Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/09/2011

இது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)


முதல் இரு பகுதிகளை படிக்க

ரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான்  நினைத்தேன்..

னால் 
என் நம்பிக்கை
வீண்போகவில்ல.

ன் கண்கள் 
என்னையே 
குறி வைத்தன.

னக்குள்
ரகசியப் புன்னகை
புரிந்து கொண்டேன்.

சில 
வினாடிக்குள்
என் அருகில்
நீ வந்தாய்.

ப்போதாவது 
கூறிவிடு
உன் முடிவை என்றேன்.

காதலனை 
தவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம் 
என்றாய்.

னதிற்குள்
மழைத்துளி பெய்தது போல் 
இருந்தது எனக்கு.

ன்றுமுதல்
ஏரிக்கரையும், ஆலமரமும்
நம்
மாலை நேர சந்திப்புகளின்
சின்னங்களாயிற்று!!!

ருநாள்  சந்திப்பில்...

டற்கரை மணல்வெளி
நதிக்கரை புல்வெளி 
எது பிடிக்கும்? என்றாய்.

நான் சொன்னேன்,
மணல்வெளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும் 
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும் 
என்றேன்.

ப்போது 
வெட்கப்பட்டு
சிணுங்கிப் போனாய்.

நாட்கள் நகர்ந்துப் போனது...

ன்றொருநாள் 
அவசரமாய்  ஓடி வந்து
நீ சொன்ன 
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?

தொடரும்...

46 comments:

  1. கடைசியில் என்னதான் ஆச்சு! என்ற ஆவலைத்தூண்டுவதாக உள்ளது இந்தத்தொடரும் காதல் கவிதை.

    தொடரட்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நான் சொன்னேன்,
    மணல்வேளியும்
    புல்வெளியும்
    புரிந்து கொள்ள முடியாத
    நான் மட்டும்
    புரிந்து கொண்ட
    உன்னைப் பிடிக்கும்
    என்றேன்.

    ஆஹா அருமையான வரிகள் கருன்! தொடரட்டும் இந்தத் தொடர்!

    ReplyDelete
  3. சன் டி வி சீரியல் மாதிரி அழவைக்காதீங்க, கவிதை எப்படி போனாலும் முடிவு சுபமா இருக்கட்டும் தமிழ் சினிமா மாதிரி :)
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  4. இப்படி சஸ்பென்ஸ்ல விட்டா என் மூச்சும்தான் நிக்குது!

    ReplyDelete
  5. மாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?

    ReplyDelete
  6. // காதலனை
    தவிக்கவிடுவதில்
    காதலிக்கு
    ஓர் அற்ப சந்தோசம்
    என்றாய்.//

    வரிங்க தீயா இருக்கு பாசு

    ReplyDelete
  7. மாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?

    ReplyDelete
  8. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    கடைசியில் என்னதான் ஆச்சு! என்ற ஆவலைத்தூண்டுவதாக உள்ளது இந்தத்தொடரும் காதல் கவிதை.

    தொடரட்டும். வாழ்த்துக்கள்// நன்றி.

    ReplyDelete
  9. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    1st cut?/// கஷ்டப்பட்டு கவிதை எழுதினா படிச்சு கமென்ட் போடு மாப்ள..

    ReplyDelete
  10. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    ஆஹா அருமையான வரிகள் கருன்! தொடரட்டும் இந்தத் தொடர்!// நன்றி ரஜீவன்.

    ReplyDelete
  11. Lali கூறியது...

    சன் டி வி சீரியல் மாதிரி அழவைக்காதீங்க, கவிதை எப்படி போனாலும் முடிவு சுபமா இருக்கட்டும் தமிழ் சினிமா மாதிரி/// முடிவுக்கு இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணுங்க..

    ReplyDelete
  12. சென்னை பித்தன் கூறியது...

    இப்படி சஸ்பென்ஸ்ல விட்டா என் மூச்சும்தான் நிக்குது!// அப்படியா?

    ReplyDelete
  13. FOOD கூறியது...

    மாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?// வெயிட் பண்ணுங்க சொல்றேன்.

    ReplyDelete
  14. அசோக் குமார் கூறியது...

    வரிங்க தீயா இருக்கு பாசு// நன்றி.

    ReplyDelete
  15. FOOD கூறியது...

    மாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?// மறுபடியுமா?

    ReplyDelete
  16. //நான் சொன்னேன்,
    மணல்வேளியும்
    புல்வெளியும்
    புரிந்து கொள்ள முடியாத
    நான் மட்டும்
    புரிந்து கொண்ட
    உன்னைப் பிடிக்கும்
    என்றேன்.//

    சூப்பர் வாத்யாரே, அசத்திட்டிங்க போங்க

    ReplyDelete
  17. மாப்ள மூச்சி நின்னாலும் இதயம் சில நிமிஷம் இயங்குமாமே உண்மையா......கவித கவித!

    ReplyDelete
  18. //FOOD சொன்னது…
    மாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?//

    ஹி ஹி அதேதான் பாஸ்

    ReplyDelete
  19. அனுபவித்து வர்ணித்து எழுதிய கவிதை.

    ReplyDelete
  20. என்னவோ ஆயிடுச்சுன்னு நெனக்கிறேன்.
    கவிதை கட்டுறீங்க..! அதுவும் தொடர் கவிதை..

    என்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டு நிறுத்திவிடுவதுதான் தொடர் கவிதையா?

    தொடருங்கள் கருன்.. கவிதை நன்றாக இருக்கிறது..!

    ReplyDelete
  21. மதுரன் கூறியது...

    சூப்பர் வாத்யாரே, அசத்திட்டிங்க போங்க // nanri..

    ReplyDelete
  22. விக்கி உலகம் கூறியது...

    மாப்ள மூச்சி நின்னாலும் இதயம் சில நிமிஷம் இயங்குமாமே உண்மையா......// theriyalaiye..

    ReplyDelete
  23. மதுரன் கூறியது...

    //FOOD சொன்னது…
    மாமா எனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு சொன்னாங்களா உங்க கவிதை காதலி?//

    ஹி ஹி அதேதான் பாஸ்/// onna sernthutteengalaa?

    ReplyDelete
  24. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    சம்திங் சமதிங்.../// nanri..

    ReplyDelete
  25. பாஸ் நல்லாருக்கு. சூப்பர் லவ் ஸ்டோரி போயிட்டிருக்குது..
    //நான் சொன்னேன்,
    மணல்வேளியும்
    புல்வெளியும்
    புரிந்து கொள்ள முடியாத
    நான் மட்டும்
    புரிந்து கொண்ட
    உன்னைப் பிடிக்கும்
    என்றேன்.//
    அருமையான வரிகள்.

    ReplyDelete
  26. இந்த சுவையான கவிதைக்கு ஓட்டுப போடலேன்னா எப்படி? நான் ஓட்டுப் போட்டுட்டேன்.. நீங்க.?

    ReplyDelete
  27. எனக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை இருக்கிறது .......

    ReplyDelete
  28. அவசரமாய் ஓடி வந்து
    நீ சொன்ன
    செய்திகேட்டு
    என் மூச்சு
    நின்று போனது//

    என்ன சொன்னாலும்
    மூச்சு நிற்காமல்
    பார்த்துக்கொள்ளுங்கள்..

    ReplyDelete
  29. தமிழ் உதயம் கூறியது...

    அனுபவித்து வர்ணித்து எழுதிய கவிதை.// நன்றி..

    ReplyDelete
  30. தங்கம்பழனி கூறியது...
    என்னதான் நடக்கும் என்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிவிட்டு நிறுத்திவிடுவதுதான் தொடர் கவிதையா? /// ஆமாம்..

    ReplyDelete
  31. என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    Own experience a?// அப்படி இருக்கணுமா என்ன?

    ReplyDelete
  32. Ashwin-WIN கூறியது...

    பாஸ் நல்லாருக்கு. சூப்பர் லவ் ஸ்டோரி போயிட்டிருக்குது..
    அருமையான வரிகள்.// நன்றி..

    ReplyDelete
  33. தங்கம்பழனி கூறியது...

    இந்த சுவையான கவிதைக்கு ஓட்டுப போடலேன்னா எப்படி? நான் ஓட்டுப் போட்டுட்டேன்..// நன்றி..

    ReplyDelete
  34. koodal bala கூறியது...

    எனக்கு இன்னும் கொஞ்சம் பொறுமை இருக்கிறது ..// இன்னும் பொறுமையுடன் படியுங்கள்..

    ReplyDelete
  35. இராஜராஜேஸ்வரி கூறியது...
    என்ன சொன்னாலும்
    மூச்சு நிற்காமல்
    பார்த்துக்கொள்ளுங்கள்..// தங்கள் அறிவுரைக்கு நன்றி..

    ReplyDelete
  36. ம் அசத்தலா எழுதுறிங்க பாஸ்,
    அடுத்தது எப்போ என்ற ஆவல தூண்டுது பாஸ்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. //அன்றொருநாள்
    அவசரமாய் ஓடி வந்து
    நீ சொன்ன
    செய்திகேட்டு
    என் மூச்சு
    நின்று போனது
    ஒரு நிமிடம் ...!!!?/// வழக்கம் போல நண்பென்'னு சொல்லிட்டாங்களா ..))

    ReplyDelete
  38. அண்ணே காதல் கவிதை நல்லாருக்கு இன்னும் கொஞ்சம் கவிதையில் தமிழ்ச் சுவை கூடினால் நல்லாருக்கும் என்று நினைக்கிறேன் ....

    ReplyDelete
  39. இந்த தொடர் காதல் கவிதை நல்ல முயற்சி.

    ReplyDelete
  40. நறுக்குன்னு நாலு குத்தியாச்சு....

    ReplyDelete
  41. நறுக்குன்னு நாலு குத்தியாச்சு....

    ReplyDelete
  42. ம்ம் கிளைமாக்ஸ் பக்கத்துல வந்திடுச்சு போல...

    ReplyDelete
  43. சரிதான்
    என் நம்பிக்கை
    மீண்டும் ஒருமுறை
    தோற்றுப் போனது !!?
    என்றுதான் நினைத்தேன்..//

    பாஸ்...எப்பூடிங்க உங்களாலை மட்டும் இப்படி முடியுது...
    ஹி...
    போன பகுதியில் சஸ்பென்ஸாக அவள் உங்களைப் பார்க்க மாட்டாள் எனும் முடிவைத் தந்து விட்டு,
    இந்தப் பகுதியில்,
    ஆச்சரியமூட்டும் முடிவினைத் தந்துள்ளீர்கள் சகோ.

    அருமையான கவிதை, படிக்கும் போதே, காதல் உணர்ச்சிகள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன சகோ,
    கூடவே ஒரு கிளு கிளுப்பும் ஏற்படுகிறது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"