Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/14/2011

இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!



வ‌ந்தவர் : இன்‌ஸ்பெக்டர் சார்.. எ‌ன் பையன‌க் காணோ‌ம்.. எ‌ப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள க‌ண்டு‌பிடி‌ச்‌சிடு‌ங்க.


இன்‌ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?


வ‌ந்தவர் : இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.


**********************************************************************************



டே‌ய் ம‌ச்சா‌ன் தல‌ை‌க்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இ‌ல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!


மொ‌த‌ல்ல ‌நீ பாத்ரூமு‌க்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதா‌ன் எ‌ங்களு‌க்கு நல்லது!


**********************************************************************************


ஏகப்பட்ட விருந்து நடக்குது. ஒண்ணு‌த்துக்குமே போக முடியல..


ஏன் உடம்பு சரி இல்லையா?


‌நீ‌ங்க வேற.. யாருமே கூப்பிடலே


**********************************************************************************


நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.


எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்.


**********************************************************************************


எ‌ன்னடா சா‌ப்பாடு இது.. முத‌ல்ல உ‌ங்க ‌வீ‌ட்டு சமைய‌ல்காரனை மா‌த்து‌ங்க


டே‌ய் எ‌ங்க‌ப்பாவ ‌வி‌ட்டு வேறு ஒரு‌த்தர வேலை‌க்கு சே‌க்குறது எ‌ங்க‌ம்மாவு‌க்கு புடி‌க்காதுடா.


**********************************************************************************


பெ‌ரிய மனுஷ‌ன்னா பெ‌ரிய மனுஷ‌ன்தா‌ன்யா..


எ‌ப்படி சொ‌ல்ற..


‌நீ‌ங்க ரொ‌ம்ப ந‌ல்லவரு‌ன்னு எ‌த்தனை முறை பொ‌ய் சொ‌ன்னாலு‌ம் உ‌ண்மை‌ன்னு ந‌ம்‌பி ‌சி‌ரி‌‌ச்‌சி‌க்‌கி‌ட்டே இரு‌க்காரு பாரே‌ன்


**********************************************************************************


அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இலலையே!


நான் ராமு இல்லை‌ங்க.. கோ‌பி.


அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையு‌ம் மா‌த்‌தி‌ட்ட..


**********************************************************************************

33 comments:

  1. மாப்ள காலையில கிச்சி கிச்சி செய்ஞ்சதுக்கு நன்றி ஹிஹி!

    ReplyDelete
  2. 1st

    best


    நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.


    எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்.

    ReplyDelete
  3. ஆகா ஆகா கருண் - நகைச்சுவையிலே இறங்கியாச்சா - பலே பலே - எல்லாமே நல்லா இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. சிரிக்க வைத்த பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையு‌ம் மா‌த்‌தி‌ட்ட.//

    நல்லாதான் யோசிக்கிறாங்க.

    ReplyDelete
  6. விருந்துக்கு கூப்பிடாமலே நீங்க எத்தன விருந்துக்கு போயிருக்கிங்க?

    ReplyDelete
  7. \\\நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.
    எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்\\\ சரி காமெடி

    ReplyDelete
  8. வ‌ந்தவர் : இன்‌ஸ்பெக்டர் சார்.. எ‌ன் பையன‌க் காணோ‌ம்.. எ‌ப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள க‌ண்டு‌பிடி‌ச்‌சிடு‌ங்க.


    இன்‌ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?


    வ‌ந்தவர் : இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.///

    ஐயய்யோ நான் இல்லை நான் இல்லை....

    ReplyDelete
  9. செமையான காமேடிங்கோ....

    ReplyDelete
  10. சிரிப்பு வருது சிரிப்பு வருது
    அடக்க முடியலே
    நகச்சுவையா இதுபோல
    நாளும் எழுதுங்க

    புலவர் சாஇராமாநுசம்

    ReplyDelete
  11. நகைச்சுவையிலே இறங்கியாச்சா...

    Good.

    ReplyDelete
  12. //எ‌ன்னடா சா‌ப்பாடு இது.. முத‌ல்ல உ‌ங்க ‌வீ‌ட்டு சமைய‌ல்காரனை மா‌த்து‌ங்க


    டே‌ய் எ‌ங்க‌ப்பாவ ‌வி‌ட்டு வேறு ஒரு‌த்தர வேலை‌க்கு சே‌க்குறது எ‌ங்க‌ம்மாவு‌க்கு புடி‌க்காதுடா.//

    எல்லோர் வீட்டிலும் இந்தக்கதைதானா?
    அனைத்து நகைச்சுவையும் நகைக்க வைத்தது.

    ReplyDelete
  13. சூப்பர் பாஸ்! :-)

    ReplyDelete
  14. சிரிப்பு வருது ,சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது http://thulithuliyaai.blogspot.com

    ReplyDelete
  15. இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.//

    தந்தையாரின் சுய நலக் காமெடி..

    கலக்கலோ கலக்கல்.

    ReplyDelete
  16. மொ‌த‌ல்ல ‌நீ பாத்ரூமு‌க்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதா‌ன் எ‌ங்களு‌க்கு நல்லது!//

    இது நம்ம கல்லூரி நாட்களில் அறிந்த ஜோக் என்றாலும், நீங்கள் பகிரும் போது கலக்கலாக மீண்டும் மீண்டும் நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது.

    ReplyDelete
  17. நீ செய்த கொலைக் குற்றத்துக்காக உனக்குத் தூக்கு தண்டனை விதிக்கிறேன்.


    எவ்வளவு வெயிட்டைத் தூக்கணும் சார்//

    ஆகா...அப்படீன்னா அடுத்த கொலையும் விழும் போல இருக்கே.

    ReplyDelete
  18. நான் ராமு இல்லை‌ங்க.. கோ‌பி.


    அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையு‌ம் மா‌த்‌தி‌ட்ட..//

    கருண் அவர்கள் இந்த காமெடித் நறுக்கை, இன்று தனது வலைப் புகைப்படத்தை மாற்றிய தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு குத்தலாக போட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஹா....ஹா...

    எப்பூடி கோர்த்து விடுவமில்லே.

    ReplyDelete
  19. ///அடடா ஆள் ரொம்ப மாறிட்டியே, பழைய ராமு மாதிரியே இலலையே!


    நான் ராமு இல்லை‌ங்க.. கோ‌பி.


    அடப்பாவி ஆளுதான் மாறிட்டேன்னு பார்த்தா.. பேரையு‌ம் மா‌த்‌தி‌ட்ட../// பக்கத்தில கண் ஆஸ்பத்திரி இருந்தா கொண்டு போய் சேர்த்துடுங்க ..)

    ReplyDelete
  20. அன்றாடப் பிரச்சனைகளில் சிக்கி
    சின்னாபின்னமாகி இருக்கும்
    மனிதனை சிரிக்க வைப்பது
    கடினம்
    அந்த வேலையை செய்த உங்களுக்கு
    மனமார்ந்த பாராட்டுக்கள்

    சிரித்தேன்
    மனம் மகிழ்ந்தேன்.
    நன்றி.

    ReplyDelete
  21. மாப்ள உனக்குள்ள 8 நாகேஷ், 10 வடிவேலு, 3 கவுண்டமணி, 25 செந்தில் ,14 விவேக் ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க பதிவு செம காமடி

    ReplyDelete
  22. சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொல்லுவார்கள்.பொருத்தமான தலைப்புங்க.சூப்பெர்.

    ReplyDelete
  23. நீ‌ங்க ரொ‌ம்ப ந‌ல்லவரு‌ன்னு எ‌த்தனை முறை பொ‌ய் சொ‌ன்னாலு‌ம் உ‌ண்மை‌ன்னு ந‌ம்‌பி ‌சி‌ரி‌‌ச்‌சி‌க்‌கி‌ட்டே இரு‌க்காரு பாரே‌ன்/


    nallayirukkungka....
    vaalththukkaL,,,

    ReplyDelete
  24. ஹா..ஹா..தூக்கு சூப்பர்.

    ReplyDelete
  25. நகைச்சுவை தூக்கலா இருக்கு, கருன்.

    ReplyDelete
  26. விரசமற்ற நகைச்சுவை.

    ReplyDelete
  27. ஹா ஹா எல்லாமே செம காமடி பாஸ்

    ReplyDelete
  28. ஒரு தொடர் பதிவிற்கு உங்களை அழைக்கிறேன் .. வருக

    மூன்று… மூனு… திரி(Three)… தீன்..

    ReplyDelete
  29. //
    டே‌ய் ம‌ச்சா‌ன் தல‌ை‌க்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பது நல்லதா! இ‌ல்ல சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லதா!


    மொ‌த‌ல்ல ‌நீ பாத்ரூமு‌க்கு தாழ்ப்பாள் போட்டுக் குளி. அதுதா‌ன் எ‌ங்களு‌க்கு நல்லது!



    //


    மனோ அண்ணனை கிண்டல் செய்றிங்களா ?

    ReplyDelete
  30. சிரிக்கவைத்த நல்லதொரு பகிர்வு நன்றி சகோ.
    (ஆனா உங்கள என் தளத்தில் காணாதது மனதுக்கு
    ஒரு சின்ன வருத்தம்)

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"