகன் உபியில உடான்ஸ் விடுகிறார் ..

    இப்ப மனோ சொல்வது போல் சொன்னா இப்ப வாக்காளர்கள் எல்லாம் விளிப்பு வந்திட்டு மக்கா..

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  23. இந்த நாடகமும் உபி மக்களிடமும் எடுபடாது..

    காட்டான் குழ போட்டான்

    ReplyDelete
  24. இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?

    உண்மைதானே உறவுகளே?

    உண்மை தான் நண்பரே

    ReplyDelete
  25. கருன்!ராகுல் தென்னகம் வரும்போதெல்லாம் ரஜனிக்கு குற்றப்பத்திரிகை இல்ல அதனால் அவர் காங்கிரஸில் சேரலாம்,வயசான பெருசுக அரசியலில் இருக்ககூடாதுங்கிறமாதிரி ஏதாவது ஒன்றை உளறி வச்சிட்டுப் போய் விடுவார்.அவர் வடக்குப்பக்கமே கும்மியடிக்கட்டும்.

    ReplyDelete
  26. உண்மை உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை, இவங்கள பார்த்தா சிரிப்பு வரல, வெறுப்பு தான் வருது


    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  27. நியாயமான எதிர்பார்ப்பு.

    ReplyDelete
  28. உண்மைதான்..கருன்

    ReplyDelete
  29. இந்த ...போய் வருங்கால இந்திய பிரதமர் நு சொல்லி சுதந்திரம் வாங்கி கொடுக்க உயிரை கொடுத்த தலைவர்களை கேவலப்படுத்தாதீர்கள் நண்பா

    ReplyDelete
  30. நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி நச்சுன்னு கேட்டிருக்கீங்க கருன்..பாராட்டுகள்.

    ReplyDelete
  31. இன்னும் என்னன்னமோ செய்வார்.

    ReplyDelete
  32. இதெல்லாம் பதவி ஆசைக்காக போடும் வேசம் !
    நேரம் இருக்கும் போது தனிமரத்தில் இனையுங்கள் நண்பரே!

    ReplyDelete
  33. நாடகம் என்பது அறிவோம் நண்பரே

    ReplyDelete
  34. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை கருன்.

    ReplyDelete
  35. ஓட்டு வேண்டுமாயின் எப்படியெல்லாம் இறங்கிப் போவார்கள் என்பதனை அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.
    மக்களை ஏமாற்றிப் பிழைக்கலாம் என்பதில் இன்பம் காண்பது தானே இவர்கள் வழி.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"