Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/08/2011

ரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்!?


ச்சத்தின் உடல்நிலை அனைவரையும் கலவரப்படுத்தியிருக்கிறது. (நம்மையும் கூட) குறிப்பாக அவரது ச‌ரித்திரப் படத்தின் இயக்குனரை. சகுனம் போன்ற மூட நம்பிக்கைகளை அவ்வளவாக நம்பாத இயக்குனரையும் இப்போது சென்டிமெண்ட் பயம் பிடித்தாட்டுகிறது.

ச‌ரித்திரப் படத்தில் உச்சத்துக்கு மூன்று வேடங்கள். இதில் ஒரு கதாபாத்திரம் இறந்துவிடுவதாக கதை அமைத்திருந்தார்களாம். உச்சம் வெளிநா‌ட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற பிறகு கதையை மாற்றியிருக்கிறார் இயக்குனர். அதாவது மூன்று கதாபாத்திரங்களும் உயிரோடு இருப்பது போல் கதை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகுதான் உச்சத்தின் உடல்நலை தேறி வருகிறது என்று சொல்ல, அரண்டு போயிருக்கிறார் இயக்குனர். 

தலைவர்  பற்றிய செய்தி எனக்கு தெரிஞ்சத நண்பர்களுக்கு சொல்ல வேணாமா?

11 comments:

  1. நானும் அரண்டு போனேன்...

    ReplyDelete
  2. எனக்கென்னமோ ராணாவைக் கைவிட்டால், ரஜினி உடனே எழுந்து வந்துவிடுவார் என்று தோன்றுகிறது..

    ReplyDelete
  3. இனியெல்லாம் சுகமே. தலைவர் தேறி ஸ்பீடா நடிக்க வந்துடுவார். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. எது எப்படியோ சூப்பர் ஸ்டார் நல்லபடியாக குணமாகி வரட்டும். அதுவே ரசிகப்பெருமக்கள் அனைவரும் எதிர்பார்ப்பது.

    ReplyDelete
  5. இந்த சினிமாக்காரங்கள் திருந்தவே மாட்டாங்கள். 

    ReplyDelete
  6. //தலைவர் பற்றிய செய்தி எனக்கு தெரிஞ்சத நண்பர்களுக்கு சொல்ல வேணாமா?//
    கண்டிப்பா சொல்லணுங்க.

    ReplyDelete
  7. ரைட்டு என்பதே சரி...அதுவும் செய்திகளுக்கு போடும் கமன்ட் முறை ஹிஹி!

    ReplyDelete
  8. ஹிஹி என்னய்யா உச்சம் உச்சம்னு சொல்லிக்கிட்டு???நானும் என்னமோ ஏதோன்னு...

    ReplyDelete
  9. எது எப்படியோ .ரஜினி சீக்கிரமாக குணமடைய பிரார்த்திப்போம் .

    ReplyDelete
  10. செப்டம்பர்ல வந்துடுவார் தலைவர் நடிக்க

    ReplyDelete
  11. இந்த மாற்றத்துக்குப் பிறகுதான் உச்சத்தின் உடல்நலை தேறி வருகிறது என்று சொல்ல, அரண்டு போயிருக்கிறார் இயக்குனர்.//

    ஆஹா...தலைவரின் உடல் நிலைக்குப் பின்னால் படக் கதையோடு கூடிய மூட நம்பிக்கையும் இருக்கா..

    தலைவர் வெகு விரைவில் குணமாக வேண்டும் என்பது தான் எல்லோரது எண்ணமும்,
    வெகு விரைவில் தலைவர் பழைய துடிப்போடு வருவார்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"