Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/17/2011

டாப் கியரில் பஸ் ஓட்டும் அட்ராசக்க சிபி செந்தில் குமார்.



கூகிள்  பஸ்ஸில் நம்ம சென்னிமலை சி.பி. செந்தில் குமார்  இன்னைக்கு ஒரு மார்கமா பதிவு போட்டு இருந்தார். அதிலிருந்து சில உங்கள் பார்வைக்கு..

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
தனது மெயில் ஐ டி பாஸ்வோர்டை கவலையே இல்லாமல் மனைவியிடம் தருபவனுக்கு பர்சனல் மெயில் ஐ டி இன்னொன்று கண்டிப்பாக இருக்கும் #ஜெண்ட்ஸாலஜி

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
வெண்டைக்காய் சாப்பிட்டா கணக்கு நல்லா வரும்.டீச்சர்,அப்போ ஃபிகர்களை ஈஸியா கணக்கு பண்ண வெண்டைக்காய் சாப்பிட்டா போதுமா? #டவுட்டு

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
ஆஃபீஸுக்கு டக் இன் சர்ட் பண்ணி வரும் ஆண்கள் ரிசப்ஷனிஸ்ட்டின் லோ ஹிப் சேலை பார்த்ததும் சர்ட்டை எடுத்து வெளியில் விடுவதேன் #ஆஃபீஸாலஜி

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
குழந்தையுடன் பஸ்ஸில் ஏறும் பெண்ணை கவர நினைக்கும் ஆண் குழந்தை மேல் பாசம் உள்ளவன் போல் நடிக்கிறான் #பஸ்ஸாலஜி

சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
ஒரு பெண்ணின் கன்னங்கள் வெட்கத்தில் சிவப்பதை அருகில் இருந்து பார்க்கும் பேறு பெற்றவன் இன்சிடெண்ட் கவிஞன் ஆகிறான் #ஜெண்ட்ஸ்ஸாலஜி


சி.பி.செந்தில்குமார் சென்னிமலை - Buzz - Public
16 வயசில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான் #ஜெண்ட்ஸ்ஸாலஜி

35 comments:

  1. இதுல யாரு யார கும்மி இருக்காங்க ஹிஹி!

    ReplyDelete
  2. நாசமாபோச்சு'லாஜி....

    ReplyDelete
  3. கம்னாட்டி'லாஜிஜி....

    ReplyDelete
  4. டுபுக்கு'லாலாஜிஜி....

    ReplyDelete
  5. டுபாக்கூர்'லோலாஜிஜி...

    ReplyDelete
  6. களவாணி"லோலாஜிஜிகிகிகிகி....

    ReplyDelete
  7. ///////16 வயசில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான்//////////

    பலருக்கு உதிக்கும் எதார்த்தம்

    ReplyDelete
  8. தக்காளி'டபுக்லாலாஜிஜி....

    ReplyDelete
  9. வேடந்தாங்கல்"பறக்குலோலாஜிஜி...

    ReplyDelete
  10. யார்லேய் அங்கே லைன் மேல ஏறி நின்னு என் கமேண்ட்சை ஸ்டாப் பண்ணுறது...??? பிச்சிபுடுவேன் பிச்சி உடனே ரிலீஸ் பண்ணு ராஸ்கல்...

    ReplyDelete
  11. கருண் அண்ணே கருண் அண்ணே சூப்பர் அண்ணே...

    ReplyDelete
  12. எலேய் என்னாது இது!

    ReplyDelete
  13. ஹே..ஹே...பஸ் தடம் மாறுது.

    ReplyDelete
  14. //விக்கி உலகம் சொன்னது…
    எலேய் என்னாது இது!//

    ஏன் கண்ணுக்கு ரெண்டு ரெண்டா தெரியுதோ...??

    ReplyDelete
  15. ஸி.பி.லாஜி...கருண் லாஜி....எல்லா லாஜியும் சூப்பரு

    ReplyDelete
  16. சிபி என்னமோ இன்னைக்குத் தான் ஒரு மார்க்கமா எழுதிட்ட மாதிரி சொல்றீங்களே..

    ReplyDelete
  17. //Can't connect to local MySQL server through socket '/tmp/mysql5.sock' (111)// தமிழ்மணம் புட்டுக்கிச்சு டோய்.

    ReplyDelete
  18. அருமையான பஸ் ... நமக்கு விட தெரியலைங்க..அதுவும் நல்லது போல தான் தோணுது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. தனது மெயில் ஐ டி பாஸ்வோர்டை கவலையே இல்லாமல் மனைவியிடம் தருபவனுக்கு பர்சனல் மெயில் ஐ டி இன்னொன்று கண்டிப்பாக இருக்கும்

    இதுவே யாதர்த்தம்..

    ReplyDelete
  20. இத்தனைஜி வந்தப்புறம் நான் கருத்து சொல்லலஜி.

    ReplyDelete
  21. சிபி சார பிடிச்ச லாஜி உங்களையும் பிடிச்சு ஆட்ட ஆரம்பிச்சுருச்சா???

    ஹி..ஹி..என்னதான் சொல்லுங்க லாஜிக்கலா லாஜி சொல்ல சிபி சார் மாதிரி நமக்கு வரலயில்ல...

    ReplyDelete
  22. ###குழந்தையுடன் பஸ்ஸில் ஏறும் பெண்ணை கவர நினைக்கும் ஆண் குழந்தை மேல் பாசம் உள்ளவன் போல் நடிக்கிறான#### யதார்த்தம் ))

    ReplyDelete
  23. ####16 வயசில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான் ### ரொம்ப அனுபவம் போல ...

    ReplyDelete
  24. தனது மெயில் ஐ டி பாஸ்வோர்டை கவலையே இல்லாமல் மனைவியிடம் தருபவனுக்கு பர்சனல் மெயில் ஐ டி இன்னொன்று கண்டிப்பாக இருக்கும் //
    அனுபவம் பேசுதா?

    htt://zenguna.blogspot.com

    ReplyDelete
  25. 16 வயசில் சூப்பர் ஃபிகர்களை காண நேரும் 30 வயசு ஆண் தான் அவசரப்பட்டு பிறந்துட்டமோ என வருத்தப்படுகிறான் #ஜெண்ட்ஸ்ஸாலஜி//

    இதில் சிபியின் வயது வெளிப்படையாகத் தெரிகிறதே..
    அவ்......

    ReplyDelete
  26. சிபியின் துணுக்கள் மூலம், சிபியின் முதுகில் டின் கட்டும், சிபியின் டவுசரை உருவும் நம்ம சகோ வாழ்க.

    ReplyDelete
  27. அடப்பாவி மாப்ளே கருண்.. அப்போ நான் எதை பதிவு போட ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  28. பஸ் ஒட்டுராருன்னு சொன்னதும் ஏதோ டிரைவர் வேலைக்கு தான் போயிட்டாருன்னு பார்த்தேன்.

    ReplyDelete
  29. ஆனா வாத்தி உலகத்திலேயே
    மற்றவர் பஜை வைத்து பதிவ போட்ட ஓரே ஆள் நீர்தானய்யா

    ReplyDelete
  30. தனது மெயில் ஐ டி பாஸ்வோர்டை கவலையே இல்லாமல் மனைவியிடம் தருபவனுக்கு பர்சனல் மெயில் ஐ டி இன்னொன்று கண்டிப்பாக இருக்கும் //ரொம்ப அனுபவம் போல ...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"