Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/19/2011

தனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது




டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 

ஆடுகள‌‌ம் பட‌த்தில் நடி‌த்த நடிக‌ர்  த‌னு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.
‌சிற‌ந்த நடிகை‌க்கான ‌தே‌சிய விருது தெ‌ன்மே‌ற்கு பருவகா‌ற்று பட‌த்‌தி‌ல் நட‌ந்த சர‌ண்யா பொ‌ன்வ‌ண்ணனு‌க்கு ‌‌கிடை‌த்து‌ள்ளது.

ச‌ன் ‌‌பி‌‌க்ச‌ர்‌ஸ் தயா‌ரி‌‌த்த ஆடுகள‌த்தை பட‌த்தை இய‌க்‌‌கிய இய‌க்குன‌ர் வெ‌ற்‌றிமாற‌ன் ‌சிற‌ந்த இய‌க்குனராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். அவரு‌க்கு த‌ங்க‌த்தாமரை ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

‌சிற‌ந்த ‌திரை‌க்கதை‌க்கான ‌விருது‌ம் வெ‌ற்‌றிமாற‌ன் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

ஆடுகள‌ம் பட‌த்‌தி‌ன் ‌நடன இய‌க்குனரான ‌தினே‌ஷ்குமாரு‌‌க்கு ‌சிற‌ந்த நடன இய‌க்குனரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

மைனா பட‌த்தில் பட‌த்‌‌தி‌ல் நட‌ந்த த‌ம்‌பி ராமையா ‌சிற‌ந்த துணை நடிகராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

20 comments:

  1. அனைவரையும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  2. நான் நினைச்சன் மாப்பிள்ளை படம் நடிச்சதுக்காக விருது கொடுத்தாங்களாக்கும் என்று ஹிஹிஹி

    ReplyDelete
  3. /சிற‌ந்த நடிகை‌க்கான ‌தே‌சிய விருது தெ‌ன்மே‌ற்கு பருவகா‌ற்று பட‌த்‌தி‌ல் நட‌ந்த சர‌ண்யா பொ‌ன்வ‌ண்ணனு‌க்கு ‌‌கிடை‌த்து‌ள்ளது.





    நிரம்ப சந்தோசம்

    ReplyDelete
  4. ஆடுகளம் அருமையான படம். நிஜமாகவே தனுஷ் ரொம்ப நல்லாவே நடிச்சிருந்தார்.

    ReplyDelete
  5. தமிழ்ப்படங்களுக்குப் பல விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி!

    ReplyDelete
  6. இந்த முறை, நிறைய விருதுகள் தமிழ் படங்களுக்கு கிடைத்து இருக்கிறதே.... Super!

    ReplyDelete
  7. shanmugavel கூறியது...

    அனைவரையும் வாழ்த்துகிறேன்.// நன்றி..

    ReplyDelete
  8. கந்தசாமி. கூறியது...

    நான் நினைச்சன் மாப்பிள்ளை படம் நடிச்சதுக்காக விருது கொடுத்தாங்களாக்கும் என்று ஹிஹிஹி// உங்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம் நண்பரே,,

    ReplyDelete
  9. தமிழ்வாசி - Prakash கூறியது...

    aadukalam arumaiyaana padam.// அதனால் தான் விருது கொடுத்து இருக்காண்க..

    ReplyDelete
  10. Speed Master கூறியது...

    /சிற‌ந்த நடிகை‌க்கான ‌தே‌சிய விருது தெ‌ன்மே‌ற்கு பருவகா‌ற்று பட‌த்‌தி‌ல் நட‌ந்த சர‌ண்யா பொ‌ன்வ‌ண்ணனு‌க்கு ‌‌கிடை‌த்து‌ள்ளது.
    நிரம்ப சந்தோசம்// நன்றி,,

    ReplyDelete
  11. கடம்பவன குயில் கூறியது...

    ஆடுகளம் அருமையான படம். நிஜமாகவே தனுஷ் ரொம்ப நல்லாவே நடிச்சிருந்தார்.// நன்றி நண்பா..

    ReplyDelete
  12. சென்னை பித்தன் கூறியது...

    தமிழ்ப்படங்களுக்குப் பல விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி!// எனக்கும் மகிழ்ச்சி நண்பா..

    ReplyDelete
  13. Chitra கூறியது...

    இந்த முறை, நிறைய விருதுகள் தமிழ் படங்களுக்கு கிடைத்து இருக்கிறதே.... Super!// வாங்கக்கா..

    ReplyDelete
  14. ரைட்டு லெப்டு!

    ReplyDelete
  15. Super star movie ENTHIRAN got two awards

    ReplyDelete
  16. ஆடுகளத்தில் நடித்த கவிஞருக்கும் கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
  17. ஆடுகளத்தில் நடித்த கவிஞருக்கும் கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
  18. தமிழ் படங்கள் விருது பெற்றது பெருமைகுறிய விஷயம். வாழ்த்துக்கள், விருது பெற்றோருக்கும், பகிர்வு கொடுத்த நண்பருக்கும்.

    ReplyDelete
  19. தமிழ் திரை உலகத்திற்கு நிறைய விருதுகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வைரமுத்து ஆறாவது முறை வாங்கி இருக்கிறார். இந்தியாவில் வேறு கவிஞர்களே இல்லையா? வாழ்க வைரமுத்து.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"