Ads 468x60px

6/18/2011

சே.. வர வர எதை இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்ல!



***********************************************************************************

அங்கே அடிக்கடி போயிட்டு போயிட்டு சாப்டதால இப்ப வீட்டுச் சாப்பாடு பிடிக்காம போயிடுச்சு

ஏன் அடிக்கடி ஓட்டல்ல சாப்பிடுவியா?

ஊஹும் ஜெயில்ல.

***********************************************************************************

இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?

என்ன சொல்றீங்க?

உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?

***********************************************************************************

கருப்பசாமி : உங்களுக்கு போன் பில் எவ்வளவு வரும்?

வெள்ளைச்சாமி : ஏன் கே‌க்குற? எ‌ப்பவுமே ஒண்ணே ஒண்ணுதான் வரும்!

***********************************************************************************

சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!

ஏன் அப்படிச் சொல்றீங்க?

கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!

***********************************************************************************

காலைல எழுந்ததும் உடற்பயிற்சி, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...

இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு?

அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!

***********************************************************************************

கவலப்படாதீங்க சார் நாம அ‌ந்த துறைமுகத்துக்கு செய்தி அனுப்பி அத திருப்பி கொண்டுவர சொல்லிறலாம்!

அடப்பாவி என் மானம் கப்பலேறிடுச்‌சின்னு சொன்னா உனக்கு இவ்வளவு நக்கலா போச்சா?

***********************************************************************************

33 comments:

  1. அன்பு வணக்கங்கள்,

    வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

    நன்றி !

    ReplyDelete
  2. ஆஹா பய புள்ளையும் சி பி மாதிரி கேளம்பிட்டார்யா...சந்திப்பில நடந்த சிந்திப்போ??

    ReplyDelete
  3. //சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!

    ஏன் அப்படிச் சொல்றீங்க?

    கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!//
    ஆசிரியர் அறிவு மெத்திப்போச்சு ஹிஹி

    ReplyDelete
  4. ///கவலப்படாதீங்க சார் நாம அ‌ந்த துறைமுகத்துக்கு செய்தி அனுப்பி அத திருப்பி கொண்டுவர சொல்லிறலாம்!

    அடப்பாவி என் மானம் கப்பலேறிடுச்‌சின்னு சொன்னா உனக்கு இவ்வளவு நக்கலா போச்சா?
    ////
    ஹிஹி பைனல் பன்ச் சூப்பர்!!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் முதல் வடை

    ReplyDelete
  6. காலையிலேயே குதூகலம் .....!

    ReplyDelete
  7. அனைத்து ஜோக்கும் அருமை

    ReplyDelete
  8. //
    சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!

    ஏன் அப்படிச் சொல்றீங்க?

    கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!
    //

    வைரஸ் ப்ரீ னும் போட்டிருக்கும் ( எனக்கு வந்த ஜோக் )

    ReplyDelete
  9. காலையிலேயே வயிறு குலுங்க சிரிக்க வைத்த நம்ம கரூனுக்கு நன்றி

    ReplyDelete
  10. காலையில் காமெடியுடன்
    வந்துட்டீங்களா...

    ReplyDelete
  11. ஆகா..

    //சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!

    ஏன் அப்படிச் சொல்றீங்க?

    கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!//

    என்னை ஏம்ப்பா குத்தி காட்டுறே ?
    நான் கொஞ்சம் குண்டுதான்..

    அதுக்காக.. அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  12. அனைத்தும் கலக்கல்

    ReplyDelete
  13. ஒரு நிமிஷம் ...வடை எனக்கா ஹை

    ReplyDelete
  14. எல்லாமே சூப்பர், அந்த ரெண்டாவது ஜோக் செம காமெடிங்க

    ReplyDelete
  15. கொலஸ்ட்ரால் ப்ரீ :))

    ReplyDelete
  16. ///காலைல எழுந்ததும் உடற்பயிற்சி, அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...

    இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு?

    அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!///

    கலக்கிறீங்க கருண் ....))

    ReplyDelete
  17. கலக்கல் நகைச்சுவை. ஒவ்வொரு ஜோக்ஸூம் அருமையான சுவையில். very nice

    ReplyDelete
  18. காமடி எல்லாம் செமயா இருக்கு பாஸ்

    ReplyDelete
  19. //இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?

    என்ன சொல்றீங்க?

    உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?////

    ஹ ஹ ஹ சூப்பரு போங்க

    ReplyDelete
  20. ஹா..ஹா...

    கொலஸ்ரோல்,கப்பல் சிரித்து முடியலை...

    ReplyDelete
  21. நானா முதலு...... ஹா ஹா , சந்தோஷம்

    ReplyDelete
  22. பாஸ் செம கலக்கல் பாஸ்

    ReplyDelete
  23. ஜோக்ஸ் நல்லா இருக்கு. சூப்பர்

    ReplyDelete
  24. சே.. வர வர எதையெதைத்தான் இலவசமா கொடுக்கறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போச்சு!

    ஏன் அப்படிச் சொல்றீங்க?

    கொலஸ்ட்ரால் ப்ரீன்னு போட்டிருக்காங்களே!
    >>>>
    இதான் டாப்

    ReplyDelete
  25. //இவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல?

    என்ன சொல்றீங்க?

    உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?//
    :-))

    ReplyDelete
  26. அனைத்து நகைச் சுவை துணுக்குகளும்
    புத்தம் புதிதாய்
    மீண்டும் மீண்டும் படித்து
    ரசிக்கத் தக்கதாய்
    அருமை அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. எல்லா ஜோக்குமே ஓ, கேதான்
    வர, வர எதைத்தான் ஜோக்குன்
    ர பேர்ல போடுவாங்கப்பு.

    ReplyDelete
  28. உனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா?//

    அவ்...என்ன ஒரு கொலை வெறியோட இந்த ஜோக்கை எழுதியிருக்கிறீங்க;-))
    நகைச்சுவைகள் அனைத்துமே செம கலக்கல்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"