Ads 468x60px

4/02/2011

ஜெ. கூட்டணியில் தள்ளாடி உளறும் நடிகர் ராமதாஸ் பரபரப்பு


அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு நடிகர், தள்ளாடிக் கொண்டு தினமும் உளறுகிறார் என, ராமதாஸ் பேசினார்.

கொளத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து, பெரவள்ளூர் சதுக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,

மக்கள் மனதில் மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. கலைஞருக்கு ஆதரவான அலை வீசுகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான அலை வீசத் தொடங்கிவிட்டது.

அரசு மொத்த வரி வருவாயில் 94 சதவீதத்தை அரசு ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்கு வேண்டியுள்ளது. மீதமுள்ள 6 சதவீதத்தை வைத்துத்தான் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று ஜெயலலிதா கூறினார். ஒரே நாளில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பினார்.

ஜெயலலிதா கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யான வாக்குறுதி. காப்பியடிக்கப்பட்ட வாக்குறுதி. அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒரு நடிகர், தள்ளாடிக் கொண்டு தினமும் உளறுகிறார். ஜெயலலிதா கூட ஏன் இவரை கூட்டணியில் சேர்த்தோம் என்று நினைக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார். மக்கள் சரியான தீர்ப்பை எழுத தயாராக இருக்கிறார்கள் என்றார்.


அப்புறம் எல்லாம் கிரிகெட் பார்க்க போயாச்சுன்னு  நினைக்கிறேன்... இந்தியா கோப்பையை வெல்ல வாழ்த்துக்கள்..
Thanks nakkeran.

23 comments:

  1. தம்பி கூர்மதியன் சொன்னது…

    பஜ்ஜி எனக்கே.! -உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காதா?

    ReplyDelete
  2. யோவ் மாப்ள கிரிகெட்டு 4 மணிக்கு தானே இந்த நாடு டைம் சொல்லிட்டேன் சாரி 2.30 மணிக்கு தானே!

    ReplyDelete
  3. நீங்க போகல்லயா பாஸ்

    ReplyDelete
  4. எல்லோருக்கும் தோல்வி பயம் வந்திருச்சு போல. ஆளாளுக்கு விஜயகாந்தை வைத்து பந்துவிளையாடி பயத்த மறசுகரான்களா ? ஹையோ பாவம் வடிவேல், ராமதாஸ் .

    ReplyDelete
  5. விக்கி உலகம் சொன்னது…

    யோவ் மாப்ள கிரிகெட்டு 4 மணிக்கு தானே இந்த நாடு டைம் சொல்லிட்டேன் சாரி 2.30 மணிக்கு தானே! -- ஆமாம் இன்னும் டாஸ் போடல..

    ReplyDelete
  6. Mathuran சொன்னது…

    நீங்க போகல்லயா பாஸ் -- மேட்ச் பார்த்திட்டுதான் இருக்கேன்.

    ReplyDelete
  7. KADAMBAVANA KUYIL சொன்னது…

    எல்லோருக்கும் தோல்வி பயம் வந்திருச்சு போல.-- கரெக்ட்

    ReplyDelete
  8. present sir. innaikku ennaala first half match paakka mudiyaathu. company,ila maatikkiten. karun, ungalai contact panna sonnenla, number solla maranthutten. 9080780981

    ReplyDelete
  9. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    present sir. innaikku ennaala first half match paakka mudiyaathu. company,ila maatikkiten. karun, ungalai contact panna sonnenla, number solla maranthutten. 9080780981
    -அப்டேட் ஸ்கோர் அனுப்புகிறேன்..

    ReplyDelete
  10. en blog,il cricket live link vachchum paakka mudiyala. itho mobile,la score update mattume paakka mudiyuthu.

    ReplyDelete
  11. தமிழ்வாசி - Prakash சொன்னது…

    en blog,il cricket live link vachchum paakka mudiyala. itho mobile,la score update mattume paakka mudiyuthu.
    ---- Thanks..

    ReplyDelete
  12. எல்லாரும் கிரிக்கெட்டுல பிசி. நான் வந்து வாக்களித்து விட்டு செல்கிறேன்.

    ReplyDelete
  13. தோல்வி பயம் வந்திருச்சு போல

    ReplyDelete
  14. ஃஃஃஃஃஜெயலலிதா கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யான வாக்குறுதி. காப்பியடிக்கப்பட்ட வாக்குறுதி.ஃஃஃஃ

    அப்ப எது தான் உண்மையானது.. ஹ...ஹ....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

    ReplyDelete
  15. கடை காத்து வாங்குதே..கிரிக்கெட் நடக்கும்போது கடை திறக்கலாமா..

    ReplyDelete
  16. FOOD சொன்னது…

    எல்லாரும் கிரிக்கெட்டுல பிசி. நான் வந்து வாக்களித்து விட்டு செல்கிறேன். Thanks..

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி சொன்னது…

    interesting.-- Thank u..

    ReplyDelete
  18. malathi in sinthanaikal சொன்னது…

    தோல்வி பயம் வந்திருச்சு போல -- yes..

    ReplyDelete
  19. ♔ம.தி.சுதா♔ சொன்னது…

    ஃஃஃஃஃஜெயலலிதா கூறிய தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் பொய்யான வாக்குறுதி. காப்பியடிக்கப்பட்ட வாக்குறுதி.ஃஃஃஃ

    அப்ப எது தான் உண்மையானது.. ஹ...ஹ -- ok..ok..

    ReplyDelete
  20. செங்கோவி சொன்னது…

    கடை காத்து வாங்குதே..கிரிக்கெட் நடக்கும்போது கடை திறக்கலாமா..
    -- Ha..ha..ha..

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"